வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக
நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்
Already காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
Idea கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்
ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்
என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா...
சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக உங்க Mummy Ready தானா
அ....கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா
Family Man-a என்னை மாறவையேண்டி
Bachelor வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி
ஹே...ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா
Jolly ஆ Escape ஆவோம் வாயா ஆ...ஆ...
நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக...!
Saguni - Vella Bambaram