Pages

Search This Blog

Monday, September 30, 2013

மரியான் - சோனப்பரியா சோனப்பரியா

ஓ யியே ஓயலே எந்த நாளும் ஓயலே
என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயலே (2)
ஓ யியே ஓயலே எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா (2)

ஓ யியே ஓயலே எந்த நாளும் ஓயலே
என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயலே
ஓ யியே ஓயலே எங்க வலை காயலே
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா

பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவாட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா
மந்திரியே முந்திரியே சோனாப்பரியா
அங்கமெல்லாம் சிந்துறியே சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா

ஓயலே கண்ணுல கப்பலா
ஓயலே நெஞ்சுல விக்கலா
ஓயலே கையில நிக்கலா
ஓயலே நடையில நக்கலா

சிப்பிக்குள்ள முத்து
கப்பலுல மிச்சம்
மிச்சம் வச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு

சிக்கி சிக்கி
மதி சிக்கிக்கிச்சா
நெஞ்சு விக்கிக்கிச்சா
மச்சான் வச்சா மிச்சம்

ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏறிடுச்சே ஆமா
அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா
இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே
நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா
மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா

Mariyaan - Sonapareeya Sonapareeya

Followers