Pages

Search This Blog

Friday, November 18, 2016

பென்சில் - எல் ஈ டீ கண்ணால

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

டியுனிங்கே இல்லாம பாட வெச்ச
கண்ட்ரோலே இல்லாம ஆட வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

எல் கே ஜி பொண்ணு நான் தான் டென் கே ஜி லவ்வ தா
என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச

ஃப்ரீ பிர்த நானும் தான் சுத்துன என்ன னி
லவ் பிர்த ஆகிதான் பறகவேசச

சண்டாளியே சண்டாளியே என் மனசா பந்தாடுற
திண்டாடுறேன் திண்டாடுறேன் என் மூச்சுல இனி நீ தாண்டி

வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு மூட்டாத
டோல் கேட்டே இல்லாம குத்த வெசச

வாட்ஸ்அப்பு வைபேரு எல்லாமே இருந்தும் நீ
நீ காண்டாக்டே இல்லாம கத்த வெச்ச

உண்ணாலதான் வெட்கப்பட்டேன் உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன்
உன் மூச்சுல சொக்கிப்புட்டேன் உன் ஜோடிய நான் வாரேன்

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா...

Pencil - LED Kannala

பாபநாசம் - ஏயா என் கோட்டிக்காரா

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காராா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

யே எட்டி என் கொட்டிக்கார
அடி ஏழா என் வேட்டைக்காரி

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ

என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ

பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார

கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார

நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட

பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

Papanasam - Yeya En Kottikkaara

பாபநாசம் - வினா வினா

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்

அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்

வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேறை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே

கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

Papanasam - Vinaa Vinaa

ஓ காதல் கண்மணி - காரா ஆட்டக்காரா

காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஹோ ஓ

ஆட்டக்காரா காத்திருக்கேனே

நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய் காத்திருக்கேனே

நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்

நம நம நம தந்திரம் ஆன
கில்லாடி நான் ஹோய் ஹோய் ஹோய்

இனி என்ன திண்டாடி முன்னாடி
பின்னாடி விரட்டி நான் உன்ன மெரட்டி

வலை வீசி புடிக்க நெனைக்குறேன்
ஏமாற்றம் உனக்கா நம நம

நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய் ஹோய்

நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய் ஹோய்

நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்

நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்

நம நம நம தந்திரம் ஆன
கில்லாடி நான் ஹோய் ஹோய் ஹோய்

துரதுர நினைக்கிற பாருங்கோ
ஓடாதே வேட்டை ஆடுங்கோ

மை ஆயா போலே இல்லைங்கோ
முட்டாதே மோதாதே ஒதுங்குங்கோ

ஐ லைக் ஏ கேம் ஆஃப் ஓந்
வ வ வ ஒடுங்கோ

என்ன பாத்து வேடப்பாங்கோ
வேடக்கதே ஒடுங்கோ

என்ன பாத்து வேடப்பாங்கோ
வேடக்கதே ஒடுங்கோ

என்ன பாத்து வேடப்பாங்கோ
வேடக்கதே ஒடுங்கோ

காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஹோ ஓ

நம நம நம நே நே
நா நா நே ஆட்டக்காரா
நானா ஹோய் ஹோய் காத்திருக்கேனே

நம நம நம நே
நா நா நே காத்திருக்கேனே
நானா ஹோய் ஹோய்

நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய் ஹோய்

தக்கத் தரி கிட தக தக
தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே

தக்கத் தரி கிட தக தக
தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே

புலி டா [ கோர்ர் ]

ஸே ப்லே ஐ ஆம் ஏ கேமர்
மோ மோ மோ மோ மோர் ரைட்

செக் இன் பண்ணுனா
செக் ஔட் பண்ண மாட்டேன்

காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஹோ ஒ

நம நம நம நே நே
நா நா நே ஆட்டக்காரா
நானா ஹோய் ஹோய் காத்திருக்கேனே

நம நம நம நே
நா நா நே காத்திருக்கேனே
நானா ஹோய் ஹோய்

நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய் ஹோய்

கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா

யூ ஆர் மா யூ ஆர் மா
யூ ஆர் மா ஹா ய்யா

யாம ஸே யாம ப்லே
யம டூ மச் ஐ வுட் ஐ ஸே

யம சாய் யம ப்லே
யம டூ மூச் ஐ வுட் ஐ ஸே

யம சாய் யம ப்லே
யம டூ மூச் ஐ வுட் ஐ சாய் சாய் சாய் சாய்

என் பெரி கேத்
கெத்யானி

மியாவ்

காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஹோ ஓ
ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே காத்திருக்கேனே

காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஹோ ஓ

யூ அரே ம ஆ ஆட்டக்காரா
யூ அரே ம ஊ காத்திருக்கேனே
யூ அரே ம ஆங் காத்திருக்கேனே
யூ அரே ம ஊ காத்திருக்கேனே
இது முடிவல்ல தொடரும் தொடரும் ….

O Kadhal Kanmani - Kaara Attakkaara

ஓ காதல் கண்மணி - பொல்லாத என் இதயம்

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்

கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு

சின்னஞ்சிறு ஆசைக்கு போய் சொல்ல
தெரியாதே ய்யா

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி
விழியாட 

தக்க திமி தக்க திமி
விழியாட 

தக்க திமி தக்க திமி
உரையாட

தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

O Kadhal Kanmani - Naane Varugiren

ஓ காதல் கண்மணி - மௌவ்லாய சல்லி வசல்லிம்

மௌவ்லாய சல்லி வசல்லிம் தாயி மண் அபதன்
அலா ஹபீபி பிக்க கைரில் ஹல்கி குல்லிஹிமி

தா இல்லல்லாஹி ப ஃல் முஸ்தம்சி கூன பிஹி
முஸ்தம்சி கூன பிஹபலின் ஹைரி முன் ப ஃஸம்

முஹம்மதுன் சய்யிதுல் கவ்னய்னி வ தகலின்
வல் பரீகைனி மின் உர்பின் வ மின் அஜமி

தும்மர் ரிதா அன் அபி பக்ரின் வ அன் உமரின்
வ அன் அலியிய்யவ் வ அன் உஸ்மான தில் கறமி

யா ரப்பி பில் முஸ்தபா ப்ஹல்லி மக்சீதினா
வஹ் பிர் லனா மா மாதைய வசீய அல் கரமி

மௌவ்லாய சல்லி வசல்லிம் தாயி மண் அபதன்
அலா ஹபீபி பிக்க கைரில் ஹல்கி குல்லிஹிமி

O Kadhal Kanmani - Maula Wa Sallim

ஓ காதல் கண்மணி - பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தாட்

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்

[ யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ
யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ ]

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
நீங்காதே தீண்டாதே

அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்

யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக்

நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே
இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே

மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்

கரைந்து செல்ல வா
காற்று வீதியில்

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

கடந்து போக வா
பூதம் ஐந்தையும்

தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே

மறந்து போக வா
என்ன பாலினம்

மறந்து போக வா
எண்ணம் என்பதே

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

O Kadhal Kanmani - Paranthu Sella Vaa

Followers