அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட தரையிலே கால் தாளம் போட்டிருக்க மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட அடி சாரலே பனி தூரலே உன் பார்வையில் தேய்கிறேன் உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன் அடி சாரலே பனி தூரலே எஹ் உன் பார்வையில் தேய்கிறேன் உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன் சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே ஹோ உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே இருவிழி கலங்கிடும் நேரம் இந்த இதயத்தில் கன்மையின் பாரம் ஒருமுறை உன்முகம் காண இவள் உயிருடன் இருந்திட வேண்டும் அன்புக்குள் ஆடும் மயில் அமைதியை தேடுதே அன்னம் அவள் உந்தன் முகம் விழிகளில் ஆடுதே வானம்தனில் மேகங்களும் இருள்தனை கூட்டுதே வாழ்கை எனும் கேள்விக்கணை பயந்தவள் ஆக்குதே என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா அனல் தனில் வாடிடும் பூவை பூவை அணைத்திடவே வந்த காற்றே காற்றே உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே உறவையும் ஊரையும் மறந்து இங்கு ஒருவழி கண்டிட நடந்தோம் ஹோ தெய்வமும் துணை வரும் என்று அன்பு தீபத்தின் ஒளியினை தொடர்ந்தோம் ஹோ மக்கள் நிலை துன்பம் எனில் மன்னவன் வாடுவான் அவன் வாழ்வில் ஒரு இன்பம் வர வழிதனை தேடுவான் திக்கற்றவர் தும்பம்தனை தெய்வமும் ஏற்குமா அந்த தெய்வம் எந்தன் எதிரினில வந்து இருவரை சேர்க்குமா என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா அனல் தனில் வாடிடும் பூவை பூவை அணைத்திடவே வந்த காற்றே காற்றே உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு என் நெஞ்சை அங்கே சேர்த்திடு அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ அணைத்திடவே வந்த காற்றே காற்றே
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தலிரே இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே பூ மாலை நீ சூடவே பாவையோ மன்னில் தோன்றினேன் என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன் வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம் அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும் தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன் விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி குழல் மீது பூவை சூட்டினேன் தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன் நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன் ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே வானாடும் மீனே நீதானே வேண்டும் ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும் உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும் காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம் நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும் உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும் பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன் அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்