Pages

Search This Blog

Friday, November 18, 2016

தாக்க தாக்க‌ - தாக்க தாக்க தாக்க

வேலை இல்லாமலே பூமியில் தோன்றினோம்
ஊரே உன் பேரையே சொல்லவே வாழ்வோமே

என்ன செய்தாலும் எது செய்தாலும்
மீண்டு வருவோமட

மண்ணில் சாய்த்தாலும் விண்ணில் போட்டாலும்
மீண்டும் வருவோமட

தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க

கேள்வி கேட்காமல் விடைகள் கெடயாது
விழிகள் கண்ணோடு நாம் காண்போம்

தோல்வி இல்லாமல் வெற்றி வாறது
தேடல் தீராமலே வாழ்வோம்

காணுகின்ற துன்பம் கானல் நீரை போலே
காணாமல் போகும் ஒர் நாளே

கண்ணின் முன்பே இன்பம்
கங்கை ஆற்றை போலே ஓடும் வாழ்நாளிலே

சொந்த பந்தமே இந்த ஊரு உலகமே
நம்மை தூக்கி வீசிடும் நேரமே

காலம் யாவுமே நம்மை காத்து நிற்குமே
நட்பு ஒன்று மட்டுமே போதுமே

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க
தாக்க தாக்க தாக்க தாக்க

Thaakka Thaakka - Thaakaa Thaakkaa

தாக்க தாக்க‌ - யாரோ யார் இவன்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

எதர்க்கிவன் வந்தானோ
என்னை இனி செய்வானோ

இவனது விதியினை
யார் அறிவார்

இவன் விதி இதுவென்று
அவன் விதி அதுவென்று

படைத்தவன் அவன் விதி
அவன் படைதான்

பிறர் துயர் துடைத்திட
பிறந்தவனோ

இவன் துயர் துடைத்திட
யார் எவனோ

இறைவா இது யார் பிழையோ
அறிவாய் இது உன் பிழையே
உயிரின் வழியை உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

ஓர் அறிவேன்றாலும்
ஆர் அறிவேன்றாலும்

அணைத்திட்ட பரம்பொருள்
தாய் அல்லவா

ஊர் பழி சொன்னாலும்
வீண் பழி என்றாலும்

தாயவள் அன்பினில்
களங்கமுண்டா

காலத்தின் கண்ணீரின்
வலி இவளோ

இவளது கண்ணீரின்
விலை இவனோ

இறைவா இவள் தாயில்லையா
உனக்கும் ஒரு தாயில்லையா

உயிரின் வழியை
உணர்வாய்

யாரோ யார் இவன்
யாரோ யார் இவன்

தாயின் கருவிலே
தானாய் உதித்தவன்

வரமா வலியா இறைவன் சதியா
ஜனனம் எது மரணம் எது

இவை இரண்டும் ஒன்றாய் சேந்த
பிறவியோ இவன்

Thaakka Thaakka - Yaaro Yaar Ivan

சகலகலா வல்லவன்(new) - புஜிமா புஜிமா

ஹே புஜிமா புஜிமா செல்ல குட்டி புஜிமா
மாமா உன்ன பஜ்ஜி போடா போறான்
போடு சக்க போடு போடு
போடு சைக்கிள் கேப் இல் போடு

ஒ ரெட்டை ஜடை ரெட்டை ஜடை ராக்கம்மா
அஹ ரெட்டை புள்ள பெதகனும் கேளம்மா
மாமன் கிட்ட முத்தம் கேட்க ஐயோ வெட்கமா

போடு சக்க போடு போடு
போடு சைக்கிள் கேப் இல் போடு

ஒ ரெட்டை ஜடை ரெட்டை ஜடை ராக்கம்மா
ஒ ரெட்டை புள்ள வேணுமா
ஹே ஆசை வச்சி காத்திருக்க அதை பொண்ணு பாருடா
நீ மீச குத்தி மேல் உதட்டில் மூணு தையல் போடுடா
ஹே வெட்கத்துக்கு லீவ் விட்டு கண்டபடி கட்டிபுடி
வெடிக்கலாம் நாட்டு வெடி டீ

ஹே புஜிமா புஜிமா செல்ல குட்டி புஜிமா
மாமா உன்ன பஜ்ஜி போடா போறான்
ஹே புஜிமா புஜிமா செல்ல குட்டி புஜிமா
மாமா உன்ன பஜ்ஜி போடா போறான்

போடு சக்க போடு போடு
போடு சைக்கிள் கேப் இல் போடு

லிப் குள்ள கப்பல் விட ரெடியா
என் உதடு ஆசைப்பட்டு கேட்குதே கேட்குதே
தப்பு தண்டா பண்ண வேணா படவா
என் உதடு அச்ச பட்டு கேட்குதே கேட்குதே
இல்ல இன்னு சொன்ன அது எஸ் தன்
வேற என்ன இனிமே kiss தான் kiss தான் 
இது ஒரு புது சடு குடு தான் டா
மூச்சடிக்கி கொட்ட நாம தொடலாமா
இது ஒரு புது ஆடை மழை தன் தே
ஓடையில கப்பல் செஞ்சு விடலாமா
ஹே பச்சை கோடி காடிபுட்டேன் பிசிகிட்டு போயேன் டா 
என் கண்ணு காது மூக்கு எல்லாம்
முத்த மழை பெஞ்சு இப்போ மொத்தமாக நனையுறேன்  டா 

ஹே புஜிமா புஜிமா செல்ல குட்டி புஜிமா
மாமா உன்ன பஜ்ஜி போடா போறான்
ஹே புஜிமா புஜிமா செல்ல குட்டி புஜிமா
மாமா உன்ன பஜ்ஜி போடா போறான்

