Pages

Search This Blog

Friday, October 4, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு - என்ன பேச என்றே

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை
யாரை கேற்பதென்றும் ஒன்றும் விளங்கவில்லை
உன்னை கேற்க வந்தால் வார்த்தை வரவில்லை

சுற்றிலும் உலகம் இல்லை
சுத்தமாய் நினைவும் இல்லை
இப்படி யேனடி தெரியவில்லை
வானிலே இரவே இல்லை
வாழ்கின்றேன் பரவா இல்லை
இன்னும் நான் சொல்லவா முடியவில்லை...

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

உன்னை பார்த்துக்கொண்டே சாலையோரம் சென்றேன்
சாலை மிதந்தது
ஓ... உன்னை என்னிக்கொண்டே கையெழுத்து போட்டேன்
கவிதை ஆனது
உன் மடியில் மென்மையாய், நீ கொஞ்சும் பொம்மையாய்
நான் வாழ வேண்டும் எப்போதும் தனிமையிலே
உன் குட்டி கைகளில் பூந்தொட்டி போலவே
நான் வாழ வேண்டும் என்னாலும் உந்தன் அருகில்

ஓ... தொடுதிரை கனினி நீ தானே
உன் மலர் கன்னம் என்றேன்
கண்களோ மன்மத கழகம்மென்றேன்
இருவரி கவிதை தானே உன்னிதழ் ரெண்டும்மென்றேன்
உன்னையே உன்னையே உலகம் என்றேன்

கொஞ்ச தூரம் முன்னால் நீயும் நடந்து சென்றால்
வாசம் அறிகிறேன்
ஓ... சின்ன சின்ன வார்த்தை என்னை பார்த்து போசு
சுவாசம் உணர்கிறேன்
நீ வெளியில் புல்வெளி நீ துளியில் பனிதுளி
யோசித்து பார்த்தால் இப்படி ஒரு பெண் எவளுமில்லை
நீ இரவில் நன் பகல் நீ மழையில் பென் வெயில்
வாசித்து பார்த்தால் உன் போல் கவிதை எதுவும் இல்லை
(ஓ... சுற்றிலும்)

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

Theeya Velai Seiyyanum Kumaru - Enna pesa

Followers