Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

குட்டிப்புலி - ஆத்தா உன் சேல

ஆத்தா உன் சேல ஆகாயம் போல...

தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட
தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
(ஆத்தா...)

ஓ... ஓ... ஓ...

தெட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை
காயம் பட்டு வெரலுக்கு கட்டு போடும் உன் சோலை
நீ கட்டி இருக்கும் சோலை அது கண்ணீர் மனக்கு
உன் சோலை கட்டி இரைச்சா தண்ணி சக்கரையா இனிக்கும்
என் உசுருக்குள்ள சோலை அது மயிலிரகா விரியும்
உன் வெலுத்த சோலை திரி போட்ட வௌக்கு நல்லா எரியும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா... ஆதா... ஆதா... ஆதா....

ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல

அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிளுக்கு ஓட்டு போட்டு மரைக்க
யென் கண்ணில் ஒரு தூசிபட்டா ஒத்தடமும் கொடுக்கும்
அட கஞ்சி கொண்டு போன சோலை சும்மாடாக இருக்கும்
நா தூங்கும் போது கூட அது தலையனணயாக போசும்
அட வேக்க வரும் போது ஒரு விசிரி போல வீசும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா... ஆதா... ஆதா... ஆதா....

ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
(தொட்டி கட்டி)

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன பொத்தா வேணும்
சேத்தாலும் யென்ன போத்த வேணும்
 
Kutti Puli - Aatha Un Sela

Followers