இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இறைவா… இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே … இறைவா… வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே … குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ..! சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ..! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை.. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன..? பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..! அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..! வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா… உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா பாட்டும் நானே பாவமும் நானே... பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? (பாட்டும் நானே..) அசையும்..பொருளில்..இசையும் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கம் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? ஆலவாயனொடு பாடவந்தவனின் பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும் நானே..)
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஹைய்யா.... கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா... கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ கண்ணாடி பார்த்துக் கொண்டே காதல் செய்வாரோ காதல் செய்வாரோ போதை கொள்வாரோ கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ செக்கச் சிவந்திருக்கும் செவ்வாழை பந்தலிலே சித்தாடை மூடி வைத்த பல்லாக்கிலே ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட பொன் வாங்க நாள் பார்த்ததோ பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட பொன்னான நாள் பார்த்ததோ பாலாடை மின்ன என் மேலாடை பின்ன வாவென்று நான் கேட்பதோ வாவென்று நான் கேட்பதோ கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ கள்ளுண்ட பொன் வண்டு தள்ளாடும் போது கண்கொண்டு நீ காண பொன் வேண்டுமோ ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம் எவ்வண்ணம் உன் எண்ணமோ முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம் எவ்வண்ணம் உன் எண்ணமோ மெய் வண்ணம் கண்டு உன் கை வண்ணம் காட்டு கண் வண்ணம் பொய் சொல்லுமோ கண் வண்ணம் பொய் சொல்லுமோ கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா... கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
கண்களால் பேசுதம்மா... பாசத்தின் அழைப்பு... பெண்ணோடு பேசுதம்மா பெற்றெடுத்த வயிறு இனம் பிரிந்த மான் குட்டி மறைந்திருந்து பார்க்குதம்மா தெய்வத்தின் முன்னிலையில் ஊமை மனம் பேசுதம்மா தெய்வ மகன் திருக் கோலம் திரை மறைவில் துடிக்குதம்மா திரை மறைவில் துடிக்குதம்மா அம்மா... ஆ... அம்மா...
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே பொன் இதழ்களிலே காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே... ஏ... வைரம் போலும் நட்சத்திரங்கள் வாரி வைத்த கன்னம் ரெண்டும் கண்ணாடி போலாடுது வட்டம் போடும் மொட்டுப் பூவை திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால் ஏனென்று யார் கேட்பது உன் மலர்களிலே பொன் இதழ்களிலே என் அழகினிலே என் விழிகளிலே காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே பொன் இதழ்களிலே காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே வெட்கம் அங்கே வேகம் இங்கே கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே அறியாத முகமா இது எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ அங்கே உந்தன் மஞ்சம் உண்டு கனியாத உறவா இது உன் மலர்களிலே பொன் இதழ்களிலே என் அழகினிலே என் விழிகளிலே காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே பொன் இதழ்களிலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே.... ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே...
பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பம்... பூம்... பம்... அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பெலபில பலபம் பம்... பூம்... பம்... அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே கட்டழகு வட்ட முகம் கட்டழகு வட்ட முகம் என் கதையில் அவளே கதாநாயகி... கல்லிருக்கும் முல்லை மலர் கல்லிருக்கும் முல்லை மலர் என் கனவில் மலர்ந்த ஒரே காதலி... கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ... ஓ... ஓ... அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே செவ்விதழில் பூவெடுத்து செவ்விதழில் பூவெடுத்து என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள் நெஞ்சமெனும் பஞ்சணையில் நெஞ்சமெனும் பஞ்சணையில் என் மடியில் விழுந்து கதை பேசினாள் அண்டி வரும் தென்றலையும் வென்றவளோ.... அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ... ஓ... ஓ... அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே பந்தடிக்கும் நந்தவனம் என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே பொன்னுலகம் என்னுலகம் என் பொழுதும் சுகமும் அவள் கையிலே இன்று முதல் அன்னமவள் என்னிடமே.... என் உறவும் ராணி அவள் கண்ணிடமே... ஏ... ஏ... அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா