Pages

Search This Blog

Monday, September 30, 2013

இரண்டாம் உலகம் - ராக்கோழி ராக்கோழி

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
திக்காடு நான் தோடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே...
( ஓ... ராக்கோழி)

வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே
என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்துல்
கார் இருல் சிதருமடி
நான் வண்ணக்காட்டில் ஒத்தையில போறேன்டி
உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திக வெயிலே காத்திரு குயிலே
உசுர போக்கி உசுரோட வருவேன்
(ராக்கோழி)

குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளு கட்ட
அவன் தோல நான் உரிப்போன்
அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாருவேன்
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும் மேகம் பேலே போவேன்டி
என் இடையே மழையே புயலே வெயிலே
மன்னவன் வருகையை முன்னமே சொல்லு
(ராக்கோழி)

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...
 
Irandaam Ulagam - Raakkozhi Raakkozhi

Followers