பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல் மாறினாலும் ஜாலி நெல்லிகுப்பன் கில்லி தாண்டு ஆடினாலும் ஜாலி மைக்கல் ஜாக்சன் போல ஸ்டேஜில் ஆடினாலும் ஜாலி மதுர வீரன் கூத்து கட்டி பாடினாலும் ஜாலி தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி ஜின் அடிச்சாலும் ஜாலி நாலு கிளாசு பட்டய வாங்கி கல்ப் அடிச்சாலும் ஜாலி பங்கு வெச்சாலும் ஜாலி அப்பாச்சி சம்மெர் வெச்சாலும் ஜாலி பட்டம் தந்தாலும் ஜாலி நாம பட்டம் விட்டாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி சிஷ்யனாக ப்ரேமானன்தா வர சொன்னாலும் ஜாலி சேத்துக்காம சி ஐ டி -னு வெரட்டினாலும் ஜாலி பீ பீ சி -இல் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி மாருதி தவ்சண்ட் காருல ஏறி மலேயா போனாலும் ஜாலி மட்டு வண்டி கட்டிகிட்டு மப்சல் போனாலும் ஜாலி ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி அட்வான்சில் போனாலும் ஜாலி சுடிதாரு வந்தாலும் ஜாலி மடிசாரு வந்தாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் ஒரு நாள்.... மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி உன்னால் பொன் நாள் கண்டேனே கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே உன் முகம் பார்த்து மலர்ந்தேனே உன் நிழல் தேடி வளர்ந்தேனே ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு கோபம்.. வேகம்.. மாறாதோ மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ புன்னகையாலே எனை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக காவியம் போலே வாழ்ந்திருப்போம் ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம் ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்
மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. ... ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள் பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள் நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. ... ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ.. லலலலலல லலலலலல லா லா லா லா.. ... அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும் எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும் வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும் முத்தங்கள் சங்கீதம் பாடாதோ உன் கூந்தல் பாயின்று போடாதோ கண்ணா கண்ணா உன்பாடு என்னைத் தந்தேன் வேறோடு உன் தேகம் என் மீது... ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை பூவொன்று தள்ளாடும் தேனோடு மஞ்சத்தில் எப்போது மாநாடு பூவின் உள்ளே தேரோட்டம் நாளை தானே வெள்ளோட்டம் என்னோடு பண்பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி