Pages

Search This Blog

Friday, January 10, 2014

தென்றலே என்னைத் தொடு - கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பொன்னழகே பூவழகே உன்னருகே

நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாள் இது நாள் இது ..
பொன்னென்ன மேனியும் மின்னிட மின்னிட..
மெல்லிய நூல் இடை பின்னிட பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய
தேன் நான் ..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சிந்திட தோகையை ஏந்திட
யார் ... ம்ம்ம்ம்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கணணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

Thendrale Ennai Thodu - Kannane Nee Vara

தென்றலே என்னைத் தொடு - புதிய பூவிது பூத்தது

பல்லவி:

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

சரணம் ௧

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள்  கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …ஆ….

புதிய பூவிது...

சரணம் ௨

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
னாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

புதிய பூவிது...

Thendrale Ennai Thodu - Pudhiya Poovidhu

Thursday, January 9, 2014

பூவே பூச்சூடவா - சின்ன குயில் பாடும் பாட்டு

சின்ன  குயில்  பாடும்  பாட்டு  கேக்குதா 
குக்கூ  குக்கூ  கூ  கூ 
குக்கூ  குக்கூ  கூ   கூ 
தம்பிகளே  தங்கைகளே   தேரில்  என்னை  ஏற்றுங்கள் 
உல்லாசமாய்  உற்ச்சாகமாய்   ஊரை  சுற்றி  காட்டுங்கள் 
(சின்ன  குயில் )  
எங்கும்  மலைமேலே  தன்னந்தனிய 
கங்கை  நதிக்கென்ன  கட்டுத்தரியா 
அட  வானம்  எங்கு  போகும்  அங்கு 
நானும்  போவேனே .... 
ஏப்பம்  விடும்  ஓடையை 
இப்போதுதான்  பார்க்கிறேன் 
மைனாக்களின்  பாஷையை 
இப்போதுதான்  கேட்க்கிறேன் 
பிருந்தாவனம்  இங்கே  பார்த்தேனே 
ல  ல  ல  ல ல ல ஆ .... 
(சின்ன  குயில் )  
ஆஹ் ஹாஹ்  இந்த பூமி  புத்தம்  புதுசு
பாசம்  வந்ததாலே  பொங்கும்  மனசு 
இனி  வாசம்  வீசும்  பூவில்  நானும் 
வாசம்  செய்வேனே .... 
தாவி  எங்கும்  ஓடினேன் 
தாயின்  மடி  தேடினேன்
பூவனங்கள்  எங்கிலும் 
பூஜை  செய்ய  போகிறேன் 
என்  சோலையில்  நானும்  பூவாவேன் .... 
ல  ல  ல  ல ல லா .... 
(சின்ன  குயில் ) 

Poove Poochooda Vaa - Chinna Kuyil Paadum Pattu

பூச்சூடவா - காதல் காதல் காதல்

காதல்  காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் 
நீ பார்க்கும்  பார்வையில்
மனம் காதல் பிவெர் - இல்
நான்  கொஞ்சம் அணைக்க  

என்  கன்னம்  சிவக்க ... 
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் பிவேர்-இல்
 என் கன்னம் சிவக்க 

நான்  கொஞ்சம்  அணைக்க  

எந்தன்  நெஞ்சினிலே .... 
ஒரு  பட்டார்ப்லி   வந்தது 
க்ரீடிங்க்ஸ்  தந்தது  உன்னாலே ....  

உள்ளங்கைகளிலே .... 
ஒரு  ரோஜா  மலர்ந்தது 
கிச்  மீ  என்றது  உன்னாலே....  

இமைத்தாலும்  என்  நெஞ்சுக்குள் 
ஓசை  கேட்கும் 

 நீ  நடந்தால்  புல்லிலும் 
பூக்கள்  பூக்கும் 

 மூடி  வைக்கும்போதும் 
ஆசை  ஜன்னல்   திறக்கும் 

(காதல்  காதல் )  

காதல் நினைவுகளே .... 
எந்தன் கண்களை மூடுதே 
கனவுக்குள்  மூழ்குதே 
கொண்டாடுதே ....  

காதல் மழையினிலே .... 
உயிர் நனைகின்ற  வேளையில் 
நனையாத  பாகங்கள் 
எதுவும் இல்லை....  

மழை நாளிலே  மார்பிலே 
தூங்க  வேண்டும் 

உன் மூச்சிலே  உயிரெல்லாம் 
நீங்க வேண்டும் 

நம் காதல் பூமியெல்லாம் 
பூ பறிக்க  வேண்டும்

Poochudavaa - Kaadhal Kaadhal Kaadhal

பூச்சூடவா - நீயில்லை நிழலில்லை

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

கலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

Poochudavaa - Neeyillai Nilavillai

பூவே பூச்சூடவா - பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா ..
வாசல் பார்த்து கண்கள் பூத்து பார்த்து நின்றேன் வா ...
(பூவே )
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் .
கண்களும் ஓய்ந்தது .. ஜீவனும் தேய்ந்தது ..
ஜீவா தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நீயாக வந்தாய் ..
இந்த கண்ணீரில் சோகம் இல்லை என்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
(பூவே )
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் குறையாது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் ..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டு ..சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் ,,நான் உன் மகளாக வேண்டும் .
பாச ராகங்கள் பாட வேண்டும் ..
(பூவே )



Poove Poochudavaa - Poovae Poochudava

அவ்வை ஷண்முகி - காதலி காதலி காதலில் தவிக்கிறேன்

காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோரும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...

(காதலி )

ஓயாத தாபம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...

காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

Avvai Shanmugi - Kaadhali Kaadhal

Followers