வாடி மச்சினியே
ஒரசிட தேடி மச்சினியே
குனின்ஞ்சா நிமிந்தா
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது
அணைசி கொள்ளடியோ
சீனி சக்கரையே
சிரிப்புல சேதி வக்கிறியே
அசந்த அசந்த
மனம் பூதிருக்குது பூதிருக்குது
பறிசு கொள்ளுவியே
முது முத பென்ச மழை தனே தன்னானே
அந்த மூங்கிலுல தொங்குதடி தன்னே நன்னானே
முதுகளை பறிசு தாட தன்னே நன்னானே
நான் மூக்குதிய போட்டுகுவேன் தன்னே நன்னானே
வெளி வரும் நேரதுல தனே நன்னானே
நீ வேட்டி கட்டி வந்துடடி தனே நன்னானே
வேட்டி கட்டி வந்துடலாம் தனே நன்னானே
இந்த வெறும்பய வேடிகபான் தனே நன்னானே
யேணி வசு யேன் உசிர யெட்டி பார்காதெய்
யேன் மீசை முள்ளில் சிக்கிகிசு பட்டு பாவாட
சோ சிட்டு சோள சோள சிட்ஸ்
மாவிடிச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மதாளத தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு (2)
குதனூரு கம்மயில தனே நன்னானே
நீ குளிக்கயில பார்திடுவேன் தனே நன்னானே
நான் குளிக்கயில பார்துபுட்ட தனே நன்னானே
நீ கோயில் கட்டி கும்பிடுவ தனே நன்னானே
ஒட்டபுல காவலுக்கு தனே நன்னானே
நீ பசை சேலை கட்டி வாடி தனே நன்னானே
ஒசகை வெடிக்கும் முன்னே தனே நன்னானே
என்னை மிசம் மீதி வைக்க மாட்ட தனே நன்னானே
யெஹ் கிறுக்கி போட்டு யேன் வயச துடிக்க வக்காதெய்
என்னை தடுக்கிவிட்டு ஊருசனம் துடிக்க வக்காதெய்
சோ சிட்டு சோள சோள சிட்டு
மாவிடிச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மதாளத தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு (2)
பூவரசன் காட்டுகுள்ேஸ் தெஸ் நன்னானே
நீ புல்லறுக்க வந்திடடி தனே நன்னானே
புல்லறுக்க வந்தேனுன்ன தனே நன்னானே
நீ புல்லரிக்க வசிடுவே தனே நன்னானே
ஆட்டுகடை பக்கதிலே தனே நன்னானே
நம்ம புது கடை போட்டுகலாம் தனே நன்னானே
ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு தனே நன்னானே
ஊரை கூடிபோடும் கூசலிட்டு தனே நன்னானே
யெஹ் பனை யேரி கெண்ட போல பாக்குது கண்ணு
சூர காக்க சுதி சுதி தாக்குது பொண்ணு
சோ சிட்டு சோள சோள சிட்ஸ்
மாவிடிச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மதாளத தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு
Parthiban Kanavu - Vaadi Machhiniyae