கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே... கல்லாலே செஞ்சு வெச்ச சாமி இல்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கன்னுகுட்டி நீ துள்ளி ஓடுனா கண்ணு பட்டிடும் சொன்ன சொல்ல கேளும்மா தேரு வந்து நின்னா கூட நீ அழகு மின்னல் வந்து போனா கூட நீ தான் அழகு அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்க அம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் எங்க அம்மாவை அப்போ அப்போ நெனச்சுக்குவேன் நீ செய்கூலி சேதாரம் இல்லாத என் தங்கமே வைரமே செல்லமே.... கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ மண்ணில் விழுந்த மழை துளி நீ என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ பொட்டு வெச்ச சித்திரமே நீ எனக்கு போதும் வட்ட நிலா நீ தான் என்று உன் அழக பாடும் யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் நான் எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரனும் நீ வேணும் நிழலாக வாழோணும் தங்கமே வைரமே செல்லமே... கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே... ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ.. ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ.. ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன் கண் திறந்தேன் என்ன அழகு எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன் இன்று அதில் நல்ல தெளிவு மூங்கில் காடு முழுசா பாடும் புல்லாங்குழலாய் மாறும் போது சித்திரம் எழுதும் கண்மணி அழகு நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு உனது இரு விழிகளில் கதை எழுது காலையிலே மாலை …. இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு இந்த வரம் வேண்டும் எனக்கு சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு சிற்றிடையில் வேலை இருக்கு எனது உனது மனது நமதாக விருந்து கலந்து விருப்பம் உனதாக இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு காலையிலே மாலை ….
ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா விரலோடு பகல் இன்று பிடிவாதம் தனைகொண்டு இனை தீயில் வீழலாமா ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா வானம் வேறு மேகம் வேறு பிரித்து பார்க்க கூடுமா நீயும் நானும் வேறு வேறென்று பிரிக்க நெஞ்சம் தாங்குமா தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா உதடுதானே பொய்கள் பேசுமா உயிரும் பொய்கள் பேசுமா நிழல் எது நிஜம் எது அறியாது இளமாது ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா கரையில் மோதும் அலைகள் ஒயலாம் காதல் நெஞ்சம் ஒயுமா வானில் தோன்றும் கதிரும் தேயலாம் காதல் நினைவு தேயுமா நிலவில் கூட களங்கம் கானலாம் நெஞ்சில் அது ஏதம்மா வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா தலை சாய்க்க மடி தேடி யுகம் தோரும் வருவேனே ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் வா வா எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் பார்வை மீது உந்தன் பேரழகே மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி நேரில் ஆடி வரும் தேன் அருவி இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி கோடையிலும் இதழ் காய்வதில்லை ஆசையின் அலை தான் ஓய்வதில்லை காதல் கதை என்றும் தோற்றதில்லை தேவனின் விதியில் மாற்றம் இல்லை நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான் எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான் ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் போடவேண்டும் ஒரு பூ விலங்கை இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை ஏற்றவேண்டும் சின்ன பூ திரியை அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை தாமரையே சிறு வான்பிரையே மார்பினில் வழியும் தேன் மழையே காதலனே இசை பாடகனே கீதங்கள் பொழியும் பாவலனே நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் வா வா எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல் மாறினாலும் ஜாலி நெல்லிகுப்பன் கில்லி தாண்டு ஆடினாலும் ஜாலி மைக்கல் ஜாக்சன் போல ஸ்டேஜில் ஆடினாலும் ஜாலி மதுர வீரன் கூத்து கட்டி பாடினாலும் ஜாலி தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி ஜின் அடிச்சாலும் ஜாலி நாலு கிளாசு பட்டய வாங்கி கல்ப் அடிச்சாலும் ஜாலி பங்கு வெச்சாலும் ஜாலி அப்பாச்சி சம்மெர் வெச்சாலும் ஜாலி பட்டம் தந்தாலும் ஜாலி நாம பட்டம் விட்டாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி சிஷ்யனாக ப்ரேமானன்தா வர சொன்னாலும் ஜாலி சேத்துக்காம சி ஐ டி -னு வெரட்டினாலும் ஜாலி பீ பீ சி -இல் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி மாருதி தவ்சண்ட் காருல ஏறி மலேயா போனாலும் ஜாலி மட்டு வண்டி கட்டிகிட்டு மப்சல் போனாலும் ஜாலி ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி அட்வான்சில் போனாலும் ஜாலி சுடிதாரு வந்தாலும் ஜாலி மடிசாரு வந்தாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி