Pages

Search This Blog

Thursday, August 16, 2018

யூத் - அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா
என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே


அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

 அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா

 என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே

 உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே


உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே

ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே

இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்சு வேண்டாமே

புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா


தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா

நான் கொஞ்சம் அணைசாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா

கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிக்காதே

அடி எம்மா என்ன சும்மா ஒரு கண்ட்ரோலில் வைக்காதே


அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

 அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா



Youth - Adi One Inch Two

யூத் - சகியே சகியே சஹித்தால் என்ன

சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக

உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன

உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்

ஜூலை ஏழாம் நாள் மனி ஏழு பத்தோடு
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன

உன்னை முதலாய் முதலாய் பார்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்

உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே

ஏனென்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

சகியே சகியே சஹித்தால் என்ன

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் அணிந்ததென்ன

உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன

உன்னை கண்டதும் வாழ்வின் பாதி நீயென்று
வானில் அசரீரி ஒலித்ததென்ன

எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன

உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு

உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

சகியே சகியே சுகித்தால் என்ன

சகியே சகியே சஹித்தால் என்ன



Youth - Sagiyea Sagiyea

யூத் - சக்கரை நிலவே பெண் நிலவே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எறித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா



Youth -Sakkarai Nilavea

Wednesday, August 15, 2018

விஷ்ணு - சிங்கார கண்ணுக்கு மை கொண்டு

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
தேன் பாலா வந்தாளா மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

ஹேய் அக்கம் பக்கம் யாருமில்லை இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள

அம்மாடி அம்மாடி வானம் பூமி எல்லாமே எல்லாமும் பார்க்கும்
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி எட்டூரும் உன் பாட்ட கேக்கும்

வேனுமின்னு கேட்குது மனசு வேலிகளை தான்டுர வயசு
பொறுத்துக்க பொரந்திடும் நல்ல நாள் நாயனம் ஊதிடதான்
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
முன்ன பின்ன தொட்டதில்ல அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல
என்னான்னு ஏதுன்னு ராசா ராசா என்னோடு உக்காந்து பேசு
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு

பூட்டி வச்ச பூ இத திறந்து ஊதிக்குடு வாலிப விருந்து
கொடுக்கவா எடுக்கவா அம்மம்மா ராத்திரி ஆகிடனும்

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

தேன் பாலா வந்தாளா
மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா

மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா



Vishnu - Singara Kannukku

விஷ்ணு - தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

தா தாதா தா தாதா
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா
வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
நீ ஒரு LKG
நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

எல்லா லாரியும் ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான் சிணுங்குது கிருங்குது உன்ன பார்த்தாலே ஹெய்

எம்மா சூப்பரு அலுக்கலும் குலுக்கலும் பார்த்தா ஏ-ஒன்னு
நான் சும்மா ஏங்குறேன் பசிக்குது பசிக்குது தாம்மா டீ-பன்னு

நான் வந்தா அல்லி தந்தா
உன் தாகம் தீருமா?

நான் ஒன்னா ஒட்டி நின்னா
உன் மோகம் ஆருமா?

மாமு LKG நான் ஒரு BSC
ஷில்பா LKG நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

லவ்வா பாக்குர சிரிக்குர சிணுங்குற லைலா ஒ லைலா
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி படிக்கிரேன் பைலா உன் பைலா

ரெக்க விரிக்குது பரக்குது பரக்குது மைனா உன் மைனா
உன் மாமன் ஆகதான் பொறந்தவன் பொறந்தவன் னைனா என் நைனா

நீ தொட்டா மேல பட்டா ஒரு ஷாக்கு அடிக்குது
நீ லேசா கொஞ்சு ராசா என் நாடி துடிக்குது

பாப்பா LKG நான் ஒரு BSC
பச்சா LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

தகதிமிதா தாதா தகதிமிதா தாதா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா
வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC

நீ ஒரு LKG
நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா



Vishnu - Thottapetta Roattu Mela

விஷ்ணு - ஆஜாரே மேரி முஸ்தபா

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
நான் தானே பம்பாய் மானு நீ தானே சல்மான்கானு
நான் போட ஜர்தா பானு நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன் வா….

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா

காதல் கசல் தான் பாட  ஹரே வா
காஷ்மீரின் ரோஜா தான் ஆட  கியா பாத் ஹை
ரூப்பு தேரா மஸ்தானா கேட்பதென்ன கிஸ்தானா
பியாறு மேரா தீவானா பாக்கி வச்சு போவானா

ஷில்பா ஷெட்டி சுடிதார் சுட்டி அட வந்தா ஒட்டி
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி பாட வன்தேன் குட்டி

ஷாஹ்ஜகானின் காதலி சலாம் போட்டு ஆடுரா
தாஜ் மகாலின் மேடையில் தமிழ் பாட்டு பாடுரா

ஆஜாரே மேரி முஸ்தபா  முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா  தில் தில்ருபா

ஆசை வைக்கும் சிங்காரி ஆடும் சிக்கன் தந்தூரி
கால் முளைச்ச ரஸ்தாளி கை முளைச்ச பப்பாளி

ஜப்பான் சைனா லண்டன் பாரிஸ் பார்த்து வந்த ஆளு
அங்கே எது என்னை போல தங்க வண்ண மானு

முன்னழக பார்த்துதான் மூச்சு இன்னும் வாங்குது
பின்னழக பார்த்துதான் ரொம்ப மனம்ஏங்குது

ஆஜாரே மேரி முஸ்தபா  முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா  தில் தில்ருபா

நான் தானே சல்மான்கானு நீ தானே பம்பாய் மானு
நான் போட ஜர்தா பானு வாரே வா நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன் வா….

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா ஹா



Vishnu - Aajare Meri

விஷ்ணு - ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு

ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா ஏன் கை வைக்குறே

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
சும்மா சும்மா கை வைக்காதம்மா

தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து
அடியே அனசுக்க சேத்து அனலெ உடம்புல ஏத்து

ஹம்மம்மா ஹம்மம்மா

ஹேய்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்

ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா வந்து மாட்டுணவ நானா

ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு

இனி பூங்கிளி பூ குத்தம் எது
டயம் ஆச்சு நானனே
அள்ளி தா அள்ளி தா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
நட்ட நாடு ஜாமம் பாத்து ஜோடி சேறுதா

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு

தேன் கரும்பு சாறு இனி நான் குடிக்க தானே
நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே

நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து ஆச தீயணைக்க வேணும்

அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி
வச்சு தான் நீ கொடுக்குறே
அப்பப்பா அப்பப்பா அள்ளி பாத்து
கிள்ளி பாத்து எடுக்குறே
மொத்ததுல நீ மோக தீய ஊத்துற

ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
தளிரா இருப்பது பார்த்து
அடியே அனசுக்க சேத்து
ஹம்மம்மா அற்புதமா



Vishnu - Hamma Hamma

Followers