Pages

Search This Blog

Thursday, November 17, 2016

சேதுபதி - உன்னால காக்கிச்சட்டை

உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு

பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ் லவ்வா

இனிப்போ அட கசப்போ வா
எஞ்சாய் பண்லாம் வா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ் லவ்வா

எதுவாக இருந்தாலும் எஞ்சாய் பண்லாம் வா
என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு

போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு

வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ் லவ்வா

இனிப்போ அட கசப்போ வா
எஞ்சாய் பண்லாம் வா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ் லவ்வா

எதுவாக இருந்தாலும் எஞ்சாய் பண்லாம் வா
நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

பாப்பா பாட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல

நீயும் நானும் சேர்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்

உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ் லவ்வா

இனிப்போ அட கசப்போ வா எஞ்சாய் பண்லாம் வா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ் லவ்வா

எதுவாக இருந்தாலும் எஞ்சாய் பண்லாம் வா
உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு

போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு

வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ் லவ்வா

இனிப்போ அட கசப்போ வா எஞ்சாய் பண்லாம் வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் எஞ்சாய் பண்லாம் வா

Sethupathi - Hawa Hawa

Followers