Pages

Search This Blog

Wednesday, December 12, 2018

களவாணி மாப்பிள்ளை - ஒரே ஒரு காரு ஓடும் அது தேரு

ஒரே ஒரு காரு
ஓடும் அது தேரு
ஓட்டுவாறு சாரு
இவன் யாரு

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

ஒரு சோடா பாட்டில் உள்ள
கோலி குண்டா
இவன் கொக்கி போட்டு
புடிக்காத கார் உண்டா

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

அட வாடா இங்க மெல்ல
இவன் தான்டா பொய்யின் எல்ல

இங்க பாரு
இவன் யாரு
அக்கப்போரு
இவன் வேறு
மாமியாரு
லுக்கு நூறு
நம்பியாரா
மாறும் பாரு

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

ஊர தாண்டி போகுதடா
காரும் ஸ்பீடா ஓடுதடா
யாரு சொல்லி நடக்குதடா
இந்த கலாட்டா கொஞ்சமும்
குறையலடா

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

ஊர தாண்டி போகுதடா
காரும் ஸ்பீடா ஓடுதடா
யாரு சொல்லி நடக்குதடா
இந்த கலாட்டா கொஞ்சமும்
குறையலடா

ஓ கார வச்சு
கண்ணாம்பூச்சி நடக்குது
அட கார் குள்ள
காமெடியும் இருக்குது
ஓ கார்ர வச்சு
கண்ணாம்பூச்சி நடக்குது
அட கார் குள்ள
காமெடியும் இருக்குது

ஓட்டுறான் ஓட்டுறான்
கார நல்லா ஓட்டுறான்
ஓட்டுறான் ஓட்டுறான்
கார நல்லா
வாயுல ஓட்டுறான் பா

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

இந்த காரும் தருமே
தொல்லை தான்
இந்த கதையை கேளு நல்லா தான்
இந்த காதல் நெஞ்சு குள்ள தான்
தினம் கத்தது சவுண்டு மெல்ல தான்

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

இந்த காரும் தருமே
தொல்லை தான்
இந்த கதையை கேளு நல்லா தான்
இந்த காதல் நெஞ்சுகுள்ள தான்
தினம் கத்தது சவுண்டு மெல்ல தான்

ஓ கண்ணு முன்ன
கத்தி ஒன்னு தொங்குது
அது காலம் நேரம்
பாத்து கிட்டு ஏங்குது
கண்ணு முன்ன
கத்தி ஒன்னு தொங்குது
அது காலம் நேரம்
பாத்து கிட்டு ஏங்குது

ஓட்டுறான் ஓட்டுறான்
கார நல்லா ஓட்டுறான்
ஓட்டுறான் ஓட்டுறான்
கார நல்லா
வாயுல ஓட்டுறான் பா

ஒரே ஒரு காரு
ஓடும் அது தேரு
ஓட்டுவாறு சாரு
இவன் யாரு

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

ஒரு சோடா பாட்டில் உள்ள
கோலி குண்டா
இவன் கொக்கி போட்டு
புடிக்காத கார் உண்டா

ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்

அட வாடா இங்க மெல்ல
இவன் தான்டா பொய்யின் எல்லா

இங்க பாரு
இவன் யாரு
அக்கப்போரு
இவன் வேறு
மாமியாரு
லுக்கு நூறு
நம்பியாரா
மாறும் பாரு

{ரம் தம் தாம்
ரம் த தம் தாம்
ரம் தம் தாம்
ரம் த தம் தாம்} (2)


Kalavaani Mappillai - Orey Oru Caru Odum Athu Thaeru 

களவாணி மாப்பிள்ளை - வா கள்ளி முன்னால வாச மல்லி பின்னால

மிஸ்ஸு மிஸ் ஆனா
மிஸஸ் ஆகும்
கிஸ்ஸு கிஸ் ஆனா
கின்னஸ் ஆகும்
தஸ்சு புஸ் எல்லாம்
இங்கிலீஷ் ஆகும்
இந்த பாட்டு யூடியூப்
பேஸ்புக் எல்லாம்
ட்ரென்டிங் ஆகும்

வா கள்ளி முன்னால
வாச மல்லி பின்னால
சீம நெல்லி கண்ணால
சீண்டி விட்ட தன்னால

ஆ ஆ ஐசோட்டு
ஆ ஆ ஆ அலேக்கு
ஆ ஆ ஐசோட்டு
ஆ ஆ ஆ அலேக்கு

ஆ விட்டு சொல்லால
ஆள வெட்டும் மாப்பிள்ளை
பூ மொட்டு அன்பால
பூட்டி வெச்ச நெஞ்சால

வா நீ அலேக்கா
வாடா நீ அலேக்கா
நீ என்னை மேலாக்கா
தூக்கிடடா அலேக்கா

கண்டபடி ஆசை வெச்சேன்
நானும் உன் மேல
சொன்ன படி ஆடுறேனே
அய்யோ உன்னால

கத்தி கத்தி
சண்டை போடும்
சண்டை இல்ல பாரு
கத்தி வெச்சு
கொன்னு போடும்
சண்டைய நீ பாரு

ஆ ஆ ஐசோக்கா
ஆ ஆ ஆ அலேக்கு
ஆ ஆ ஐசோக்கா
ஆ ஆ ஆ அலேக்கு

உனக்குன்னு சமஞ்சுருக்கேன்
அழகா அமஞ்சிருக்கேன்
கிட்ட வந்து ஒட்டினாக்கா
எட்ட நீயும் ஓடுறியே

ஏ ஒசரம்மா வளர்ந்திருக்கேன்
ஒழுக்கமா நான் இருக்கேன்
கண்ணு ரெண்ட மூடிக் கிட்டு
வானவில்ல தேடுறியே

என் நெஞ்ச தொட்டு
நீ என்ன முட்டு
இனி மெத்தையில ஜல்லிக்கட்டு

என் கைய தொட்டு
என் கால தொட்டு
ஏ மெத்தையில
இனி மல்லுகட்டு

ஏ ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
இப்ப கொடு போதும்
ஏ இந்த புடி
மொத்தத்தையும்
தந்துட்டேனே நானு

வா என் தங்கட்டி
நீதானே என் பொண்டாட்டி
நீ அடி இல்லாட்டி
நான் கெறங்கிடுவேன் கண்ணாட்டி

வா என் ஐத்தல
வாடா என் ஐத்தல
நான் உன் மனசுல
வெச்சுருக்கேன் ஐத்தல

ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா
அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா

கழுகு கண்ணழகி
மனச கொத்துறியே
கடுகு மச்சழகி
உசுர பிச்சு போகுறியே

ஆசை பேச்சு அழகா
ஆள சாய்குதே
ஐஸ்ச வெச்சு என்னை
நைசு பண்ண பார்குறியே

நான் தேக்கி வெச்ச
என் ஆசை எல்லாம்
அடி தேன போல தந்திடவா

என் தேவை எல்லாம்
நான் சொல்லிடவா
வந்து தேனீ போல கொட்டிடவா

உன் பக்கத்தில
பொம்மை போல
ஆகுறேன் டி நானு

உன் மூச்சு காத்த
வாங்கி நானும்
மூச்சு விட போறேன்

வா என் லோலாக்கு
வாடி என் லோலாக்கு
நான் உன் மேலாக்கு
என் மனச கொஞ்சம்
கூல் ஆக்கு

வா என் ஐத்தல
வாடா என் ஐத்தல
நான் உன் மனசுல
வெச்சுருக்கேன் ஐத்தல

வா கள்ளி முன்னால
வாச மல்லி பின்னால
சீம நெல்லி கண்ணால
சீண்டி விட்ட தன்னால

ஆ விட்டு சொல்லால
ஆள வெட்டும் மாப்பிள்ளை
பூ மொட்டு அன்பால
பூட்டி வெச்ச நெஞ்சால

கண்டபடி ஆசை வெச்சேன்
நானும் உன் மேல
சொன்ன படி ஆடுறேனே
அய்யோ உன்னால

கத்தி கத்தி
சண்டை போடும்
சண்டை இல்ல பாரு
கத்தி வெச்சு
கொன்னு போடும்
சண்டைய நீ பாரு

வா என் தங்கட்டி
நீதானே என் பொண்டாட்டி
நீ அடி இல்லாட்டி
நான் கெறங்கிடுவேன் கண்ணாட்டி

வா நீ அலேக்கா
வாடா நீ அலேக்கா
நீ என்னை மேலாக்கா
தூக்கிடடா அலேக்கா



Kalavaani Mappillai - Va Kalli Munnala Vaasam Malli Pinnala

Monday, December 10, 2018

ஜிமிக்கி கம்மல் பாடல்

என்றம்மேடெ ஜிமிக்கி கம்மல்
என்றப்பன் கட்டோண்டு போயே..
என்றப்பன்றெ பிராந்திக்குப்பி
என்றம்ம குடிச்சு தீர்த்தே... (2)

இவிடொரு சாகரயும் வேலகளீம்
ஒத்துவன்னபோல்..
சிலருடே தோர்த்து கீறிப்போய கார்யம்
ஓர்த்து போகவே..
அலகடல் காற்றினு நீ
காதுகுத்தான் பாடுபெடேண்டா
சதாசார சேனாபதி வீரா...
படுகாமலோலுபா...

என்றம்மேடெ ஜிமிக்கி கம்மல்
என்றப்பன் கட்டோண்டு போயே..
என்றப்பன்றெ ப்ராண்டிக்குப்பி
என்றம்ம குடிச்சு தீர்த்தே... (2)
லல்லல்லா ...லாலலல்லா லா ...
லல்லல்லா ...லாலலல்லா லா ...

செம்மீன் சாட்யால் முட்டோளம்..
பின்னேம் சாட்யால் சட்யோளம்...
சும்மா.. ஊதான் நோக்காதே
தாயம் களிக்கான் நிக்காதே...
வட்டம் சுற்றிச்சோரெல்லாம்..
வட்டபூஜ்யம் போலாயே...
வெட்டம் காணான் கொதியாயே...
வெட்டத்து இறங்ஙான் மடியாயே
கலிவேஷம் போயேடா
இனி வேஷம் மாறேடா...
மலையாற்றூர் பள்ளியிலொரு
குரிசும் கொட நேராம்
மலபோலெ வன்னது..
எலிபோலெ பாஞ்ஞேடா
சன்னம் பின்னம் செல்லமழை பொடிக்குன்னு
பொடியூத்துகளே..

என்றம்மேடே ஜிமிக்கி கம்மல்
என்றப்பன் கட்டோண்டு போயே..
என்றப்பன்றே பிராந்திக்குப்பி
என்றம்ம குடிச்சு தீர்த்தே... (2)

இவிடொரு சாகரயும் வேலகளீம்
ஒத்துவன்னபோல்
சிலருடெ தோர்த்து கீறிப்போய கார்யம்
ஓர்த்து போகவே..
அலகடல் காற்றினு நீ
காதுகுத்தான் பாடுபெடேண்டா
சதாசார சேனாபதி வீரா...
படுகாமலோலுபா...

என்றம்மேடெ ஜிமிக்கி கம்மல்
என்றப்பன் கட்டோண்டு போயே..
என்றப்பன்றெ பிராந்திக்குப்பி
என்றம்ம குடிச்சு தீர்த்தே... (2)

Jimikki Kammal - Malayalam Version



Jimikki Kammal - Tamil Version


காற்றின் மொழி - டி டர்ட்டி பொண்டாட்டியே

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி .என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்டா நிக்காத

யா நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன
யா நீயா
என்ன இச்சையில் காச்சின
யா நீயா
செம்ம போதைய ஏத்துன
யா நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன

ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
கெட்டுப் போச்சு வேலை
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
அது உன்னால
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
பட்டப் பகலுல மூடு
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
ஆள் இல்லா வீடு

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி .என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்டா நிக்காத

சேல கட்டுன
சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கதை
எப்படி நான் உரைக்க

