Pages

Search This Blog

Thursday, November 17, 2016

வை ராஜா வை - பூக்காமல் ஒதிய புதிர்

பூக்காமல் ஒதிய புதிர் போக்கிய சேர்க்கையும்
விளாசல் சறுக்கும் சிந்தையா

ஆக்கிய அமிலென அம்பொன் வலப்பு ஆக்கிய
பசுந்தரமாக நேத்தேன் நான்

பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்

னேங்கும் விசும்பினால்
நெஞ்சை நாதனை
உருவம் ஒப்பிலா
நான் உனை நோக்கினால்
வானில் நான்கினால்

பெண்ணை கணியென்றேன் நானே
என்னை கிளி என்றேன் நானே
இக்காம காட்டில் வேட்டை ஆடும் புலியின் கண்ணை
பார்க்காதே
பெண்ணை மான் என்றேன் நானே
என்னை நிலவென்றென் நானே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்
இதயம் கொய்தாய் கேட்காதே

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்

போரின் நிலை போல் இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உனை வெல்ல பொன் கிண்ணத்தில் தேன் குடித்தேன்

Vai Raja Vai - Pookkamazh Oothiya

Followers