Pages

Search This Blog

Tuesday, July 3, 2018

ஜாதி மல்லி - கம்பன் எங்கு போனான்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

அணை விட்டு தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா

எங்கள் பேரை யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்

எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்

விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

அட புத்தம் புதியது சொந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்

காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே

கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே

நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்



Jathi Malli - Kamban Engu

ஜாதி மல்லி - மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை



Jathi Malli - Maraka mudiyavillai

சின்னவர் - அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்

ஆ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெ: சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

ஆ: கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

(அந்தியில )

பெ: கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ

ஆ: பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து

பெ: நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

(அந்தியில )

ஆ: வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா

பெ: கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்

ஆ: தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

(அந்தியில )..



Chinnavar - Andhiyile Vaanam Thanthanathom Podum

தேவதை - ஒரு நாள் அந்த ஒரு நாள்

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா

கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா 

உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் 
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்துபோனேன் 
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன் 
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்

அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் 
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்



Devathai - Orunal Antha Oru Naal

வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்



Valli - Ennulle Ennulle Pala Minnal

மனுநீதி - மயிலாடும் பாறை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

துள்ளி ஓடும் முயலுக்குதான்
காதில் பொட்டு வைப்போமா தான்
கம்மல் போட்டு பார்ப்போமா

தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பழகுனுமா தான்
நடைவண்டி தரவா

ஒத்த காலிலே 
ஹா..ஆ.. ஹா...ஆ.. ஹா...ஆ..
ஒத்த காலிலே
நிக்கும் நாரையே
கேக்கும் வரத்தையே நாமும் தருவோமா
மாட்டு தானி சிக்கெடுத்து
ரெட்டை ஜடை பின்னுவோமா
வாயில்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச காலம் குழந்தை ஆகும்மம்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மூக்கு சிவந்த பச்சகிளியே
உனக்கென்ன கோவமா தான்
கொவபழம் தரவா

வாடி கிடக்கும் பச்சகொடியே
உனக்கென்ன தாவாமா தான்
தண்ணி ஏதும் தரவா

கோவில் மடப்புரா 
ஹா..ஆ.. ஹா..ஆ.. ஹா..ஆ..
கோவில் மடப்புரா
கூடி ஆடுமே
மேக கோட்டமே
மேடை போடுமே
வண்ண வண்ண பட்டமிட்டு
வெண்ணிலவ தொடுவோமா
சின்ன சின்ன செம்பு வச்சி
வக்கானையா சமையல் செய்வோமா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா



Manu Needhi - Mayilaadum Paarai Pakkathula Odai

பாண்டி நாட்டுத் தங்கம் - உன் மனசுல பாட்டு தான் இருக்குது

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோனல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது



Paandi Nattu Thangam - Unn Manasula Paattuthaan

Followers