Pages

Search This Blog

Monday, August 13, 2018

கோலமாவு கோகிலா - அவ முன்னால நிக்கிறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

ஊருல அவளோ பொண்ணுக இருந்தும் 
லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன் 
உன்னால விக்குறேன்

அனுஷ்கா சர்மா'கு கோலிய போல் 
உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா 
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

எனக்கு…
மொத்தம் பாத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்…
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

லவ் பிரிமியர் லீக் போட்டி'ல CSK நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன் 
கிய ரே சிங்கள்'ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம் 
உன்கூட மிங்கில்'ஆனா காண்டு ஆவனே

நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா 
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி
நாள் பாக்கவே 
பிளாக் பண்ணவா

உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பாக்கவே 
பால் காச்சவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்



Kolamavu Kokila - Kalyaana Vayasu

விஸ்வரூபம் 2 - நானாகிய நதி மூலமே

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

உன் போல நான் உயிரானதும் 
பெண் என்ற நான் தாயானதும்
பிறந்த பயனாய் உன்னை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

அம்மாவும் நீ அப்பாவும் நீ
அன்பால் என்னை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உன்னை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்

உன் மனதின் சாயலுள்ள
பெண் உருவைத் தேடினேன்
பழங்கனவைக் கானலிலே 
கண்கலங்க காண்கிறேன்
பழையபடி நினைவுகள் திரும்பிடும்
பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும்
நாள் வருமோ
திருநாள் வருமோ

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்



Vishwaroopam 2 - Naanaagiya Nadhi moolamae

விஸ்வரூபம் 2 - ஞாபகம் வருகிறதா

ஞாபகம் வருகிறதா?
இவன் தீயென்று தெரிகிறதா 
தடைகளை வென்றே 
சரித்திரம் படைத்தவன் 
ஞாபகம் வருகிறதா?

நீரின்றி வேறில்லை
இவன் யாருக்கும் 
அரசனில்லை

காடுகள் தாண்டி 
கிடக்கின்ற பொழுதும் 
காற்றுக்கு காயமில்லை

யவன் என்று நினைத்தாய் 
எதைக்கண்டு சிரித்தாய் 
வெளிப்படும் புது சுயரூபம்

நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் வளர்ந்தான்
வெளிப்படும் புது சுயரூபம்

விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்…
விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்…

ஞாபகம் வருகிறதா?
இவன் தீயென்று தெரிகிறதா 
தடைகளை வென்றே 
சரித்திரம் படைத்தவன் 
ஞாபகம் வருகிறதா?

நீரின்றி வேறில்லை
இவன் யாருக்கும் 
அரசனில்லை

காடுகள் தாண்டி
கிடக்கின்ற பொழுதும் 
காற்றுக்கு காயமில்லை

யவன் என்று நினைத்தாய் 
எதைக்கண்டு சிரித்தாய் 
வெளிப்படும் புது சுயரூபம்

நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் வளர்ந்தான்
வெளிப்படும் புது சுயரூபம்

விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்…
விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்…



Vishwaroopam 2 - Gnyabagam Varugiradha

Tuesday, July 3, 2018

காதல் கவிதை - மச்சான் ஆளான நாள் முதலா யாரையும்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீங்களே  சும்மா வெறும் வாயை மெல்லுறீங்களே
ஆடியிலே கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே

உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல
வேணாண்டி விட்டு விடுடி
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமின்னு
மேலூரு குறிக்காரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லறுக்க போகையில புள்ளக்குடி தண்ணியில
உன் முகத்தை பார்த்து புட்டேன் ஓடி வந்து சேர்ந்து புட்டேன்
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையில மாங்காய் மரம்  கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு
காவல்காரன் தூங்கயில கை அரிச்சு மாம்பழத்தை
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா என் ராசா

யம்மா உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசைப்பட்ட
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்திக்கிட்ட
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே

ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன்
வாரேன் நான் வாரேன்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
வேணான்னு சொல்லுறீங்களே
அடி வேணாண்டி விட்டு விடுடி
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

Kaadhal Kavithai - Aalana Naal Mudhala


எதிரும் புதிரும் - தொட்டு தொட்டு பேசும் சுல்தானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

Ethirum Pudhirum - Thottu Thottu Pesum


நேருக்கு நேர் - துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

Nerrukku Ner - Thudikindra Kadhal


நேருக்கு நேர் - அவள் வருவாளா அவள் வருவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)

Nerrukku Ner - Aval Varuvala


Followers