Pages

Search This Blog

Thursday, March 26, 2020

மாஸ்டர் - வாத்தி ரைடு

ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா

வாத்தி ரைடுனா
ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா

உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கி போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு

கெட்ட புள்ள திருந்திட
சட்டம் தானடா எடம்
உள்ள வந்து தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத
ஓரம் போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணா பண்ணும் அதிரடி

வாத்தி யாரு தளபதி

பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு டி
வாக்-க பாரு கெத்தா
நீ கேட்ட மூடு

தே கால் மீ மாஸ்டர்
மாற்றங்கள் வரும் பாஸ்டர்

கற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர்
திருத்துற வாத்தியாரு
கூர் விழியில பார்

வகுப்பறை நடுங்கும்
இரும்பு கரம் அடங்கும்
அரச மரம் ஒழுக்கம்
தவறும் நேரம்

வாத்தி ரைடு வரும்

பக்குவொம சொல்லும் போதே
கேட்டுகோங்க செல்லம்
தொல்ல பண்ணா வாத்தியாரு
கம்பு வந்து கொஞ்சும் ஐயோ



வேண்டாம் பிலிப்பு
இது வார்னிங் சிரிப்பு
வந்து தானவே ஒத்திகிட்டா
போலாம் சமத்து குட்டி

எண்ணம்மா அங்க சத்தம் வச்ச
மூக்கு மேல ரத்தம் நண்பா
எங்க ஓடி ஒளிஞ்சாலும்
வாத்தி கண்ணு தூக்கும்

வாத்தியாரு பேச்சை கேட்டா
வாழ்க்கை மேல ஏறும்
தேவை இல்லாத வேலை பார்த்தா
முட்டி போட நேரும்

நிக்காத நிக்காத
மறுபடி சிக்காத சிக்காத
ஒருமுறை தொட்டாலே கெட்டனே
பதிலடி பக்கவா வெப்பானே

தெருவில் நடுக்குற கொடுமைய
கடக்குற தலைமுறை
படிக்கிற தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குன்னு
விலகுற பழக்கமும் எனக்கில்லே

எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்

இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
இது வர பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா

கண்டம் கண்டம் கதறும்டி
நண்டும் சிண்டும் ஒதரும்டி
உள்ள வந்தா பவருடி

அண்ணா யாரு தளபதி

பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு டி
இது பீஸ்ட் மோட்

ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
பாத்து போயிடு
நண்பா நல்லமாறி சொல்லும் போதே
கேட்டு போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு

மேல ஏத்தி விட்டு
பார்த்துடாத வேற சைடு
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
ஓரம் போயிடு

நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடுடா

ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா

ஆனா ஆவன்னா
அப்னா டைம்னா
வாங்கனா வணக்கம்னா
வாத்தி ரைடுனா



Master - Vaathi Raid

மாஸ்டர் - குடிச்சது போதும்டா குய்ட் பண்ணுடா

என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

வழியான நேர்த்தில
பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள

கோபம் இல்ல உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல வார்த்தை இல்ல

ஜுரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீதான்

சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல
இப்போ விடுமா ஆள

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா

குடிச்சது போதும்டா
குய்ட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா

இனிமே குடிப்பியா நோ
வாழ்க்கைய கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா எஸ் மாஸ்டர்

இனிமே குடிப்பியா நோ
வாழ்க்கைய கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா எஸ் மாஸ்டர்

இனிமே குடிப்பியா நோ
வாழ்க்கைய கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா எஸ் மாஸ்டர்

இனிமே குடிப்பியா நோ
வாழ்க்கைய கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா எஸ் மாஸ்டர்



Master - Quit Pannuda

மாஸ்டர் - பொளக்கட்டும் பற பற

உங்களுக்கு ரெண்டு நிமிஷம்
டைம் தரேன்
முடிஞ்சா என்ன கொன்னுட்டு
உங்கள காப்பாத்திகோங்க

பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா அட்றா

விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டாத கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா ஆட
தம்பி சூடம் ஏத்து சாமி
வந்துருச்சா

ஊரு முழுக்க சந்து பொந்து
தேடி பாத்துக்க நீ
இவனை எதுக்க சத்தம் கொடுக்க
கொம்பன் இல்லை இனி மவனே



அடிக்கிற அடியில் அட
தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்

மவனே அடிக்கிற அடியில் அட
தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்

போதை தெளிஞ்சு பட்டை எடுக்க
கிளம்பி வரவன்டா
உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன்
சொல்லி வெச்சவன்டா வாத்தி

பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா அட்றா

விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டாத கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா ஆட
தம்பி சூடம் ஏத்து சாமி
வந்துருச்சா



Master - Pollakattum Para Para

மாஸ்டர் - அந்த கண்ண பார்த்தாக்கா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

பூப் போல மனசு ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு

பட்டாசு பார்வை பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு
சிங்கிள்ன்னு நியூஸு
இதுதான்மா சான்ஸு

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

லவ்வு தானா தோனாதா

அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா

லவ்வு தானா தோணாத




Master - Andha Kanna Paathaakaa

மாஸ்டர் - ஏ வாத்தி கம்மிங் ஒத்து

ஹான் ஹான் ஹான் ஹான் ஹான்
ஹக் ஹான் ஹக் ஹான்
ஏய் என்னடா இது
சப்ப பீட்டு கொழுத்துங்கடா

ஆஅஹ் மஜாபா மஜாபா
இதான் இதான் இதான் இதான்
ஏய் இடிடா வாங்கடா

ஏ வாத்தி கம்மிங் ஒத்து
ஆஹ் ஆஹ் ஏய் ஒத்து
தக்க துன்னா
டோம்பா டோம்பா

ஹோய்

அண்ணா வந்தா ஆட்டோ
பாம்ப்பு டும்மு

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஐய்
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஏ

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு
வாத்தி கம்மிங் ஒத்து

ஊர்ரகர கட்டே

ஏய் டருக்குல ட்ரிபிள்ளு வுட்டா
சல்பில சில்பி தொட்டா
தொகுறுல தகர வுட்டா
பகுறு அகுருதான்

சில்கிள சில்கி வுட்டா
கில்புள சல்ட்டு தொட்டா
பிஜிலில பில்பி வுட்டா
ஜெட்டக் ஜருக்குத்தான்

ஐயோ

பெரட்டி சொல்லே
பெரட்டி சொல்லே

டுமுக்கு டுமா டுமுக்கு டுமா
அண்ணா பெரட்டிவுடு செதறவுடு
ஒத்தே

ஐயோ

அண்ணா வந்தா ஆட்டோ பாம்ப்பு டும்மு
அண்ணா பெரட்டிவுடு செதறவுடு
வாத்தி கம்மிங் ஒத்தே

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு

ஆய் சீ





Master - Vaathi Coming

மாஸ்டர் - லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me

என்ன-ந இங்கிலீஷு

Just Listen Bro

லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ

இப் யு வாண்ட் டேக் இட்
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்
லீவ் இட் பேபி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பி ஹாப்பி

பலவித ப்ராப்ளம்ஸ் வில்
கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி...

டுகெதர் மேன்

லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ

இப் யு வாண்ட் டேக் இட்
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்
லீவ் இட் பேபி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேய்ஸ் பி ஹாப்பி

டிசைன் டிசைனா...
ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி

நோ டென்ஷன் பேபி...

ஸ்பீடா போன - கவனம் மஸ்ட்டு
ஸ்லோவா போனா - ஸ்டெடியும் மஸ்ட்டு
ஹே -- ஹ ஹ ஹ
அங்கர் ஆல்வேய்ஸ் மிசிரி பேபி

ப்ரண்ஸா நின்னா பவ்ர்புல் மாப்பி
ஹாட்டர்ஸ் ஆர் கொன்ன ஹாட் பட் இக்னோர் கால்ம்லி

நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி
ஃபோகஸ் ஆன் வாட் யு ட்ரீம்
அண்ட் டோன்ட் ஒர்ரி மாப்பி
பாஸ்ட்டிவிட்டி உன்ன லிப்ட் பண்ணும் பேபி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பி ஹாப்பி

வெரி மெனி ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி


ஸ்டுடென்ட்ஸ் லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ

இப் யு வாண்ட் டேக் இட்
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்
லீவ் இட் பேபி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பி ஹாப்பி

டிசைன் டிசைனா
ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ
கொஞ்சம் சில் பண்ணு மாப்பி

நோ டென்ஷன் பேபி

ஹார்ட் ஒர்க்கும் வேணும்
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்
ஸெல்ப் மோட்டிவேஷன் அது நீதானே

எஜிகேஷன் வேணும்
டெடிகேஷன் வேணும்
ஸெல்ப் வேல்யுவேஷன் அத பண்ணி பாரேன்

டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரேடிங் ஹாட்டர்ட் மாப்பி
பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி

ஆல்வேஸ் பி பொலைட் அண்ட் ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி
யு வில் பி தி ரீசன் டு மேக் சம்ஒன் ஹாப்பி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பி ஹாப்பி

பலவித ப்ராப்ளம்ஸ் வில்
கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி

ஒன் லாஸ்ட் டைம்

லேட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
ப்யே அட்டேன்ஷன் லிஸ்சன் டு மீ

இப் யு வாண்ட் டேக் இட்
ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்
லீவ் இட் பேபி

லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பி ஹாப்பி

டிசைன் டிசைனா...
ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ
கொஞ்சம் சில் பண்ணு மாப்பி

தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி
தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஹொவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி

ஜஸ்ட் அவ்ஷாம்-ந
நோ டென்ஷன் பேபி



Master - Kutti Story

Wednesday, December 18, 2019

கண்ணே கலைமானே - அழைகட்டுமா தாயே அழைகட்டுமா

பச்ச வய காட்டுக்குள்ள
புங்க மரம் பூத்திருக்கு
நாள் வழி சாலையில
புளிய மரங்களுமே பூத்திருக்கு

எட்டு திக்கு எங்கும்
எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு
நீ வர போகும் நேரம் பார்த்து
பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு

ஆத்துல வந்தவளே வைகை ஆத்துல வந்தவளே
எங்க சோழவந்தான் மாரியம்மா
உன்ன அன்போடு அழைக்கட்டுமா
அன்போடு அழைக்கட்டுமா

அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
அந்த அருகம்புல்லு மாலைகாரி
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

வன்னி மரம்பிழந்து என் ஆத்தாளுக்கு
வன்னி ஒன்னு மரம்பிழந்து
என் தாய கொண்டு செல்ல
வாகான பெட்டி செஞ்சான்

அந்தவன பெட்டிக்குள்ள
என் அஞ்சனமையில் காரியே
அங்க அடங்காத கோவக்காரி

எங்க சோழவந்தான் மாரியம்மன
எப்படி அடசான் தெரியுமா

அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா
அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா
அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா
அந்த சிங்கார உடை அழகி
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம
பட்டினியா கெடந்திருக்கும் வேலையில
இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது
என்ன செய்வோம் என்று சொல்லி

அன்று யோசித்து பார்க்கும்போது
அந்த அனந்த மல மாய கண்ணன்
அந்த வர்ண பகவான அழைச்சி டோய்
அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்

அங்க அடிச்சதோர் புயல் மழையாம்
என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்பா
அந்த பால் ஆத்து தண்ணியில
அந்த தேன் ஆத்து தண்ணியில


நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள
உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா
என்ன இது பெட்டி என்று
ஏறிட்டு பார்க்கும் போது
என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா

பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா
பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா

எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா ஆத்தா
எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா ஆத்தா

பெட்டி வந்துருச்சு அப்பா
என் மக்கள் எல்லாம் கூடி
நின்னுருச்சு அப்பா
என்ன இது பெட்டின்னு சொல்லி
பாக்க பயமா இருக்குன்னு சொல்லி

யோசிச்சு பார்க்கும்போது
ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ
இல்ல வைரம் இருக்குமோ
இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி

யோசித்து பார்க்கும் போது
நம்ம தாய் பெட்டிடா
நம்ம சோழவந்தான் காத்த
மாரி பெட்டிடான்னு சொல்லி

எடுத்து நம்ம மக்கள் எல்லாம்
சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு
பார்க்கும் போது

வருஷ வருஷம் கெளரிக்கு
ஆத்தாளுக்கு கொழுவாக
அமர்ந்திருக்கும் வெளியில
இந்த மக்களுக்கெல்லாம் எப்படி
காட்சி தர தெரியுமா

அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்
அங்க 61 பந்திகளும்
அத்தனைக்கும் காவக்காரன்
எங்க 18ஆம் படி கருப்பன்
எப்படி காவகாக்குறான் தெரியுமா

அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது
அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது

வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு

வெளையாடி ஆடி வாரான்
வெளையாடி ஆடி வாரான்
கோட்ட கருப்ப சாமி

பாக்க பாக்க பாக்க
பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்து புல்லரிக்குது

ஓடி வா கருப்பா



Kanne Kalaimaane - AlaiKattuma

Followers