Pages

Search This Blog

Friday, December 7, 2018

பூமராங் - முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன்

முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

கடிகாரம் சொல்லாத
நொடி நேரம் உண்டாக்கி
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்

உன்னை பார்த்தால்
அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்
முகையே

இதமே அறியா
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்
இதழின் மழையில்
அந்த பாவம் யாவையும் களைந்தேன்

முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

யாரோஉரையாடும் போதும்
நீ என்றே பார்க்கிறேன்
வீட்டில்உன்னை பொம்மையாக்கி
என் கைகள் கோர்க்கிறேன்

நாளும்உன் மூச்சிழுத்து
நான் வாழ பார்க்கிறேன்
உன்னை கொண்டாடும்
ஒரு சொல் ஆகிறேன்

விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே யேயே

ஓடும்உன் கால் தடங்கள்
ஒவ்வொன்றாய் ஏறினேன்
ஏனோஒவ்வொன்றின் மீதும்
ஒரு நிமிடம் வாழ்கிறேன்

நீயாய்என் பேர் உதிர்த்தால்
கொண்டாடி தீர்க்கிறேன்
நீராய்உன் தோள் குதிக்க
மன்றாடினேன்

விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே



Boomerang - Mughaiyazhi Pennodu Azhagaadi Pgindren

பூமராங் - நம் உயிர் வானிலே நிலவாய் முகம் தேயுமே

நம் உயிர் வானிலே
நிலவாய் முகம் தேயுமே
உன் முகம் தேடியே
புதிதாய் உயிர் பூக்குமே

விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

உயிரின் உதிரம்
வலித்தாலே
உயிர் கண்கள் திறந்திடுமே
நிழலின் பூ முகம் உணர்ந்தாலே
புது நிஜங்கள் பிறந்திடுமே

விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே



Boomerang - Vaan Thodave

Thursday, December 6, 2018

100% காதல் - கண்ணும் கண்ணும் பிளஸ் இனிமே இல்ல மைனஸ்

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்

நானோ வா அட நீ சிரிச்சா
ஸ்பீடாக என் மனம் பறக்கும்

உன் டேட்டா அட என் டேட்டா
தீர தீர பேசவா...

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

டிஎன்எ ஓஹ் வரைபடத்தில்
உன் போட்டோ தான் தெரிகிறதே
நியூட்ரான் எலக்ட்ரான்
உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்...

சென்டிகிரேடும் தூளாகும்
முத்த வெப்பத்தில் 
பாஹ்ரேன்ஹேய்டும் பாழாகும்
காதல் உஷ்ணத்தில்

நியூட்டன்னின் முழுவிதி நீ
நான் கொஞ்சும் முழுமதி நீ

மண் நோக்கி வந்தாலோ க்ராவிட்டேஷன்
பெண் நோக்கி வீழ்ந்தாலோ இன்ஃபாஹ்டேஷன்

போக போக புரியலையே
ஆனால் மனம் இதை வெறுக்கலையே
டார்வின் சொன்ன தியரி எல்லாம்
ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஹோர்மோன் சொல்லும்
ஹாய் பாய்-இல்
பீலிங் வருகிறதா?

அதையும் தாண்டி
ஏதேதோ
ஈர்ப்பில் வருகிறதா?

முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதிலாகும்

நும்பெற ஒண்ணாக்கும் கால்குலேஷன்
ஹோர்மோனேகல் ஒண்ணாக்குமே இன்ஃபாஹ்டேஷன்

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்




100% Kadhal - Kannum Kannum Plus Inime Illa Minuse

அடங்க மறு - ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு

டிஸ்க்கியான்
டிஸ்க்கியான்
ஆ ஆ ஆ

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
டிஸ்க்கியான்

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
டிஸ்க்கியான்

பிஸ்டல் காட்டி
மெர்சல் ஏத்தும்
ஜேம்ஸ் பாண்ட்டா
ரவுடி தனம் பண்ணினாக்க
தோல உரிப்பேன்டா

நீதி நேர்மை நியாயம் பாக்கும்
சூரன் தானடா
திருட்டு பயல தேடி புடிச்சு
கால உடைப்பேன்டா

