Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

தாண்டவம் - சிவ தாண்டவம்

தகிட தகிட தகதா..., தகிட தகிட தகதா...,
தகிட தகிட திமி, தகிட தகிட திமி,
தகிட தகிட திமி தாண்டவம்

சுடலை சாம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு
கைலை நாதன் வரும் தாண்டவம்
ஜனனம் தாண்டி வந்து, மரணம் வேண்டி வந்து
இறைவனாகி வரும் தாண்டவம்

இரவும் நடுங்கிவிட பகலும் ஒடுங்கிவிட
சுழன்று சுழன்று வரும் தாண்டவம்
இருவி இருகி ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி வரும் தாண்டவம்

ஊழி காற்றடிக்க ஆழி கூத்தடிக்க
அகிலம் நடுங்கி விடம் தாண்டவம்
பாவம் செய்தவனை கோபம் கொன்று
ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம்
தர்மம் காக்கும் நடனம்
இது நியாயம் வெல்லும் தருனம்
ரத்தம் பருகும் நடனம்
இதன் முற்று புள்ளி மரணம்

அற்புதத் தாண்டவம், மனவரன தாண்டவம்
ஆனந்தத் தாண்டவம், பிரளய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

நன்மை கப்பதற்கு தீமை கொள்வதற்கு
சிவனின் கோபம் இந்த தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
சிவ தாண்டவம், சிவ தாண்டவம்

Thaandavam - Shiva Thaandavam

Followers