Pages

Search This Blog

Friday, December 20, 2013

தேசிங்கு ராஜா - நெலா வட்டம் நெத்தியிலே

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி... ( இசை )
தானே தந்தானே தந்தானேனே
தந்தானானேனா
தானே தானா தந்தானேனே
தானே தனதனனே தந்தானேனே தா

கொல்லைய கூட்ட பழகுனேன்
கூடத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ
பின்னாடி

வெத்தல மடிக்க பழகுனேன்
வேட்டிய மடிக்க பழகுனேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாட

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...

ஏ... ஏ... ஏ...
ஓ ஏலே ஏலே னானே ஏலே ஏலே னானே
ஏலே ஏலே னானே ஏலே ஏலே ( இசை )

ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே ஏலேலா

ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே
தந்தானே ஏலா தந்தானே ஏலா
தந்தானே ஏலேலா

வெங்காயம் நறுக்க பழகுனேன்
வெள்ளரி நறுக்க பழகுனேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க ஒறவ நறுக்க வருவதென்ன அம்மாடி

கட்டிலு வாங்க பழகுனேன்
மெத்தைய வாங்க பழகுனேன்
ஒறங்கிட பழகலயே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே அம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் தந்தா போதல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
அந்த முத்ததுக்கு ஈடு இல்ல ஊருல
தா தந்தா னனா னனானானா னானனா
தான தந்தா தந்தா னனானானா னானனா

Desingu Raja - Nelaavattam Nethiyile

Followers