Pages

Search This Blog

Showing posts with label Iravukku Aayiram Kangal. Show all posts
Showing posts with label Iravukku Aayiram Kangal. Show all posts

Tuesday, December 17, 2019

இரவுக்கு ஆயிரம் கண்கள் - ஏப்பா. எப்பப்பா

ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஓர் இரவின் மடியிலே தான்
நாம் விரவி துடிக்கிறோம் ஏன்
சேர் உலக புழுதியில் ஓர்
நாள் கடத்த நினைக்கிறோம் நாளும்
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
கொள்ள கொலையும் நடக்கும் இந்த மரண மறைவுல
நெஞ்சு பதறும் பிஞ்சு கொழந்த போல இருளுல
நொந்து நொந்து சாக தோனும் இரவு ஒளியில
தொலஞ்ச தூக்கம் தேடி அலையும் கூட்டம் ஓயல
காலங்கள் வலைகள் வீசும்
நாமெல்லாம் விழவே ஏசும்
போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்
காலங்கள் வலைகள் வீசும்
நாமெல்லாம் விழவே ஏசும்
போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏப்பா. எப்பப்பா
இரவுக்காயிரம் கண்ணா?
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா



Iravukku Aayiram Kangal - Yea Pa Yeppappa

இரவுக்கு ஆயிரம் கண்கள் - உயிர் உருவாத உருக்குளைக்காத

உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்னோடு தூர
வாழ்கை தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
நான் உன்கூட
உன் நெனப்பு
நெஞ்சு குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

உன் நெனப்பு
நெஞ்சு குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
கண்ணே கண்ணே
காலம் தோரும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்

நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுரா அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்

பெண்ணே பெண்ணே
வாழ்க்கை நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்



Iravukku Aayiram Kangal - Uyir Uruvaatha

Followers