Pages

Search This Blog

Tuesday, January 7, 2014

வில்லு - தீம்தனக்க தில்லானா

ஆண்: தீம்தனக்க தில்லானா… தீம்தனக்க தில்லானா…
தீத்தெறிக்கும் வில்லு நான்தானே..

பெண் : தீம்தனக்க தில்லானா….தீம்தனக்க தில்லானா…
தீப்புடிச்ச நிலா நான்தானே

ஆண்: நான் ஒத்த Kiss தாரேன்..
உன் ரத்த திசை பாரேன்..
நூறு குதிரை வேகத்தோட போட்டி போடுமே

பெண் : நான் ஒத்த Hug தாரேன்..
Kick ஏறும் பாரேன்..
மதம் புடிச்ச யானை போல மாறுவே…

ஆண்: ஏய்… கண்ணே … நான் கண்ணனுக்கே அண்ணன்..
அட லீலைகளின் மன்னன்..
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண் : அத்தை… நான் மேனகைக்கே அத்தை
வா கத்துத்தாரேன் வித்தை…
அந்த வித்தைக்கெல்லாம் bossy நான்தானே

ஆண்: தீம்தனக்க தில்லானா…
தீம்தனக்க தில்லானா… தீம்தனக்க தில்லானா…
தீத்தெறிக்கும் வில்லு நான்தானே

ஆண்: வெட்டி வச்ச Apple போல
உன் கன்னம் இருப்பதாலே
பாத்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வச்ச புதையல் போல உன் உடம்பு இருப்பதாலே
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப் பாக்குதே

பெண் : ஹேய் கத்தி கத்தி கத்தி
உன் கண்ணு இரண்டும் கத்தி…
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி
உன் வெட்கத்தை நீ வெட்டி
வேக வைக்க கேக்குறீயே தீப்பெட்டி..

ஆண்: ஏய்… கண்ணே … நான் கண்ணனுக்கே அண்ணன்..
அட லீலைகளின் மன்னன்..
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண் : அத்தை… நான் மேனகைக்கே அத்தை
வா கத்துத்தாரேன் வித்தை…
அந்த வித்தைக்கெல்லாம் bossy நான்தானே

ஆண்: தீம்தனக்க தில்லானா…
தீம்தனக்க தில்லானா… தீம்தனக்க தில்லானா…
தீத்தெறிக்கும் வில்லு நான்தானே

பெண் : தீம்தனக்க தில்லானா….தீம்தனக்க தில்லானா…
தீப்புடிச்ச நிலா நான்தானே

பெண் : சகாராவில் இளநீர் போல
சிராபுஞ்சி Tea போல எங்கேயும் எப்போதும்
உன் தாகம் தீர்ப்பேனே

ஆண்: புளூட்டோ-வில் water போல என்னோட நெஞ்சிக்குள்ளே
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீ தானே

பெண் : ராரா ராரா ராரா…நீ ? ராரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி வீரா..

ஆண் : ஹேய் வாடி வாடி வாடி …
நீ மீசை இல்லா கேடி..
?.. சொர்கத்தை நீ பாரடி..

ஆண்: ஏய்… கண்ணே … நான் கண்ணனுக்கே அண்ணன்..
அட லீலைகளின் மன்னன்..
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண் : அத்தை… நான் மேனகைக்கே அத்தை
வா கத்துத்தாரேன் வித்தை…
அந்த வித்தைக்கெல்லாம் பொச்ச் நான்தானே

ஆண்: தீம்தனக்க தில்லானா…
தீம்தனக்க தில்லானா… தீம்தனக்க தில்லானா…
தீத்தெறிக்கும் வில்லு நான்தானே

பெண் : தீம்தனக்க தில்லானா….தீம்தனக்க தில்லானா…
தீப்புடிச்ச நிலா நான்தானே

Villu - Dheemthanakka Thillana

வில்லு - ராமா ராமா ராமன் கிட்ட வில்ல

ஹே.. ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்ட வில்ல கேட்டேன்
ஹே.. பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதைய கேட்டேன்

ஹே
ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதைய கேட்டேன்
முருகா முருகா முருகா முருகா
முருகன் கிட்ட மயில கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்
ஈசன் கிட்ட மலைய கேட்டேன்

உங்க கிட்ட அன்ப கேட்டேன் ( 2 )

வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு
வரான் வில்லு
நில்லு நில்லு நில்லு நில்லு
தில் இருந்தா எதிரே நில்லு

ஹே வில்லு இருந்தா
கொண்டாட்டம்
ஹே வில்லு இருந்தா
திண்டாட்டம் ( 2 )

ஹே ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்ட வில்ல கேட்டேன்

பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதைய கேட்டேன்

ஓ ஓ ஓ ஓ

வில்லு னா
ழோயி .. ழோயி (?)
வில்லு னா
சர் .. சர் (?)
வில்லு னா
ழோயி .. ழோயி (?)

வில்லு னா .. வில்லு னா

பள்ளி கூட புள்ள போல
சாதி பாக்காம செந்திருப்போம்

புள்ளி வெச்ச வேங்கை போல
பயமே இல்லாம வாழ்ந்திருப்போம்

பேரு புகழ் கொண்டவங்க ஊருக்குள்ளே ரொம்ப பேரு
பேரிலேயே புகழ கொண்ட என்னை போல வேற யாரு

ஆண்டவனா என்னை பாத்து என்ன வேண்டும் என்று கேட்டா
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பேன்

வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு
வரான் வில்லு
நில்லு நில்லு நில்லு நில்லு
தில் இருந்தா எதிரே நில்லு

வில்லு இருந்தா
கொண்டாட்டம்
வில்லு இருந்தா
திண்டாட்டம் ( 2 )

ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்ட வில்ல கேட்டேன்

பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதைய கேட்டேன்

ஹே நித்தம் நீ தான் உழைச்சு பாரு
மெத்தை இல்லாம தூக்கம் வரும் ..

சத்தம் இன்றி உதவி செஞ்ச
வாழும் போதே சொர்க்கம் வரும்

பாரதி யா படிசுபுட்ட பெண்களுக்கு வீரம் வரும்
கார்ல் மார்க்ஸ் எ நினசுபுட்ட கண்களுக்கு நெருப்பு வரும்
பெரியார மதிசுபுட்ட பகுத்தறிவு தானா வரும்

அம்மா அப்பாவ வணங்கி பாரு ..
எல்லாருக்கும் எல்லாம் வரும்

வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு வில்லு
வரான் வில்லு
நில்லு நில்லு நில்லு நில்லு
தில் இருந்தா எதிரே நில்லு

வில்லு இருந்தா
கொண்டாட்டம்
வில்லு இருந்தா
திண்டாட்டம் ( 2 )
 
ராமா ராமா ராமா ராமா
ராமன்கிட்ட வில்லு கேட்டேன்
பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதைய கேட்டேன்
ஓ ஓ ஓ ஓ

Villu - Hey Rama Rama

நான் அடிமை இல்லை - வா வா என் இதயமே

வா வா என் இதயமே என் ஆகாயமே
உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே
கடல் கூட வற்றி போகும்
கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ
வா வா இதயமே என் ஆகாயமே

தேவ லோக பாரிஜாதம்
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்
எந்தன் பாதம் முள்ளில் போகும்
மங்கை உந்தன் கால்கள் நோகும்
வான வீதியில் நீயும் தாரகை
நீரில் ஆடும் நான் காயும் தாமரை
காதல் ஒன்றே ஜீவன் என்றாய்
தியாகம் உந்தன் வாழ்க்கை என்றாய்
ஏழை வாசல் தேடி வா

.வா வா இதயமே ....

வான வில்லும் வண்ணம் மாறும்
வெள்ளி வேரும் சாய்ந்து போகும்
திங்கள் கூட தேய்ந்து போகும்
உண்மை காதல் என்றும் வாழும்
காற்று வீசினால் பூக்கள் சாயலாம்
காதல் மாளிகை சாய்ந்து போகுமோ
ராமன் பின்னே மங்கை சீதை
எந்தன் வாழ்வோ உந்தன் பாதை
காதல் மாலை சூட வா

வா வா இதயமே ....

Naan Adimai Illai - Vaa Vaa Idhayamea

Monday, January 6, 2014

தெய்வ வாக்கு - வள்ளி வள்ளி என வந்தான்

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்
சொல்லிதர சொல்லி கேஅட்டு தினமும் சொல்லிதந்த சிந்து பாடினான்
வல்லி இன்ப வல்லி என்று தினமும் முல்லைசரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி என)

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்ண்டானது கைகள் தொட இன்னாள் ஒண்ட்றானது
வண்ணப்பூ வஞ்ச்ஜிப்பூ வாய்வெடித வாசபூ
அன்புதேஅன் இன்பதேஅன் கொட்டுமா
இந்தபூ சின்னபூ கண்ணிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்ண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல டேகம் தன்னில் நாணம் என்னமா
(வள்ளி வள்ளி என)

செந்தழ் புல்லங்குழல் வாங்கியதை எஆந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைகது காதல் நீலாம்பரி
அம்மம்ம அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இண்டிரைகும் என்றைக்கும் திதிக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைதான் என்ங்கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் டேவன்
உன்னையன்றி வேர இங்கு யாரும் இல்லையே
(வள்ளி வள்ளி என)

Deiva Vaakku - Valli Valli Enna

காதல் ஓவியம் - பூவில் வண்டு கூடும் கண்டு

நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்

(பூவில்)

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

Kadhal Oviyam - Poovil Vandu

காதல் ஓவியம் - வெள்ளிச் சலங்கைகள்

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

(வெள்ளிச்)

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

(வெள்ளிச்)

Kadhal Oviyam - Velli Salangaigal

காதல் ஓவியம் - பூஜைக்காக வாழும் பூவை

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ இரைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குணம் இது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை
இதயத்தில் இருந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது அவளின் முகதீபம்
பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

(பூஜைக்காக)

Kadhal Oviyam - Poojaikkaga Vazhum

Followers