நகரு நகரு
சார் போலீசு போக்கிரிடா

செதர விடுவேன்
நீ ஒழுங்காத்தான் ஓடிடு டா

டிஸ்க்கியான்
டிஸ்க்கியான்     

பட்டா கத்தி வெச்சுக்கினு
பஞ்சு பேசினா
நெத்தியில புல்லட் வெச்சு
பஞ்சர் ஆக்குவேன்

அட்டி உள்ள சிக்கும் பன்னி
ஸ்கெட்ச் போட்டினா
லத்தியில லாடம் கட்டி
கூண்டில் ஏத்துவேன்

தாதாவுக்கு தாதா எல்லாம்
சார்ர கண்டா உச்சா போவான்
அரசியல் வாதி எல்லாம்
பாத்ததுமே பீதியாவான்

சார் ரொம்ப ஜாலி
மாட்டனாக்கா காலி
ஐட்டம்காரன் எல்லாம்
இங்க ஆவான் பீலி

டிஸ்க்கியான்
ஆங்கு வாங்கு
டிஸ்க்கியான்
சோங்கு தாங்கு

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
டிஸ்க்கியான்

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
டிஸ்க்கியான்     

ஆங்கு வாங்கு
ஆங்கு வாங்கு
ஆங்கு வாங்கு
ஆங்கு வாங்கு

டொண்டோ டொய்ன்
டொய்ன் டொய்ன்..(3)
டர டர டர டர

ஸ்டுடென்ட்டுக்கு
பிரச்சனைனா
முன்ன வந்து இருப்பேன்டா
பொண்ணுங்கள கிண்டல் பண்ணா
கைய கால உடைப்பேன்டா

காக்கி சட்டை
போடும் முன்னே
நானும் ஒரு ஸ்டுடென்ட்டு தான்
ஸ்டுடென்ட்டு எல்லாம்
ஒன்னா ஆனா
பதறிடும் கவர்ன்மெண்ட்டு தான்

காவல் துறை நண்பனென்னு
ஒத்துக்கங்க ஒண்ணா நின்னு
நானும் இப்போ உங்க பிரண்டு
இந்த அன்புக்கில்ல எண்டு

சல்யூட் அடிடா
சார்ர தான் புடிடா
எல்லாரும் ஒன்னுன்னு
செல்ப்பி எடுடா

ஆங்கு வாங்கு
சோங்கு தாங்கு

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரு கேத்த லோக்கல் சாங்கு
கூட சேர்ந்து பாடெலனாக்க
டிஸ்க்கியான்

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிப்பனு மூடி
சாரு கூட ஆடெலனாக்க
டிஸ்க்கியான்

டிஸ்க்கியான்



Adanga Maru - Aangu Vaangu Soangu Thaangu

அடங்க மறு - கார் இருள் பார் இது

கார் இருள் பார் இது
வீழ்த்திட பார்க்குது

ஓர் விடை தேடியே
நாழிகை ஓடுது

அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்

கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்

தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு

தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு

டாட்ட டாட்ட டாடா (6)

முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்

முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்



Adanga Maru - Kaar Irul Paar Ithu

அடங்க மறு - பச்சை துரோகங்கள் சாகாமல்

பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தூரம்
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்

வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்

ஆஅ ஊரையும் பேரையும்
வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே
போடவே ஆர்பாட்டம்

வளைந்து நெளிந்து
கிடக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு
தீராதே

நிமிர்ந்து எழுந்து
உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து
ஓடாதே

கொள்ளையும் தொல்லையும்
கூட் என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்
பணியும் ஜகமே

கல்லையும் மண்ணையும்
போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற
நிலைமை வருமே

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

தடத் தட்ட டா டாட் ஆ
தடத் தட்ட டா டாட் ஆ



Adanga Maru - Pachai Dhrogangal

அடங்க மறு - ஓ சாயாலி

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா

ஹ்ம்ம் உன் நகம் வர
சொல் முகவரி
உன் உடல் வர
ஏன் அனுமதி

தீராத நேரம்
உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேணும்
தீராத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோள் சாய வேணும்

ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னுள் நீ பூகம்பம்
செய்தாயடி

ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயடி

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஓ தூரத்து வானத்தில்
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

பள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

தேவைகள் வேற்றில்லை
நாங்களும் வாழ்ந்திட
அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட

நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்

என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ

கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ

ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட

நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட

நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

ஆஅ ஆஅ ஆஅ  ஆஅ
கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி
வருவேனே என் சாயாலி



Adanga Maru - Saayaali

Followers