தீராது போக போக வானம் தீராது போக போக வானம் தீராது போக போக வானம் தீராது போக போக வானம் வானம் தீராது போக போக வானம் மனதில் எனக்கு பாரம் மனதில் எனக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் தீராது போக போக வானம் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே துள்ளி துள்ளி துள்ளி கவிதை படிக்குதே சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே அழகானதே யாவும்... அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்... தீராது போக போக வானம்... மனதில் எனக்கு பாரம் மனதில் எனக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் தீராது போக போக வானம். தீராது போக போக வானம்.
மச்சி சொல்லு மச்சி நீ தான் எங்க போர கையில் கிடார மரந்துட்டு அட நீயும் எங்க போர ராஜா சொல்லு ராஜா இன்னும் பாட முடியல அட நீயும் எழுத நடுவுல அட சொன்னா கேளுடா லலலா... மச்சி நா சொல்றே உன்னோட நம்பர் அடிச்சுட்டு பட் நீ தான் அதையும் எடுக்கல போடா உனக்கு தெரியல ராஜா என் ராஜா உன்னோட டைமு சுப்பரு பட் நீ தான் அதையும் பாக்கல போடா உனக்கு தெரியல அட போடா உனக்கு தெரியல போடா யாரு என்ன போல யாரும் இல்ல... ஸ்டார் நா தான்... ஒன்னுமில்ல... ஏ... மேதிடவே... யாரு என்ன போல யாரும் இல்ல... ஸ்டார் நா தான்... ஒன்னுமில்ல... ஏ... மேதிடவே... யாரு என்ன போல...
ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா உமையோ அதனையோ தருவானே உயிரே தரவா ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா உமையோ அதனையோ தருவானே உயிரே தரவா அது அது ஒரு சூரியனே அதில் அதில் ஒரு வெண்ணிலவே ஒன்றை கண்ணில் கண்டேனே ஷாஹீபா ஷாஹீபா ஷாஹீபா ஷாஹீபா (ஷாஹீபா..) தடைகள் தொலையட்டும் உன்னால் இன்றே அதரங்கள் நூறாகட்டும் காதல் கூறுவே மதை மெயில் தீ பற்ற வருவாஇ தண்ணீரும் உதிரும் நாம் நடுவில் சென்றலை தாசை பூங்காற்றும் தாகம் என்னும் தேசத்தை நீ இன்று கைப்பற்று ஆயுள் ரேகை அழியாமல் ஏன் என் அங்கத்தை இரு கண் முற்று காதலா காதலா பருகினான் காதலா காதலா காதலா வாழ்க்கையின் காதலா உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா? காதலா காதலா வாழ்க்கையின் காதலா உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா? (அது அது..) (ஷாஹீபா..)
உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான் பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா ஏ முத்து போல புள்ள ஒன்னு ஏ பெத்து போடு பெத்து போடு ஏ ஆசையோட கேட்கறத அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும் நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும் பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம் கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும் அப்பன் போல புள்ள வந்தா அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும் உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான் பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா சொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும் அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும் நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது செல்வம் என்றால் பிள்ளைச் செல்வம் சேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான் பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான் பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு அந்த புள்ள கொடு செல்லக்கிளியே உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி திட்ட ஒரு புள்ள பெத்து தா திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே... கல்லாலே செஞ்சு வெச்ச சாமி இல்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கன்னுகுட்டி நீ துள்ளி ஓடுனா கண்ணு பட்டிடும் சொன்ன சொல்ல கேளும்மா தேரு வந்து நின்னா கூட நீ அழகு மின்னல் வந்து போனா கூட நீ தான் அழகு அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்க அம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்க அம்மாவை அப்போ அப்போ நெனச்சுக்குவேன் நீ செய்கூலி சேதாரம் இல்லாத என் தங்கமே வைரமே செல்லமே.... கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ மண்ணில் விழுந்த மழை துளி நீ என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ பொட்டு வெச்ச சித்திரமே நீ எனக்கு போதும் வட்ட நிலா நீ தான் என்று உன் அழக பாடும் யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் நான் எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரனும் நீ வேணும் நிழலாக வாழோணும் தங்கமே வைரமே செல்லமே... கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே... ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ.. ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ.. ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..