Pages

Search This Blog

Wednesday, December 28, 2016

வானத்தை போல - நதியே அடி நைல் நதியே நனைந்தேன்

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்

உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா

நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
காதலாச்சா காதலாச்சா

பாபிலோனிங் தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்

அடி ஹீடர் போட்டு வந்த
புது வாடேர்பல்ஸும் நீயா
எனை இன்பா லோகம் சேர்க்கும் ஒரு செட்டிலைட்டும் நீயா

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பாதே
இன்பமாகும் இன்பமாகும்
இன்பமாகும் இன்பமாகும்

தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பாதே
சொர்கமாகும் சொர்கமாகும்
சொர்கமாகும் சொர்கமாகும்

நூறு கிராம் தான் இதயம் அதிலே
நூறு தன் ஆய் உன் நினைவு

அட உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை
உந்தன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த ந்யுடன் இன்று இல்லை

நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே

உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் சர்ரீ தோட்டம் போட்டேன்

ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா
ஹோ நீல உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா

ஹோ நீல என் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா

Vaanathaippola - Nathiye Nayil Nathiye

வானத்தை போல - மைனாவே மைனாவே இது என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கிள்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

மேகம் ஒன்று வலையை வீச வானம் வெந்து சிறையில் சிக்க
இத சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

Vaanathaippola - Mainave Mainave

வானத்தை போல - காதல் வெண்ணிலா கையில் சேருமா

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

Vaanathaippola - Kadhal Vennila

லவ் பேர்ட்ஸ் - கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி ஆன்
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்
மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்

மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்

மேஜிக் கூல் மேஜிக் ஹாட்
மேஜிக் அப் மேஜிக் டோவ்ன்
மேஜிக் வெல்

மேஜிக் கூல் மேஜிக் ஹாட்
மேஜிக் அப் மேஜிக் டோவ்ன்
மேஜிக் வெல்

பெண்ணின் தலையை நான் தடவினால்
கூந்தல் ஆறடி வளருமே

குண்டு பைய்யனை தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மறையுமே

கணக்கு ப்ரொஃபெஸர் கோட்டு பையில
கருத்தடை சாதனம் இருக்குமே

தண்ணி அடிச்சவன் கைய்யில் இன்னிக்கு
ஆறு விரல் வந்து முளைக்குமே

பெண்ணையும் ஆணாய் மாற்றவும் முடியும்
ஆணை பெண்ணாய் ஆக்கவும் தெரியும்

நாளும் தெரியும்
நாரஸிம்ஹா ராவை சிரிக்க

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

காதல் கடிதங்கள் எந்த பையிலே
கைய்யும் களவுமாய் காட்டுவேன்

ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசையை வரும் படி மாற்றுவேன்

டை டை அடித்தவன் தலைகள் யாவிலும்
சட்டென்று மின்னலாய் காட்டுவேன்

வாத்தியார்களின் பரிட்சை மார்க்கை
நோடீஸ் போர்டில் ஓட்டுவேன்

பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும்
ப்ளேடை தின்று பிழைக்கவும் தெரியும்

எல்லாம் தெரியும் பரிட்சையும் வந்தா

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

கம் ஒன் கம் ஒன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஒன் கம் ஒன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்
மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

Love Birds - Come On Come On

லவ் பேர்ட்ஸ் - நாளை உலகம் இல்லை என்றானால்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் நாளை உலகம்
இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்

உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்

மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை

ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

காதல் நிலமாகும் நிலம் காதலாகும்
நம் பூமி மறைவதில்லை

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்

ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

Love Birds - Naalai Ulagam

லவ் பேர்ட்ஸ் - நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

ஆல் த பீப்புல் ஐ ஸெட் ஃபார்வர்ட் இன்டியா
ஜஸ்ட் பேல் ஔட் நோ ப்ராப்ளம்
ரோட் ஆஃப் வே

