ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய
முழங்கிட தடைகளை உடைத்திடும்
மஹா ஷிவா
திகு திகு திகுவென எரியும் சுடராய்
திரவுடன் நடந்திடும் - ஷிவா ஷிவா
விறு விறு விறுவென சர சர சரவென
வேகம் காட்டும் மஹா ஷிவா
ஹர ஹர ஹர ஹர, ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர, ஹர ஹர ஹர ஹர சிவா சிவா
சிவலிங்கா
திகு திகு திகுவென, சர சர சரவென
வேகம் காட்டும் மஹா ஷிவா
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா
ஜெகம் அதை காத்திடும் யுக லிங்கா
சரணடைந்தோற்க்குப் பனிலிங்கா
சினம் கொண்டாட கிளி லிங்கா
சிவலிங்கா……
மதம் கொண்டு வருகையில் கஜலிங்கா
மலையென தோள்கொண்ட புஜலிங்கா
தருவதிலே இவன் தனலிங்கா – சிவலிங்கா…
கண் சிவந்தால் பெரும் காட்டாறு
களம் புகுந்தால் அங்கு வலி நூறு
ஒவ்வொரு இடத்திலும் முகம் வேறு – சிவலிங்கா…
எதையும் மறைத்திட நினைக்காதே
அதெல்லாம் இவனிடம் பலிக்காதே
கதை முடிப்பான் ஒரு நொடிக்குள்ளே
அதுதானே சிவலிங்கா…… ஹா ஹா ஹா
அடைமழை நடுவிலும் எரிவானே
அகமதில் நெறுப்புடன் திரிவானே
திசை எட்டும் தீமைகள் அழிப்பானே சிவலிங்கா…
இடம் வலம் மேற்க்கில் எல்லாமே
இவனது பார்வையில் வைப்பானே
தடம் புரண்டால் அதை சாய்ப்பானே
சிவலிங்கா கா! கா! கா! கா!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
லிங்கா லிங்கா லிங்கா லிங்கா லிங்கா
லிங்கா லிங்கா லிங்கா லிங்கா லிங்கா
சிவ லிங்கா சிவ லிங்கா சிவலிங்கா…………
சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா
சிவ லிங்கா ஹா சிவலிங்கா
சிவ லிங்கா ஹா சிவலிங்கா
Shivalinga - Sivalinga