சில்லுனு அடிக்கிற
குளிருல தான்
வேர்த்து நானும் கெடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஏ சில்க்கியா ஏ மில்க்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஏ செக்ஸ்சியா ஏ சிக்ஸ்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஏ வெக்கமா
ஏ நாணமா
இந்த வேஷம் என்ன பொன்னே

நான் டர்ட்டி பொண்டாட்டியா
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

யா நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

ஓஹோ ஓ ஹோ
டி டர்ட்டி பொண்டாட்டியே
ஓஹோ ஓ ஹோ
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
ஓஹோ ஓ ஹோ

தீ மூட்டி .
உன்னை கூப்பிட்டது நானா
ஓஹோ ஓ ஹோ
ஏன் அப்படி
என்னை பாக்குற கண்ணா
ஓஹோ ஓ ஹோ



Kaatrin Mozhi -Di  Dirty Pondattiye

காற்றின் மொழி - கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

அழகாகும் பாதையே
இவ நடந்திட தான்
நிறம் மாறும் வானமே
இவ சிரிச்சிட தான்
ஹோ ஹோ

நிலவெல்லாம் பூப்பதே
இவ பறிச்சிட தான்
ஒரு பூமி போதுமா
இவ செயிச்சிட தான்

பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே
சிங்கம் சிங்கம்
நாளும் செயிக்காம ஏ
தூங்க மாட்டாளே

தடை போட்டா
அணை போட்ட
இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

{கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2)

ஓ இளமை உறையும்
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா

சீலைக்கு பொழிவு
நகைக்கு விளம்பரம்
செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா

கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடிய
சந்தோஷத்தை நிறச்சிடுவா

கோடி கோடியா
கண்ணுக்குள்ள கனவிற்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா
தில்லாக கெளம்பிட்டா

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

கெளம்பிட்டாலே ஏ
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி



Kaatrin Mozhi - Kelambitale Vijayalakshmi

காற்றின் மொழி - நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு

ஆஅ ஆஅ ஆஅ
நீ உன் வானம்
உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை
உனக்கென்றே உன் பூங்காற்று

நான் என் கூதல்
நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு
தனிமை நீக்கும் பாடல்கள்

உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யார் என்றே நீ அறியா
இதயங்களில் மழையானாய்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

இது நிலை இல்லை
வெறும் மலை அன்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே
எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே
என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள்
துரத்தியே
போ உறவே
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

போ உறவே



Kaatrin Mozhi - Po Urave

காற்றின் மொழி - என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்

நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

நான் நான் னா னா
நனனான்
நான் நான் னா னா
நனனான்

என்னென்ன என்னென்ன
என்னென்னும் என்னென்னும்

என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க} (2)

ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் புது ஒருத்தி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் இனி ஒருத்தி

காற்றோடு காற்றாக
நுழைந்திடுவேன்
நீ பூட்டி வைத்தாலும்
திறந்திடுவேன்
பார்க்காமலே உன்னை
மயக்கிடுவேன்
தூரம் நின்றே உன்னை
இயங்கிடுவேன்

இரு பாடல் ஓடும்
என் விழியில்
உன் இதயம் என் சொந்தம்
நீ பூட்டி வைத்த
ரகிசயங்கள் தான்
இனிமேல் என் சொந்தம்
சாலை மீதிலே போகும் போதிலே
உந்தன் காதுலே நான்
வானொலியாய் தேனொலியாய்
சல சல சல வென
சட சட மழையென

என்னென்ன என்னென்ன
என்னென்ன தருவாய்
என் சின்ன உலகமே
நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும்
என்னென்ன பொழிவாய்
செவ்வான சிதறலில்
நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க
வாய்ப்பொன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம்
விண்ணில் பறக்க

ரெக்கை துளிர்த்த
பச்சைக் கிளி
இனிமேல் நான் தான்
காற்றின் மொழி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் புது ஒருத்தி

நான் நான்
வேறு வேறு ஒருத்தி
நான் நான்
அவளில் இனி ஒருத்தி



Kaatrin Mozhi - Rekkai Thulirtha

Followers