Pages

Search This Blog

Tuesday, January 8, 2019

பாஸ் என்கிற பாஸ்கரன் - தத்தித் தாவும் பேப்பர் நான்

தத்தித் தாவும் பேப்பர் நான் 
என்ன போட்-ட போல செஞ்சாளே. 
கிக்கு ஏத்தி ஏத்திதான் 
என்னை கவுத்தான் 
என்னை கவுத்தாளே. 
இங்க் போன பேனா நான் 
வந்து ஒயினை ஊத்தி போனாளே. 
மப்பு ஏத்தி ஏத்திதான் 
மெல்ல உடைச்சாளே. 
என்ன பாடுறேன்.. என்ன பேசுறேன்.. 
எனக்கு புரியவில்லை. 
எங்க போகிறேன். என்ன பண்ணுறேன். 
எதுவும் தெரியவில்லை 
உன் சொந்தம் நான் 
என் அன்பே நீ 
உன் மம்மி என் ஆன்ட்டியடி 
உன் சிஸ்டரும் 
என் பிரதரும்போல் 
என்றுமே நாம் வாழலாம் 

சட்டை பாக்கெட்டில் வைக்கிற 
சிகரெட் பாக்கெட்டா மாறுறா 
ஹார்ட் பக்கத்தில் செல்லமா சீண்டுறா 
ஹீரோ ஹோன்டா-வ ஓட்டுற 
ஹீரோ போலவே மாத்துறா 
ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுறா 
நம் ஆதியும் அந்தமும் 
முத்தமே. முத்தமே. 
முத்தம் தா முத்தம் தா கண்மணி. 
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே 
முத்தத்தால் தேகம் 
அது மின்சாரமாகும் (ஜலே)

அன்பென்னும் வேதம் சொல்லுமடி 
அன்னை முத்தம் 
அறிவென்னும் பாடம் சொல்லுமடி 
தந்தை முத்தம்.! 
ஆகாயம் தாண்டச் சொல்லதடி 
காதல் முத்தம் 
அதனால்தான் எங்கும் கேட்குதடி 
வெற்றிச் சத்ததம்.! 
என் வாழ்க்கையை மாற்றுதே 
முத்தமே முத்தமே 
முத்தம் தா முத்தம் தா கண்மணி.! 
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே... 
முத்தத்தால் தேகம் 
அது மின்சாரமாகும்.! (ஐலே)




Boss Engira Bhaskaran - Thathi Thaavum Paper Naa

Followers