Pages

Search This Blog

Wednesday, August 15, 2018

விண்ணைத்தாண்டி வருவாயா - ஆரோமலே ஆரோமலே

மாமலயேறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல்

பள்ளி மேடையே தொட்டுதலோடி
குருசில் தொழுது வரும்போல்
வரவேற்பினு மலையாளக்கரா மனசம்மதம் சொரியும்

ஆரோமலே ஆரோமலே ஆரோமலே ஆரோமலே...

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஷ்யாம ராத்திரி தன் அரமணையில்
மாறி நில்கயோ தாரகமே
புலரி மஞ்சில்லே கதிரொளியாய்
ஆகலே நில்கயோ பெண்மனமே
சாஞ்சு நில்குமா சில்லையில் நீ சில்ல சிலம்பியோ பூங்குயிலே
மாஞ்சிறகிலே மறயொளியே தேடியாதியோ பூரங்கள்
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
சுமங்கலி பவா மணவாட்டி
ஆரோமலே... ஆரோமலே...

கடலினே கரயோடினியும் பாடாண் சிநேகம் உண்டோ
மெழுகுதுரிகளாய் உருகான் இனியும் பிரணயம் மனசில் உண்டோ
ஆரோமலே... ஆரோமலே... ஆரோமலே...



Vinnaithaandi Varuvaayaa - Aaromale

விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா மன்னிப்பாயா

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே…

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா

கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?



Vinnaithaandi Varuvaayaa - Mannipaaya Mannipaaya

விண்ணைத்தாண்டி வருவாயா - ஹோசன்னா ஹோசன்னா

ஏன்... இதயம் உடைத்தாய் நோருங்கவே.. 
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..

ஓஓ …. ஹோசன்னா ஹோசன்னா..
ஓஓ …. ஹோசன்னா ஹோசன்னா..

அந்த நேரம் அந்தி நேரம் பெண் பார்த்து கந்தலாகி போன
நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசன்ன என் வாசல் தாண்டி போனாலே
ஹோசன்ன வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூரகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடிபோகிறேன்

ஒ …சன்னா …
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஒ …சன்னா …
சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஒ …சன்னா …
ஏனென்றால் காதல் என்பேன்
ஒ …சன்னா …

Rap:
Everybody wanna know be like be like,
I really wanna be here with you..
Is that enough to say that
we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna… be there when you are calling i will be there..
Hosaanna… be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,
you take a step and me calling out to you…

ஹலோ … ஹலோ … ஹலோ ஒ
ஹோசான்ன

ஹோ .. ஹோசான்ன … ஹோசான்ன ..
ஹோ …. ஹோ .. ஹோசான்ன … ஹோசான்ன .. ஹோ … ஹோ ….

வண்ண வண்ண பட்டு போச்சி பூத்தேடி பூத்தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசான – பட்டு பூச்சி வந்தாச்சா ?
ஹோசான – மேகம் உன்னை தொட்டச்சா ?
கிளிஞ்சல் ஆகிறாய் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி வைத்து பொதி கொள்கிறேன்

ஹலோ … ஹலோ … ஹலோ ஒ

ஹோசான... என்மீது அன்பு கொள்ள
ஹோசான... என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசான ஹ்ம்ம் என்று சொல்லும் பொது
ஹோ .. ஹோசான ….

ஏன்... இதயம் உடைத்தாய் நோருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்... இதயம் உடைத்தாய் நோருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே



Vinnaithaandi Varuvaayaa -  Hosanna

விண்ணைத்தாண்டி வருவாயா - அன்பில் அவன் சேர்த்த இதை

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே



Vinnaithaandi Varuvaayaa - Anbil Avan

வில்லு - ஆர் யு கிரேசி

Are u crazy

You useless illetrate fool

Do you have a brain

How dare you

I will kill you

You Country brute

I will slap you

I will make you stand in shoes

Unnai thundu thunda vettiduven

Unnai gun ah vechu suttuduven

Never ever come next to me

You understand

Go to hell

You loser….!!



Villu - Are You Crazy

வில்லு - ஏ சரி கம பத நீசா அட கமான் கமான் செய் ஜல்சா

ஆண்: ஏ சரி கம பத நீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா

ஆண்: ஏ சநி தப மக ரீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா

குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா கண்களை ஆடும் ஜல்சா

ஆண்: தடாலுன்னு இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா அதிரிடுதே நம் பல்ஸா

ஆண்: படாலுன்னு இளமை ரத்தம் சிதறி குதிக்குது நைசா
நாம் பாடும் பாட்டுல வானம் கிழியும்
கமான் கமான் சிங் வித் மீ
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்
யூஸ் கட் டூ பீலிங் மீ (ஏ சரி கம பத...)

(இசை...)

