மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்
அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கோடியின் பூ வாசம்
தாலி கோடியில் தந்தேனே
கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
சொந்தம் கூடி வாழ்வதுண்டு
ஆளும் பெரும் சேர்வதுண்டு
என்ன போல யோகம் உண்டா
ஊர கேக்குறேன்
என்ன பெருசா செஞ்சு வெச்சேன்
பொண்ணா தானே கட்டி வெச்சேன்
இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்
மக பெருமைகள் பின்னாச்சு
மருமகன் இடம் என் மூச்சு
இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சு இல்ல
எதாச்சும் இவண்னுக்குன்னா
என் மூச்சு இல்ல
ஆச வார்த்த பேசவில்ல
நானும் ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானாத்த தந்து போகிறான்
சேந்து செல்லும் நண்பன் இல்ல
நானும் இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீத சொல்லுறான்
கட்டுப்படுத்துற என் கண்ணீர
முட்டி கசியுது தன்னால
தெக்கத்து காட்டு தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வேகுதே
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம்
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே
காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது உள்ளம்
நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
Komban - Mella Valanjadhu