Pages

Search This Blog

Monday, November 14, 2016

இறுதிச் சுற்று - வா மச்சானே மச்சானே

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா 
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா 
செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா 
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா 
கிடைச்சா இடத்தைப் புடிப்பா 
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே 

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே 

ப ரப்ப...ப.... ஓ... 

கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா 
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு 
கண்ணுல கெத்து 
இவ கண்ணுல கெத்து 
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து 
வாயில குத்து வாயில குத்து 

ஏ (வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

ஏ.. எ.. உ.. ஊ.. 

ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம் 
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் 
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா 
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு.. ஹொய் 

(வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

(வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே) 

Irudhi Suttru - Vaa Machchane

Followers