Pages

Search This Blog

Tuesday, January 28, 2014

இருவர் - நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்  நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா


ஆண் : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இர்ருகவில்லை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண்: யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

ஆண்: அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..

Iruvar - Narumugaye

தொட்டால் பூ மலரும் - வளையல் கரங்களை பார்கிறேன்

வளையல்  கரங்களை  பார்கிறேன்
 வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட  பட  சிலிர்த்த
கனவு  துளிர்த்த
விழிகள்  சிவந்து  போனத 

தொட்டாலே  தொட்டாலே  பூ  தான்  மலரும்
தொடாமல்  பூத்த  பூவே
சுட்டாலே  சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல்  மின்னும்  பொன்னே
கண்ணே  உன்  கண்ணே  உன்  கண்ணில்  யாரு
காதோடு  கூறு  மானே
கை  கூடும்  கை  கூடும்  எண்ணம்  யாவும்
கல்யாண  நாளில்  தானே
 
வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட   பட  சிலிர்த்த
கனவு  துளிர்ததா
விழிகள்  சிவந்து  போனதா 

ஒவ்வொரு  கையிலும்
வண்ண  கோலங்கள்  வரைந்தவன்
வீட்டிலே  வாழ்பவர்  நெஞ்சம்
யாவிலும்  நிறைந்தவன்
குடும்பத்தில்  நானும்  இன்று  ஒருவன்
குயில்  என  பாடுகின்ற  சிறுவன் 

அனைவருக்கும்  என்னை  பிடிக்கும்
பிரிவுகள்  எந்த  நாளும்  வாறது
இடி  மின்னல்  தாக்கும்  போதும்  கூட
பிழவுகள்  என்றும்  வானில்  நேராது
நீ  இல்லாமல்  நான்  ஏது 
இந்நாளும்  என்னாளும்  உன்னை  பாட
இங்கே ஓர்  தென்றல்  உண்டு
உன்னோடு  உன்னோடு  சேரும்
எந்தன்  அன்பான  கண்கள்  ரெண்டு 

நங்கையே  நானொரு
நாடி  ஜோஷியம்  தெரிந்தவன்
யார்  மனம்  யார்  வசம்
பூர்வ  ஜாதகம்  புரிந்தவன்
அரும்பிய  ஆசை  வந்து    காய்க்கும்
அதற்கொரு  வேளை வந்து  வாய்க்கும் 

தமிழ்  அறிந்த  இசை  கலைஞன்
எனது  சொல்  எந்த  நாளும்  தோற்காது
விரும்பிய  கைகள்  சூடும்  மாலை
விழுந்திடும்   வஞ்சி  உந்தன்  தோள்கள்  மீது
வா  உன்  வாழ்வு  உன்  கையில் 
செவ்வந்தி  செவ்வந்தி  பூவே
நீதான்  சந்தோசம்   காண  வேண்டும்
செந்தூர  செந்தூர  கன்னம்  பார்த்து
செவ்வானம்  நாண  வேண்டும் 

வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன்
அழகுக்கு அழகு சேர்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்த
கனவு துளிர்த்தத
விழிகள் சிவந்து போனத

Thottal Poo Malarum - Valaiyal Karangalai

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே அசந்து போகும்

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ
கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

Thottal Poo Malarum - Arabu Naade

Monday, January 27, 2014

மழை - மண்ணிலே மண்ணிலே

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா   ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

 

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்


பூ  சிதறிடும்  மேகம்  பொன்  வானவில்  வரைகிறதோ
ஏழ்  நிறங்களினால்  நமக்கொரு  மாலை  செய்கிறதோ
வான்  தரைகள்  எல்லாம்  நீர்  பூக்களின்  தோரணமோ
வான்  தேவதைகள்  ஆசிகள்  கூறும்  அர்ச்சதையோ
இத்தனை  மழையிலும்  இந்த  ஞானம்  கரையவில்லை
கன்னி  நான்  நனையலாம்  கற்பு  நனைவதில்லை
தனி  மனிதனை  விடவும்  மழை  துளி  உயர்ந்தது
இது  வரை  புரியவில்லை


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஷைலு  ஷைலு


நான்  காதலை  சொல்ல  என்  தாய்  மொழி  துணை    இல்லையே
தன்   வார்த்தைகளால்   மழை  துளி  என்  மனம்   சொல்லியதே
முன்   கோபுர   அழகை    உன்   தாவணி   மூடியதே
உன்  ரகசியத்தை   மழை  துளி  அம்பலம்   ஆக்கியதே
மழை  விழும்  பொழுதெல்லாம்  என்னை  வந்து  சேர்வாயா
காதலை  சேர்ப்பதே  மழையின்  வேலையா
அட  மலர்களில்   மழை  விழும்  வேர்களில்  வெயில்  விழும்
அதிசயம்  அறிவாயா

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரி  பாஷை
மழையை  போல  உறவாடு  மனதில்  என்ன  பேராசை

நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்  காதல்  அழியாதே

ஐ  லவ்  உ  ஷைலஜா   ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

Mazhai - Mannile Mannile

மழை - விண்ணோடு மேல சத்தம் என்ன

சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........


விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா

கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக

குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ...

விண்ணோடு ..

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ==

நீ வரும் பொது ...

விண்ணோடு .....

Mazhai - Nee Varumbodhu

மௌனம் சம்மதம் - கல்யாண தேன் நிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

***

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா.............

பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

***

பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

Mounam Sammadham - Kalyaana Thaen Nilaa

மௌனம் பேசியதே - என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி

என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி ... வா .. சகி ...
பிரிய சகி ... பிரிய சகி ...

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்றரின்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு எனை சுற்றி வலைதயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் .....

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...

(ஒ சகி )

Mounam Pesiyadhe - En Anbae En Anbae

Followers