Sakalakala Vallavan - Buji Ma Buji Ma

சகலகலா வல்லவன் (new) - மண்டையும் மண்டையும்

மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
சண்டே வந்த இச்சுசுகுவோம்

கில்லி போட குதுமழை தான்
பள்ளி தந்த முத்த மழை தான்
டிஷ்யூம் பூம் பூம் பங்க் பங்கு தான்
டிஷ்யூம் முடிஞ்சா லவ்-உ சாங்-உ தான்

புருஷன் மனைவி ஆனா
தெனம் நெருப்பு பறக்கும் கானா  
வேற யாரும் அட மூக்க நோலைக்க வேணும்

டொண்டக்க மொண்டக்க டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க fight-u

கட்டில் யுத்தம் all-u night-u

மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்

அதை மாமா லம் பேசாம ஒதிகுங்க
அட்வைஸ் கேட்டாலும் குடுக்கமா ஓடிடுங்க
வாள் சண்ட இல்லையடா
முத்தத்தில் எங்க ஜெடிக்ஸ்-உ ல
கை கலப்பு இல்லையடா
காமத்தில் இங்க காரமில்ல
விடிய விடிய பொறு
அது முடிஞ்சிபுட்ட  boar-u
எங்க பத்தி hey you don't care-u

டொண்டக்க மொண்டக்க டொண்டக்க மொண்டக்க fight-u
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க பாட்டு
டொண்டக்க மண்டக்க டொண்டக்க மண்டக்க fight-u

மண்டையும் மண்டையும் முட்டிகுவோம்
Monday வந்தா கட்டிக்குவோம்
சண்டையில் சண்டையில் பிச்சிக்குவோம்
சண்டே வந்த இச்சுசுகுவோம்

Sakalakala Vallavan - Mandaiyum mandaiyum

பென்சில் - யாரை போலும் இல்லா

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

தூரத்தில் நீ போக கண்டேனே ஓ ய்யா ஓ
பக்கத்தில் நீ ஏன்னை கண்டாயா ஓ ய்யா ஓ

பார்க்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும் கற்பனை அழகே

நீ போகும் தெரு ஓரம் நான் நின்ற நாட்கள் பல
திரும்பாத உன் தலையும் உதிர்த்திடுமே பூக்கள் சில

தென்றலில் மோதினேன் எனக்கு காயம்
உன்னையே தேடினேன் தடுமாறினேன் ய்யா ய்யா

சடு குடு விழிகள் ஆடிட என் கனவிலும்
நீயே

நீ இல்லா நேரத்தில் ஓடாதென் கடிகார முள்
எனை பார்த்து இதமாக இன்றேனும் ஒரு வார்த்தை சொல்

விடுமுறை நாட்களை வெறுக்கிறேனே
தினம் தினம் பார்க்கணும் உனை நேரிலே

ஒரு முறை தயங்கி நீ பார்த்தது மறக்குமா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை எங்கு ஏன் தொலைததோம்

தூரத்தில் நீ போக கண்டேனே ஓ ய்யா ஓ
பக்கத்தில் நீ ஏன்னை கண்டாயா ஓ ய்யா ஓ

பார்க்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும் கற்பனை அழகே

Pencil - Yaarai Polum illa Neeyum

பென்சில் - கிளாசுல தூங்க மாட்டோம்

கிளாசுல தூங்க மாட்டோம் வை மச்சி வை
யூ டுபு பீ யூ ஸிக மாட்டோம் வை மச்சி வை
எஸ் எம் எஸ் பண்ண மாட்டோம் வை மச்சி வை
பிகாஸ் உண்மை எல்லாம் பேச மாட்டோம்
பொய் மச்சி போய்

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஜெட்டு வேகத்துல தெனம் ஓடுது ஸ்கூல் லைஃபு டா
ஒன்ஸ்மிஸ் பண்ணின அது ரிடர்ந் ஆகாது டா

க்ரூபுல தான் வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான்

ஸ்டூடென்ட் லைபுக்கு தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா
ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த வானமே பிளே கிரௌண்டு தான்

க்லஸ்ஸு டீச்சரு ஹிட்லர் இல்லடா
மிஸ்‌டர் பீன் தானடா

செலேஞ்சு இல்லன லைபே போருடா
போல்டா ஃபேஸ் பண்ணுடா

மன ஒலச்சல் வந்த மனசா தேத்தி விடுவோம்
உன்ன சிரிக்க வச்சி சிரிப்போம்
அட கவல மறந்து மனசு தொறந்து

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ட்ரீமு ட்ரீமு தான் கலாம் அப்போ சொன்னாருங்க
எங்க டிரீம்சுக்கு தான் ஒரு ஸிலபஸ் இங்க இல்லங்க

உங்க ப்ரெஶர் எங்க மேல தான் திணிக்க வேணாமுங்க
எங்க ஸ்பேசுல விட்டு பாருங்க ஜெயிச்சி காட்டுவொங்க

அடிச்சி புடிச்சு நுளஞ்சோம் படிக்க தானே வந்தோம்
அட அஜக்கு அஜக்கு குமுக்கு குமுக்கு

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஜெட்டு வேகத்துல தினம் ஓடுது ஸ்கூல் லைஃபு டா
ஒன்ஸ்மிஸ் பண்ணின அது ரிடர்ந் ஆகாது த

கிரௌப்புல தான் வுடு டூப்பு மாச
ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான்

Pencil - Why Machi Why

பென்சில் - கண்களிலே கண்களிலே

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுக சிறுக இழந்தேன்

கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்

ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்

முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்

மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ

பட்டாடை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ

ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே
என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே

ஒரு புறம் நீ மறு புறம் நான்
இடையினில் யார்
வெட்கம் தடுப்பதை பார்

எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய்

கார் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்

Pencil - Kangalilae

Followers