Pages

Search This Blog

Friday, November 18, 2016

காஞ்சனா 2 - வாயா என் வீரா

ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு

நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு

ஆசை நோய் ஆராதையா
மாசாங்கு விழி கசந்குதையா
கை பிடிக்க நீயும்

மாயா என் வீறா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகுது

மாய என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலே

மூச்சு காதுல மாறாத போல
வா வா வா மார்போடு

பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா

ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ

கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளசிக்கோ தாராளமா

களியாதோ நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்

நூறு ஜென்மம் போனால் என்ன
நீ தான் என் சொந்தம்

வாயா என் வீராா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சு வலி வலி
கொஞ்சம் மறந்து போகட்டும்

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மளையை போலவே

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நாடி துடிக்குதே
பறி தவிக்குதே பாயமாத்தான்

பாவை பாவம் யாருக்கு லாபம்
புயலோடு ஏழ போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாம தான்

வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண் வெளியே வானவில் போல்
உன்னால் மறாதோ

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகட்டும்

வாயா என் வீரா கண்ணு கிளியி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தொகை மேலே மலையை போலவே

Kanchana 2 - Vaaya Veera

காஞ்சனா 2 - சீல்லாட்ட பில்லாட்ட

எவெரீ படி ஹெலோ
ராகவா லாரன்ஸ் இஸ் பேக்

அட்ரா சக்க
முனி 3

சீல்லாட்ட பில்லாட்ட பேயி பண்ணும் கலாட்டா
உர்ட்டாத மெர்ட்டாத நைட்டால வந்த வெர்ட்டாத

டர்ருண்னும் டுர்ருண்னும் பேயி வந்தா கிர்ருண்னும்
அச்சச்சோ இசசசோ பெயிங்கள புட்சாசோ

அல்லர்த்து வல்லார்டு தொகர்தது நாகர்த்து
ஆட்டங்கு இட்டங்கு பயமாய்கிது கியமாய்கீடு

அங்க கூதது இங்ங்க கித்து எங்ககித்து உள்ள கீத்து
சட்னுகிது பட்னுகிது தட்னுகிது ஓட்ணுகிது

அய்யோ

ஹே அட்சலு வொட்சலு கைய வுட்ட எட்சலு
கவுந்தட்சு படுத்துக்காத முனி வர்றண்டா

சுலட்டி விட்ட சில்லர சோறல வுட்ட கல்லார
சாதிக்கின்னு போதிக்காத முனி வராண்டா

ஹே வியாசர்பாடி காசிமா
டக்குன்னு உழுவா போது பாத்துமா

ஒன் வீட்ட நல்ல பூட்டுமா
சாமி போட்டோ போட்டோ போட்டோ வாங்கி மாட்டுமா

அசலு அய் யை யை யை யோ
மொசலு அய் யை யை யை யோ

ய்யா அசலு அய் யை யை யை யோ
ஹே ஏ மொசலு அய் யை யை யை யோ

ஹே அட்சலு வொட்சலு கைய வுட்ட எட்சலு
கவுந்தட்சு படுத்துக்காத முனி வர்றண்டா

சுலட்டி விட்ட சில்லர சோறல வுட்ட கல்லார
சாதிக்கின்னு போதிக்காத முனி வராண்டா

முனி படம் பாக்க போற சாமிய வேண்டிக்கோ
கோய்ந்தங்கள்லாம் பாய்ப்த போவுது கண்ணா மூடிக்கோ

அய்யயோ அய்யயோ

அந்த பே இந்த பே பீல்பால் காட்டுதே
முனி பேயி னைட்டு நேரம் வித்த காட்டுதே

சீயோ பெத்த பே
பயந்துட்டாரு டோய்

அங்க இங்க உந்து என்து
நிக்குதடா டே

அக்கா வூட்ல சிக்கல்
அம்மா மேல வோக்கள்
நைட்டு நேரம் தூங்கும் போது
மண்ணு மண்ணா வோக்கள்

அல்லஜி சாச கருமாறே
டேய் வந்தே நிக்குது ஊரு மாறி

அய்யையோ ஆயுள் காட்சி
அது மணியான முனி காட்சி

எட்து உடாத கோர்த்து உடாத
பேயி கிட்ட என்ன நீயும் மாட்டி உடாத

அய்யயோ அய்யயோ அய்யயோ
அய்யயோ அய்யயோ அய்யயோ

ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க ஹோய்

ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க ஹோய்

ஹோய் ஹோய்

பகல் நேரம் டாரு மாறா சண்ட போடுவேன்
ராத்திரில உச்சாவா போவ அம்மாவா கூப்டுவேன்

அய்யயோ அய்யயோ

படுக்கும் போது ததொடப்பம் செருப்பு
போட்டு வச்சுக்குவேன்

பே கனவு மெரட்டி எடுக்கும்
அம்மாவா பூட்சுக்குவேன்

காசா மூசா பே அலையுதுங்க டோய்
தர்காவுல்ல மாட்டி வுட்டு ஒளிஞ்சிக்கீச்சு பாய்

பெயிங்கள்லாம் மோசம் காட்டாதீங்க பாசம்
எரிஞ்சு போன கோபதெல்லாம் நம்ம மேல காட்டும்

எவனோ ஒருத்தான் சாவடிப்பான்
இவன் நம்மள புடிச்சு தாலியருப்பான்

நியாயத்த கேக்க ஆளில்லையா
ஹே கோவத்த கொறைக்க மொரில்லையா

எத்தி உடாத தூக்கி உடாதா
சந்துல பொந்துல கண்ண காட்டி
மாட்டி உடாதா

அசலு அய் யை யை யை யோ
மொசலு அய் யை யை யை யோ

ய்யா அசலு அய் யை யை யை யோ
ஹே ஏ மொசலு அய் யை யை யை யோ

ஹே அட்சலு வொட்சளு கைய வுட்ட எட்சலு
கவுந்தாட்சு படுத்துக்காத முனி வர்றண்டா

ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர

Kanchana 2 - Silatta Palatta

காஞ்சனா 2 - மொட மொடவென

மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கட கடவென கதி கலங்கி 
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாசா

யெ யெ யெ
யெ யெ யெ

அட பால் குடிச்ச வாசம்
நீங்கிடாத வயசு

என்ன பாவம் பாக்கவோ நீ
எள்ளு போல மனசு

துள்ளி துள்ளி ஆடும்
அந்த காலம் போச்சே

என்ன பெத்த தாய்க்கு
வாழ்க்க இருண்டு போச்சே

அம்மா

துள்ளாதே துள்ளாதே
ரொம்ப ரொம்ப துள்ளாதே

செல்லாது செல்லாது
ஆட்டம் இனி செல்லாது

போடா டே போடா டோய்

கூறு கூற குடி ஒன்ன
போடப் போறேன்

கொடல உருவும் நேரம் தான்
வந்தாச்சு

மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கத கடவென வழி கேறங்கி
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாசா

முட்டாளு முட்டாளு
மூலை இல்லா முட்டாளு

முட்டாளு முட்டாளு
மோசமானு முட்டாளு

வாடா டே வாடா டே
தேனு கூட்டுல தீய அள்ளி
போட்டு புட்ட

பாப்பா என்ன நீ
பரிதாபம் பாக்கல னெஞ்சம்

மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கத கடவென வழி கேறங்கி
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாச

Kanchana 2 - Moda Moda

காஞ்சனா 2 - மொட்ட பையன்

மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்

கெட்ட பையன் கெட்ட பையன் என் உசுர தோட்ட பையன்

இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே
ஆண்டவா வரமுன் இன்று தான் கையில் கெடச்தே

நாம் காதல் ஜேய்க்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே

உன் பாத கொலுசு
மோதித் தெரிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே

மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்

நெஞ்சுக்குள்ளே இருந்தது வார்த்தைகளை விழுந்தது
இந்த் நொடி இந்த நொடி மண்ணிலே சொர்க்கம் கண்டேன்

என்னவனை தந்ததற்கு சாமிக்கு நன்றி சொன்னேன்
ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்
என் உடல் அதிர உயிர் அதிர உன்னை நினைத்து என்னை மறந்தேனே

உன்னை விட அழகிகள் எத்தனையோ உலகிலே
இருக்கலாம் அது எல்லாம் எனக்களகு இல்லை
சிரிக்கும் உன் சிரிப்பு தான் அலகுகளின் எல்லை

தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்
நான் மதம் மறந்து உனதறுகில்
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே

மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன் என் உசுர தோட்ட பையன்

இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே
அந்த வரமுன் இன்று தான் கையில் கெடச்தே

நாம் காதல் ஜெயிக்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே

உன் பாத கொலுசு மோதித்தெரிக்கும் நாதம் ரசித்து
நாளை களிப்பேனே

மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்

Kanchana 2 - Motta Paiyaa

காக்கா முட்டை - மாஞ்சாவே காஞ்சாச்சு

மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு லைட் அவுஸ தொட்டாச்சு

ஆடோம் பாம் சூடாச்சு பீஸ் பீஸா கீஞ்சாச்சு
ஜூட்டோவா அப்பிடோவா ஆக்கர் தான் அடிச்சாசு

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

கொய்யா குண்டு ஆடினா
டோனி ராஜா பாக்கெட்டு
டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

நெஞ்ச தூக்கி நடப்போம் அண்டர் டேக்கர் மாதிரி
மீனுல ஃபைட்டர் நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

டக்கர் மேல சவாரி ஏறலாம்
ஏழு கடல் தாண்டி தான் போகலாம்

வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம்
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

சில்லறைய சேத்துட்டா ஏசி கட தொறந்துட்டா
ஏரியால பண்ணுவோம் ஜோருடா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

தாவா விட மாட்டோம் கஷ்டப் பட்டு கெலிப்போம்
மெரசலாக மாட்டோம் பாரு டா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

இஸ்துகினு போகும் டா பேய் காத்து
தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து

ஜபர்தஸ்தி இருந்தா நாம கெத்து
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு லை அவுஸ தொட்டாச்சு

Kaaka Muttai - Maanjaave Kaanjaachu

காக்கா முட்டை - கருப்பு கருப்பு

கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு

நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ

கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது

அவனால் தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது

நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போமடா

யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா
யாரோ யாரோ யாரோ யாரோ

கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க

காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை

உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு

நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா

யாரோ யாரோ யாரோ யாரோ

Kaaka Muttai - Karuppu Karuppu

காக்கா முட்டை - எதை நினைத்தோம்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

ஆசையைத் தான் வென்றவன் இல்லையே
அதை இன்று தான் உணர்ந்ததென் பிள்ளையே

புதுப் புது ஏக்கம் அளித்திடும்
தினம் தினம் தூக்கம் கெடுத்திடும்

மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசையில் ஏறி மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே காக்கைகள் ஆனோம்

புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட

மயக்கம் விலகிடுமே
கிடைத்ததை எண்ணி

வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி
புதிய வெளிச்சம் வீசிடுமே

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே

Kaaka Muttai - Edhai Ninaithom

Followers