க்ரீடிங்க் வித் ரெஸ்பெக்ட்
நமஸ்தே ஸ்வஸ்திக்கர் சலாம் அலைக்கும் அன்ட் வணக்கம்
டூ ஆல் தமிழ் மாஸஸ்

லைவ் அன்ட் டைரெக்ட் ஸ்ட்ரீம் ஃப்ரம் மெட்ராஸ்
ஹியர் ய்யா

சந்தோசி காலே மேரி சுணோ
மே நோ டேக் பேக்க் நோ சாட்

பீச்சே ஹோயி டெக்கோ
கம் ஃபியர் நோ டாக்

இன் அவர் மெட்ராஸ்ஸ் வீ டிட்
மேக் ஏ ஸ்டாப்

ஐ ஆம் கோ அப்ப்பாச்சி வித்
ஏ பீபல் டிட் ஏ சாட்

இப் யூ ஃபிட் ஒன் எல் ஸீ ஸீ நோ ப்ராப்ளம்
இப் யூ திருஷ்ட் ஒன் ல்யாடீஸ் ய்யா நோ ப்ராப்ளம்

சாய் யூ நோ அபௌட் ஹிஸ்டரீ ப்ராப்ளம்
சாய் யூ பிகிந்ஸ் அ சாயா டீ நோ ப்ராப்ளம்

எவெரிபடீ கம் டுகெதர் அன்ட் சாய் டொபப் ரன்
ஹூ ஃபார் ஒன் ரன் இன் தெ ஸேம் டைரெக்சன்

இன்டியந் வுமேன் தட் வீ பௌட் ஸ்ட்ராங்க்
கம் ஃப்ரம் மெட்ராஸ் சோ வாட் அபௌட் இங்க்லென்ட்

ஃபர்ஸ்ட் வீ ஃபால் யுவர் அப்ரிஸியேஷன்
பல்லே பல்லே போடு வைப்ஸ் இன் மை ரன்

ரீச் டூ த டாப் இன் யுவர் ப்ரொஃப்பஸ்சன்
வெந் யூ ஸக்ஸ் டூ இட் அஸ் ஏ இன்டியன்

கம் ஃப்ரம் மாட்ராஸ்ஸி நோ ப்ராப்ளம்
பாம்‌பே பா ஷெசெ நோ ப்ராப்ளம் அன்ட்
யூ ஹைதராபாத் சாய் நோ ப்ராப்ளம்
சாய் யுவர் ஆந்ஸர் பா ஸீ சாய் நோ ப்ரோப்லேம்

நௌ வீ அரே இன்டியன் வீ வில் ப்ரௌட் ஆஃப் இட்
கோ த்ரூ யுவர் லைஃப் வித் ஏ இன்ஸென்டிவ்

வர்க் டுகெதர் அன்ட் பி ஸபோர்‌டிவ்
ஃப்யூ ஃப்யூ சான்ஸஸ் அரே கன்ஸ்ட்ரக்டிவ்
ஹாஃப் தோ நோ லெர்ன் வீ கேவ் டூ கிவ்

அப்பாச்சி இன்டியன் அன்ட் தெ ரைம் மோடிவ்
இண்டெல் டூ கோ எவெரி டெல் மாஸ்சிவ்
டெல் மோஹனா ரங்கன் பி ஸப்போர்‌டிவ்

பீபி அன்ட் பாப்பா நோ ப்ராப்ளம்
ஃபீ ய சாசி அன்ட் சாச்சா நோ ப்ராப்ளம்

ஃபீட் தெ ராணி அன்ட் ராஜா நோ ப்ராப்ளம்
ஃபீட் தெ மச்சி அன்ட் யுவர் மாசா நோ ப்ராப்ளம்

