எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா..? எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா..? நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்.? உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டி கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால் இந்த கலகப்பூச்சிகள் பிறப்பது ஏன்..? சாதி கண்டே காதல் தோன்றும் என்றால் பட்ஷி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் எது..? கல்யாணம் தானே காதலின் எதிரி என்றால் கல்யாணம் தேவையா..? உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூடவா..? எந்தன் கண்களை காணோம் எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா..? எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா..? நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்.? உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டி கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று
ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u வேற level'u வேற levelu பணம் வந்தாலே respect வேற level'u ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous'u Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police'u ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase'u ஆடவர காவல்துறை மூட மாத்தவா நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா படம் ஒட்டி வெச்ச history'ah எடுத்து காட்டவா நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி என்கூட நீ சேர்ந்தா வேற level'u ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u நீ காசால mass ஆனா வேற level'u
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் என்னோடு நீ வந்து சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே தேவதைய தரை இறக்கி நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன் உன்ன முழுசா ரகசியமா எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன் எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே என்னோடு நீ வந்து சேராமலே (சேராமலே) போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி (தாங்காதடி) யாரோடும் தோணாத பேராசதான் (பேராசதான்) பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா...
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான் தாறு மாற துள்ளுதே ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான் ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் பைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா அட லவ்வில் இது காமன் தான்மா தேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான் தாறு மாற துள்ளுதே ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான் ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் நீ அழகுக்கு டெபினிஷன் தான் உன் கண்ணில் தெரியுது சில்மிஷம் தான் காதல் கூட காதல் உண்டு உந்தன் வாசதாள் மலை உச்சியினில் சேர்ந்துடுவேன் நீயும் நேசித்தல் வா உலகையே மறந்திடலாம் பூ போல தினமும் மலர்ந்திடலாம் எனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால் மனசையே அழகினால் உருக்கி விட்டால் நீ என் நினைவினில் இல்லை நினைக்காமல் இருக்கவும் இல்லை இது ஏனோ புரியவும் இல்லை உன்னாலே தொல்லை காதல் கரியுது உன்னால் பிடிவாதம் பிடிக்குது தன்னால் ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால் வருவாயே பின்னல் ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான் தாறு மாற துள்ளுதே ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான் ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் பைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா அட லவ்வில் இது காமன் தான்மா தேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள்
என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே என்னை விட்டு உன்னை விட்டு என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் அந்த வானம் பார்த்தது உன்னாலே நான் பார்த்த வானவில் எங்கே அடி நேரில் வந்து நீ நின்னாலே என் எண்ணம் வண்ணமாகும் பெரு பாவம் என்பது யார் என்றல் பல காலம் காலமாய் காதல் இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றென்றும் ஒரு மூன்றாம் உலகம் மோதல் நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள உன் காதல் விட்டு என்னை கொள்ள நீ உன்னை தாண்டி வாடி மெல்ல எனக்கு என்றும் உன் மேல் கோவம் இல்லை என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் என் வத்தி குச்சியின் தல மேலை நீ காதல் தீயே வைத்தாயே அதில் வெந்தது போனது நான்தானே என் காதல் இல்லை கண்ணேய் என்னை தேதி போல நீ கிழித்தாலும் தினம் வாழ்த்தும் வாசகம் நானே என் வாரம் ஏழு நாள் உன்னாலே ஒரு வருஷம் ஆச்சு டார்லிங் என் காதல் பத்தி என்ன சொல்ல அது காதில் ஒன்னும் கேப்பதில்லை நான் மண்ணுக்குள்ள போகும் முன்னேய் என் காதல் நீதான் சொல்லு பெண்ணேய் என்னை விட்டு எங்கடி நீ போன காதல் இல்லா காதலனா ஆனேன் தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே என்னை விட்டு என்னை விட்டு என்னை விட்டு எங்கடி நீ போன எங்கடி நீ போன என்னை விட்டு
மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெறிக்கலாம் புதுசா பலாச இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு டேய் மச்சான் தேவ் ரைடிங் அவேய் வா மச்சான் தேவ் கிரேசி பிரேவ் ஒன் ட்ரிப்ல பிரிண்ட்ஷிப்புனா ரெக்கை விரிக்கும் ஏரோப்ளைனா தோஷத்தோட ஒன் டேட் டா நட்புக்கு இது ஹனிமூனா ஓஹ் எங்கள் வழியே என்ஜாய் எஜமா ஓஹ் இனிமே உலகம் எங்கள் வசமா மனசு எங்கிற டைம் மெஷினுல நீ ஏறலாம் மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெறிக்கலாம் மழை வரும் நொடி மகிழ்வது எது குடை விட்டு நீயும் நனைவது மனதினை மெல்ல பறந்திட விடு நினைவுகள் அது வரையுது நாளை வரும் என்று சொல்லும் பூக்கள் இங்கும் பூப்பதில்லை வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே யாருக்கும் காப்பதில்லை மச்சி ராக் எல்லாம் ஹே மச்சான் காத்த கிழிக்கலாம் ஹே மச்சான் சோக்கா பறக்கலாம் ஹே மச்சான் மாமா தெறிக்கலாம் ஹே மச்சான் புதுசா பலாச இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு டேய் மச்சான் தேவ் ஹே மச்சான் ரைடிங் அவேய் வா மச்சான் தேவ் ஹே மச்சான் கிரேசி பிரேவ் ஹே மச்சான் டேய் மச்சான் தேவ் ஹே மச்சான் ஹே மச்சான் வா மச்சான் தேவ் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் டேய் மச்சான் தேவ்...
ஆணங்கே சிணுங்கலாமா நெருங்கி அணைக்க நானிருக்க இது தான் தருணம் தனியே வரணும் தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க முதலில் தரணும் பிறகே பெறனும் கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது இமை சாமரம் வீசி என்னை அள்ளும் பொது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு எது சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா பகலெல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே வெண்ணிலாவை அல்லி வீசி வெளிச்சங்கள் ஆக்கி சிரிப்பது இயற்கையின் சதி தானே அரை எங்கும் உந்தன் உடைகள் சுவரெங்கும் உன் படங்கள் நடந்தாலும் உந்தன் தடங்கல் பொல்லாத நினைவுகள் ஆணங்கே சிணுங்கலாமா நெருங்கி அணைக்க நானிருக்க இது தான் தருணம் தனியே வரணும் தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க முதலில் தரணும் பிறகே பெறனும் உன்னை நான் எதற்கு பார்த்தேன் விழுங்கும் விழியை சாடுகின்றேன் அடாடா அழகா விழிகள் கழுகா நொடியும் பிரிய மாட்டேன் பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன் இதயம் எனது உத்திரம் உனது கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது இமை சாமரம் வீசி என்னை அள்ளும் பொது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு எது சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் அஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா