Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

மத கஜ ராஜா - சிக்கு புக்கு சிக்கு

பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஏ... ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள காடு மல தேடி அலையிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: நான் வான தாண்டி போக நானு ஏணி செய்ய போறேன் உன்ன
பூமி தாண்டி தூக்கி போக போறேன்

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: யே... ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
யே உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: ஹே... ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...

ஆ: அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன் டீ

பெ: யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா...
(ஆ: யே... ஒரு)

பெ: சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஆ: திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

பெ: யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா...
(பெ: சிக்கு புக்கு)

ஆ: அதுல ஏரி போகலாமா சேலோ

பெ: நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ
 
Madha Gaja Raja - Chikku Bukku Chikku

Followers