நோ ப்ரோப்லேம் நோ ப்ரோப்லேம்

ரிமெம்பர் டூ யூ நோ அன்ட் ஃபர்காட் இட்
நான் வய லென்ஸ் அன்ட் வந் ஓவர் த டீம்

கம்மான் டுகெதர் அன்ட் நோ டே பாஸ் ய்யா
ஃபேக் ஃபியர் ம நோ சாய் சாய டீ

ஒன் தெ ரேடியோ அன்ட் ஆந் இன் த மூவீ
அதி ராஜா அண்ணாதி ராணி

இன்னா மச்சா ஸா பாம்‌பே சிட்டி
நோந் டு யுவர் ஹார்ட் வெந் யூ ஃபாலொ யுவர் ஹார்ட்

புஷ் யுவர் ஆர்ம் நாறி நாறி சாய்
இப் யு ஆர் ப்ரௌட் ஆஃப் யுவர் லாண்ட் ஸே

ஸே த உமன் அன்ட் மன் ஸே நோ ப்ராப்ளம்
வென் யூ சைட் டாப் அன்ட் ஸே அன்ட்

ஃப்ரம் த பாம்‌பே பா ஸீ ஸே
ஸே த மெட்ராஸ் பா ஸீ ஸே

சாய் யூ இன் ஹைடெராப்யாட் சாய் நோ ப்ராப்ளம்
அன்ட் இன் இந்நர் கோ ஜீந்ஸ் ய்யா நோ ப்ராப்ளம்

அன்ட் பெ பல்லே பல்லே ஸே நோ ப்ராப்ளம்
அன்ட் பெ ஸ்யாப்ஹ சபா ஸே நோ ப்ராப்ளம்

ஒன் சாக்தே ஃபந் சாய் நோ ப்ராப்ளம்
ஆ வணக்கம் அப்பாச்சி சாய் நோ ப்ராப்ளம்

பிக் ரெஸ்பெக்ட் டு ஆல் மாஸ் டு
லைவ் அன்ட் டைரெக்ட் கோ டு இங்கிலாந்து

யூ ஹ்யாவ் அப்யாசீ இன்டியன் லிங்க்ட் அப் டு
ரெட்கிரோஸ்ஸ் ஸீ அன்ட்

ரஹ்மான் லவ் அன்ட் டைரெக்ட் ஃப்ரம் ம்யாட்ரஸ்.

நோ ப்ரோப்லேம் நோ ப்ராப்ளம்
நோ ப்ரோப்லேம் நோ ப்ராப்ளம்

ஹே உலகம் எல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
அட நிலவு சாய்ந்தாத என்ன ரேட்டு
வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு நோ ப்ராப்ளம்

ஹே உலகம் எல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
அட நிலவு சாய்ந்தாத என்ன ரேட்டு
வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம் ட்வீக் நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சேலை கட்ட சொன்ன நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

உன்னை சைவம் ஆக சொன்ன நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் சேவ் பண்ண மறுத்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் வெட்டி கட்டி அலைன்சா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

கிழக்கு உலகத்தை அந்நாளில்
இந்த மேற்கு உலகங்கள் ஆண்டனவே
இன்று கிழக்கு மேற்காக மாறியதே நோ ப்ராப்ளம்

ஒரு விதைக்குள் எம்மை வைத்தாலும்
மிக விரைவில் வெளியேறி வருவோமே
புது விஷ்வரூபங்கள் கொள்வோமே நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

நான் உன்னை விட கருப்பு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் உன்னை விட சிறுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் இரவுக்கு புதுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்

நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ

Love Birds - No Problem

லவ் பேர்ட்ஸ் - சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே

ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே
ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே

சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி நான் பாடாட்டா
சந்தோஷம் என் தேசம் நான் ஆடட்டா

அம்மணி அம்மணி உன் பணத்துக்கும் உனக்கும்
டா டா டா டா

ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி நான் பாடாட்டா
சந்தோஷம் என் தேசம் நான் ஆடட்டா

