நடக்குற நட புயலா...ச்சே (புயலாச்சே) முடி ஒதுக்குனா ஸ்டைலா...ச்சே கனவில்ல இது ரியலா...ச்சே..! தல முதல் அடி வர தலைவரு அலப்பற..!
தறுதல பல ஃபெயிலா...ச்சே அட 100க்கு டயலா...ச்சே செதுக்குற இடம் ஜெயிலாச்சே..! சிறை முதல் திரை வர தலைவரு அலப்பறை...
உன் அலும்ப பார்த்தவன்.. உங்கப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்....... இவன் பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு....
அலப்பற கிளப்புறோம்.... தலைவரு நிரந்தரம்....
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வெப்பான்... நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்...
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்குனா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பெடுத்து சுத்துனா, உச்சந்தலையில இடிதான்...
தொட நெருங்குற..... முடியா....தே, எது இழுக்குது தெரியா...தே குள்ள நரிக்கிது புரியா...தே விதிகளை திருப்புற.. தலைவரு அலப்பற..