ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு
ஆசை நோய் ஆராதையா
மாசாங்கு விழி கசந்குதையா
கை பிடிக்க நீயும்
மாயா என் வீறா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகுது
மாய என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலே
மூச்சு காதுல மாறாத போல
வா வா வா மார்போடு
பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா
ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ
கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளசிக்கோ தாராளமா
களியாதோ நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீ தான் என் சொந்தம்
வாயா என் வீராா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சு வலி வலி
கொஞ்சம் மறந்து போகட்டும்
வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மளையை போலவே
கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நாடி துடிக்குதே
பறி தவிக்குதே பாயமாத்தான்
பாவை பாவம் யாருக்கு லாபம்
புயலோடு ஏழ போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாம தான்
வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண் வெளியே வானவில் போல்
உன்னால் மறாதோ
வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகட்டும்
வாயா என் வீரா கண்ணு கிளியி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தொகை மேலே மலையை போலவே
Kanchana 2 - Vaaya Veera