ஆண்: பல பெண்களைப் பார்த்தேன்..
அந்த கண்களைப் பார்த்தேன்..
இதுவரை என்னை என்னை ஜெயிச்சது யாரும் இல்லை

உன் திமிரைப் பார்த்தேன்.. அடி உன்னைப் பார்த்தேன்..
தொடாமலே.. படாமலே.. வளைத்தாயே.. இந்த வில்லை....

பெண்: உன் பார்வையினால் என்னை பற்றிக்கொள்ள செய்தாய்
மிச்சமென்ன மிச்சமென்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி வன்முறை செய்தாய்
கொஞ்சமென்னை விட்டுவிடு எனக்கு (ஏ சரி கம பத...)

(இசை...)

ஆண்: நீ பிறந்தது க்ரீஸா நீ வளர்ந்தது ஸ்சுவிஸ்சா
ஏய் மதி மயக்கும் உன் நடையின் முகவரிதான் பாரீஸா
முன்னழகு க்ளாசா பின்னழகு மார்ஸா
நோ நோ நீ என்ன ரெண்டும் கலந்த மிக்ஸா

பெண்: அட நைசா பேசுர வார்த்தை வீசுற
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கோடா
உன் குறும்பையும் வறுமையும் எனக்கே எனக்கென
மொத்தமாக குத்தகைக்குத் தாடா (ஏ சரி கம பத...)



Villu - Sa Ri Ga Ma Pa Dha Nisha

வில்லு - ஏ ராமா ராமா ராமா ராமா ராமன்கிட்ட

ஆண்: ஏ ராமா.. ராமா.. ராமா.. ராமா.. ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்
ஏ பீமா.. பீமா.. பீமா.. பீமா.. பீமன்கிட்ட கதையக்கேட்டேன்....
ஏ ராமா.. ராமா.. ராமா.. ராமா.. ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்
ஏ பீமா.. பீமா.. பீமா.. பீமா.. பீமன்கிட்ட கதையக்கேட்டேன்....
முருகு.. முருகு.. முருகு.. முருகு.. முருகன் கிட்ட மயிலக்கேட்டேன்
ஈசன்.. ஈசன்.. ஈசன்.. ஈசன்.. ஈசன்கிட்ட மலையக்கேட்டேன்
உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன்..
உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன்..

பெண்: ஏ வில்லு.. வில்லு.. வில்லு.. வில்லு.. வர்ரான் வில்லு
ஏ நில்லு.. நில்லு.. நில்லு.. நில்லு.. தில்லிருந்தா எதிர நில்லு

பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம்
பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம் (ஏ ராமா.. ராமா..)

(இசை...)

ஆண்: ஏ பள்ளிக்கூட புள்ளைப் போல
சாதி பாக்காம சேந்திருப்போம்
புள்ளி வச்ச வேங்கை போல
பயமே இல்லாம வாழ்ந்திருப்போம்
பேரு புகழ் கொண்டவங்க
ஊருக்குள்ள ரொம்பப் பேரு
பேருலயே புகழக்கொண்ட
என்னைப் போல வேர யாரு
ஆண்டவன்தான் என்ன பாத்து.. என்ன வேணும் என்று கேட்டா..
அகதியான மக்களுக்கு.. அமைதியான நாடு கேப்பேன்..

பெண்: ஏ வில்லு.. வில்லு.. வில்லு.. வில்லு.. வர்ரான் வில்லு
ஏ நில்லு.. நில்லு.. நில்லு.. நில்லு.. தில்லிருந்தா எதிர நில்லு

பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம்
பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம் (ஏ ராமா.. ராமா..)

(இசை...)

ஆண்: ஏ நித்தம் நீதான் உழைச்சுப் பாரு
மெத்தை இல்லாம தூக்கம் வரும்
சத்தம் இன்றி உதவி செஞ்சா
வாழும் போதே சொர்க்கம் வரும்
பாரதிய படிச்சுப்புட்டா.. பெண்களுக்கு வீரம் வரும்..
காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா.. கண்களுக்குள் நெருப்பு வரும்
பெரியார மதிச்சுப்புட்டா.. பகுத்தறிவு தானா வரும்
அம்மா அப்பாவ வணங்கிப் பாரு..
எல்லாருக்கும் எல்லாம் வரும்....

பெண்: ஏ வில்லு.. வில்லு.. வில்லு.. வில்லு.. வர்ரான் வில்லு
ஏ நில்லு.. நில்லு.. நில்லு.. நில்லு.. தில்லிருந்தா எதிர நில்லு

பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம்
பெண்: ஏ வில்லுன்னா
ஆண்: கொண்டாட்டம்
பெண்: ஏ தில்லுன்னா
ஆண்: குத்தாட்டம் (ஏ ராமா.. ராமா..)



Villu - Hey Rama Rama

Followers