Pages

Search This Blog

Monday, November 21, 2016

வெள்ளைக்கார துரை - அம்மாடி உன் அழகு செம தூளு

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு

முன்னாலாகில் நீயும் சீதை
பின்னிலாகில் ஏறும் போத

போட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே

ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குர என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே

காட்டு செத்த கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
எட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

Vellaikaara Durai - Ammadi Un Azhagu

வெள்ளைக்கார துரை - நடிகர் திலகம் இல்லனு கவல படாத

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத

நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத

போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல

அவள எண்ணி மனசுக் குள்ள ஆனெ கோளாறு
அவ நடிப்பா பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்கரு
இன்னும் மூணு ஆஸ்கரு

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத

ஹே வாசம் மனம் பாத்து என்ன
பாலும் பழம் பாத்து என்ன
பாவி புள்ள நடைய பாத்து பசி மறந்தேனே

பந்த பாசம் பாத்து என்ன
பரா சக்தி பாத்து என்ன
கன்னி புள்ள கொரல் கேட்டு கதை அளந்தேனே

அவ கண்ணால தானே நானும் படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னாடி அன்பு தேடி திரி சூலம் ஆகி போனேன்

அவளோட திரு விளையாடல் தேவர் மகன் ஆனேன்
தேவர் மகன் ஆனேன் இப்போ தேவ மகன் ஆனேன்

நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத

மாடி வீடு ஏழை போல மனோஹரா சோகம் போல
அன்பு வெச்ச மனசில் இப்போ தொலஞ்சது சாமி

கட்ட பொம்மன் வீரம் போல கை கொடுத்த தெய்வம் போல
விட்டு புட்டு அவளும் செல்ல வெளங்கல நீதி

அவ இல்லாது போன வாழ்வில் விதி வெள்ளி கூட தெப்பம்
அவ பொல்லாத பேச்சு கேட்டு இறவாச்சே நீல வானம்

அவள நானு இங்க கூண்டு கிளி ஆனேன்
கூண்டு கிளி ஆனேன் இப்போ யான ஒல்லியானா

நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத

போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல

அவள எண்ணி மனசுக் குள்ள ஆனே கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு

Vellaikaara Durai - Nadigar Thilagam

குக்கூ - மனசுல சூரக் காத்தே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

Cuckoo - Manasula soora kaathe

குக்கூ - கோடையில மழ போல

கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

போன…

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல….

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

Cuckoo - Kodaiyila Malai

குக்கூ - ஆகாசத்த நான் பாக்குறேன்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே....கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடித் தேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா.......அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி....அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

Cuckoo - Agasatha

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌ - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவள அடிச்சாலும் தாங்குவான்டா
அவன் தான்டா Fபிரெண்டு
ரெம்பில் ரண்ண போல ஓடுவான்டா
உன்னத் தூக்கிக் கொண்டு
 
Fபிரெண்டு இல்லா வாழ்கை யெல்லாம்
காசு இல்ல பெர்சப் போல
பீவெருனா Fபிரென்டே வருவான்
ஊசி குத்த நேர்சப் போல
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்து குடிசவங்க
 
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
 
ரோச்சர் பண்ணிதான் அட தினம் தோறும்
Fபிரென்டு நம்மள உயிர் எடுப்பான்
டேன்சர் என அந்த நேரதில அவன்
ப்பிலட்ட  கொடுத்து தான் உயிர் கொடுப்பான்
காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள
Fபிரென்டா  மறகிரோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர
Fபிரென்டிடம் இறக்குறம் மனபாரம்
நண்பா ஓநண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க
 
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
மாமா நீ சொந்தகாரன் இல்ல
மச்சான் ஒரு சிஸ்ரர் எனகில்ல
 
ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்பம்
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்பம்
காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மகால் உண்டு
நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க
 
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு

Vasuvum Saravananum Onna Padichavanga - Vasuvum Saravananum

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க‌ - சோனா சோனா

வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை சொல்லி போடி
வாடி...

வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி
வாடி...
 
சோனா சோனா சோனா நீ என் கார்டினா
தொட்டி செடி போல பூத்தாய் மோர்டனா
சோனா சோனா சோனா நீ என் வயலினா
நெஞ்சில் இன்ட்ரு கெடஎன் காதல் தேம்தனா
காதல் கொண்ட பெண் மனம்
அது எக்ஸ்பிறஸ் றெய்னா
வெற்ரிங் லிஸ்ரில்  வைக்கிரை
எனை கொன்fபெர்ம் செய்வது எப்பொது
 
வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை சொல்லி போடி
வாடி...

வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி
வாடி...
 
சோனா சோனா சோனா நீ என் கார்டினா
தொட்டி செடி போல பூத்தாய் மோர்டனா
 
When You Come around
You Make Me Loose My Mind
Loose my Mind Girl
And When You Come and Talk
 
I am loosing Track of time
I am loosing Time Girl
You walk into my life and you change it girl yo
One of the Kind and You Know it Girl Yo
You are the Girl My dream Girl You are
Love of This Life Of Mine
 
சிங்கிள் ரீயைப் போல றொம்ப லோக்கல் ஆன ஆளு நான்
கோFபி டேயைத் தேடி றெண்டு காலு போகுதே
மாப்சல் தியட்டர் போய் கத்தி கோசல் போடும் ஆலு நான்
மல்ரிப்லெக்ஸ் போக இப்ப மோடு வன்ததெ
செல் Fபோனில் ரிங்டோன் அண்ரு டன்டனக்கா
அது உன்னல மாறிப் போச்சு கருனடிக்கா
அடி இன்னும் என்ன சொல்ல மௌனம் என்ன கொல்ல
வாடி
 
வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை சொல்லி போடி
வாடி
வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி
வாடி
 
 
பேச்சு மூச்சு நின்னு போச்சு என்ன கொஞ்சம் பாருடி
ஒக்சியன் போல வந்து காதல் சொல்லடி
வோச்சு முள்ள போல ஒன்ன சுத்தும் எந்தன் காலடி
ரப் ஸ்கிறீன் போல என்ன ரச்cஉ பன்னடி
எக்மூரு மிசியம் போல என் காதல் தான்
அது சொல்லது உன்னப்பதி வரலாறு தான்
அடி முன்னுன போல இல்ல காதல் என்ன கொல்ல
வாடி
 
போடா நீ மொக்கை போடா வேணாம்
போடா என்ன Fபலவ் பண்ண வேணாம்
போடா ஓவர் Fபில்ம் காட்ட வேஎணாம்
போட
 
போட என்ன லுக்க்கு விட வேணாம்
உன் லவ்வு எல்லம் வேணாம்
போட நீ பொத்திகிடு போடா
போடா
 
சோனா சோனா சோனா நீ என் கார்டினா
தொட்டி செடி போல பூத்தாய் மோர்டனா
சோனா சோனா

Vasuvum Saravananum Onna Padichavanga - Sona Sona

Followers