Pages

Search This Blog

Tuesday, April 25, 2017

நாகபுரம் - அந்த தேவதையின் பார்வை பாட

அந்த தேவதையின் பார்வை பாட போதும்
இந்த வீதியெல்லாம் வானவில்-அஹ் மாறும் 
அந்த மூட கன்னி பேசும் பேச்சு கேக்க
சில முடுகலும் மூச்சு வங்கி பூக்கும்

ஒ. ஒ.ஒ.. ஒஒ.. ஒஒஒ..

அந்த தேவதையின் பார்வை பாட போதும்
இந்த வீதியெல்லாம் வானவில்-அஹ் மாறும் 
அந்த மூட கன்னி பேசும் பேச்சு கேக்க
சில முடுகலும் மூச்சு வங்கி பூக்கும்

ஒ. ஒ.ஒ.. ஒஒ.. ஒஒஒ..


கண்ணுக்கு குழி தோணியதா காதல் பள்ளத்தாக்கு என்பேன் 
ஓடவிழி வீச்சில் ஆத்தில் ஆழங்கள் கண்டேன்..

காணக்கரு குந்தலதுதன் கவிதை எழுதும் மையும் என்பேன்
சின்ன சிறு சிலுன்களே சேதாரம் நானே
கண் அசச்சா போதும் மனம் கடவுழது ஓடும்
அவ வந்த திசையாவும் புது வணமயம் ஆகும்
அச்சச்சோ பாத்து பாத்து ஆளவாரி போதே
ஐயையோ காதல்லே பட்டாம்பூச்சி ஆனேனே
ஒ.. பிரியா. ஒ.. பிரியா ..
ஒ.. பிரியா. ஒ.. பிரியா ..

இது லட்டு figure-u தாண்ட
நீ லவட்டி போகலாண்ட
உன் பைக்-யில் ஏத்தி நீயும் ஊற சுத்திகாட்டலண்டா

கண்கட்டி காட்டில் விட காதல் என்னும் ஆற்றில் விட 
தத்தளித்து பாத்த போதும் தாவணியில் தூக்கிவிட 

பட்டபகல் கொலையட பாவி நெஞ்ச பதற விட
விட்டு விட்டு வேட்டையாடி வானரதித்து போன
அவ எட்டு வச்சி போன ஆத்தில் எதுக்கட கேப்பேன்
ஒரு பக்தபோல நானும் தினம் சுத்தி சுத்தி வரேன் 
எனையே தேடி தேடி நானும் தொலஞ்சி போனேனே 
பொட்டு துக்கம் இல்ல தூங்க பறவை ஆனா 
ஒ.. பிரியா. ஒ.. பிரியா ..
ஒ.. பிரியா. ஒ.. பிரியா ..பிரியா ..

அந்த தேவதையின் பார்வை பாட போதும்
இந்த வீதியெல்லாம் வானவில்-அஹ் மாறும் 
அந்த மூட கன்னி பேசும் பேச்சு கேக்க
சில முடுகலும் மூச்சு வங்கி பூக்கும்



Nagarpuram - Antha Devathayin

Followers