மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
காதல் தம்மை இழிவு செய்யும்
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றும் மடமை வளர்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்
ஆணின் உலகில் விசுரப்பட்டோம்
மௌனம் பேச படைக்கப்பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மார்பகம் போல எந்தன் மனதுக்கு ஒரு உருவம்
இருந்திருந்தால்தான் ஆணினம் பார்த்திடும் அதையும்
நதிகளின் பேர்களில்
வாழவிடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமின்
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
கண்ணால் உரசுகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்
ஆண்மை அது மீசைமுடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதிலே துளிர்க்கும்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்ப்
பார்ப்பதிலே துளிர்க்கும்
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
Bigil - Maatharey