அம்மணி அம்மணி உன் பணத்துக்கும் உனக்கும்
டா டா டா டா

சம்பா சம்பா க ச ரி ரி

சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

என் இசை கேட்டால் நக கண்ணும் விழிக்கும்
என் தமிழ் கேட்டால் தண்ட வாளம் துளிர்க்கும்

இயற்க்கை அழகினில் எனக்கொரு மயக்கம்
செயற்க்கை கோள்களில் என் புகள் மணக்கும்

மக்களே மக்களே நீங்கள் தான் நினைத்தால்
எதுவும் நடக்கும்

சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

சாம்பா சம்பாஓஹ் லம்பா ஓரஎ
க ச ரி ரி க க ப க ரெ

ஷாந்தி ஷாந்தி டிக் டிக் தாரா
திக்கி திக்கி தை திக்கி ஷாந்தி ஓம் தை

டிக் டிக் தாரா திக்கி திக்கி தை
திக்கி ஷாந்தி ஓம்

டிக் டிக் தாரா திக்கி திக்கி தை
திக்கி ஷாந்தி ஓம்
டிக் டிக் தாரா திக்கி திக்கி தை
திக்கி ஷாந்தி ஓம்
டிக் டிக் தாரா திக்கி திக்கி தை
திக்கி ஷாந்தி ஓம்

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

சிங்கார குயில்கள் ஸ்ருதி சொல்ல வேண்டும்

சங்கீத காற்றில் ஜாதி சொல்ல வேண்டும்

வண்ண மலர்களின் வாழ்த்துக்கள் வேண்டும்
வங்காள கடலும் கை தட்ட வேண்டும்

விண்மீன்கள் அமைக்காதோ வெண் நிலாவில் எனக்கொரு
ரசிகர் மன்றம்

சாம்பா லம்பா ஆம் கொன்னா மேக் யூ ஸ்கேரீ
பிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி

இஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன
ஃபீல் சோ வியரி

ஸ்ட்ரீட் அன்ட் நாட் பி
ஸ்டோந்ஸ் அன்ட் ஃபேரீஸ்

த பெலினெ
த போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்

இன் ஏ கொன்ன இன் ஏ கொன்ன
இன் ஏ கொன்ன ஃபியரீ

காட் அப் இன் தெ மிடில்
காட் அப் இன் தெ மீன்டைம்

காட் அப் இன் தெ மிடில்
ஆஃப் ஏ நேம்லெஸ் வொர்ல்ட்

ஹாட் யூ ஸ்டாப்
ஸ்க்வீஸ் ஸ்டாப்

ஹோல் பன்ச்
கிராஷ் டோவ்ன் கேர்ள்

யூ'வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்

சாம்பா சாம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

சாம்பா சாம்பா ஓ லம்பா ஓரஎ
க ச ரி ரி க க ப க ரெ

ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி
நான் பாடாட்டா

சந்தோஷம் என் தேசம்
நான் ஆடட்டா

அம்மணி அம்மணி உன் பணத்துக்கும்
உனக்கும் டா டா டா டா

சாம்பா லம்பா

ஆம் கொன்னா மேக் யூ ஸ்கேரீ
பிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி

இஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன
ஃபீல் சோ வியரி

ஸ்ட்ரீட் அன்ட் நாட் பி
ஸ்டோந்ஸ் அன்ட் ஃபேரீஸ்

த பெலினெ
த போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்

இன் ஏ கொன்ன இன் ஏ கொன்ன
இன் ஏ கொன்ன ஃபியரீ

காட் அப் இன் தெ மிடில்
காட் அப் இன் தெ மீன்டைம்

காட் அப் இன் தெ மிடில்
ஆஃப் ஏ நேம்லெஸ் வொர்ல்ட்

ஹாட் யூ ஸ்டாப்
ஸ்க்வீஸ் ஸ்டாப்

ஹோல் பன்ச்
கிராஷ் டோவ்ன் கேர்ள்

யூ'வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்

Love Birds - Samba Samba

Followers