Pages

Search This Blog

Thursday, November 17, 2016

மருது - ஒத்த சடை ரோசா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா
புயலாட்டம் சுழட்டி அடிக்குறா

பத்த விரகா இருந்தேன் நானும்
பசுமையாக மாற

பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

பத்த விரகா இருந்தேன் நானும்
பசுமையாக மாற

பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா

பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஏணி இல்லாம என்ன நீ
மேல மேல ஏத்த
சோறே செல்லாம
நிக்குறேன் ஏண்டி என்னப் பாத்த

கெவிலி சத்தம் கூட
எனக்கு கவிதையா கேட்க

ஐயிர மீனு ஒன்னு
வெள்ள அழகி போலத்தூக்க

உன்ன நினைச்சா நடையில உடையில
நொடியில புதுசா மாறுறேன்

வந்து சிரிச்சா வெளியில
தெருவுல திமிருல கரகம் ஆடுறேன் ஹே

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா

வைகை ஆறாக உன்ன நான்
காய்ஞ்சிடாம காப்பேன்

காலம் பூராவும்
என்ன நீ காதல் செய்ய கேப்பேன்

மதுரை வீரன் போல
உனை நான் கடத்திப்போக வாரேன்

நிதமும் நாம பேச
நிலவ விலைக்கு வாங்கப்போரேன்

கண்ணுமணி உன் அழகுல
அறிவுல தெளிவுல
அடங்கிப் போகுறேன்

செல்லக்கிளி உன் விழியில விரலுல
வளைவுல கிழங்கா வேகுறேன்

ஹே ஹே ஹே
ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சடை ரோசா
நெஞ்ச கிளிக்குறா
பத்தமடைப் பாயா
என்ன சுருட்டுறா

ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா
புயலாட்டம் சுழட்டி அடிக்குறா
பத்த விரகா இருந்தேன் நானும்

பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல

உசுரில் காரம் ஏற
பத்த விரகா இருந்தேன் நானும்

பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

Marudhu - Othasada Rosa

மருது - சூறாவளிடா

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

புழுதி உடம்போட ஆடுமடா காலு
எழுதி மாளாது எங்க வரலாறு

வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா
இங்கு தெக்குத்திசை காரனுக்கு
புல்லும் வாளுடா

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும்

ஆனாலும் எங்க மனம் வெள்ளை வெள்ளை
மூட்டை முதுகிலதான்

நிதமும் சுமந்திடுவோம்
ஆனாலும் பாரம் எங்க நெஞ்சில் இல்லை

காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல

ஆனாலும் கவலையில்லை
நாங்க நெத்தியில பூசுகிற மண்ணைவிட

திருநீறு ஒசந்ததில்ல
தலைமேல கனத்தத்தான் ஏத்திவைப்போம்

ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா
நாங்க தொட்டாலே சீறும் புலிடா

ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள

வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிரிப்பானே

பித்தாப்பூ காட்டாம
பொட்டி கொடுப்பானே

நிறைஞ்ச பனைபோல வளத்திதான்
நல்ல மனசு மலைபோல உசத்திதான்

சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்

ஆனாலும் நாங்க ரொம்ப
கெத்து கெத்து

வேர்வை வெளிச்சத்துல
இருட்ட துறத்திடுவோம்

மாறாத அன்பு எங்க
சொத்து சொத்து

சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பய

குதிகாலு நரம்பெடுப்போம்
ஊரு பொண்ணுகள

கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்

ஆதாரம் அம்மன்னு
ஆசை வைப்போம்

அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்ன கருது
கருது கருது

நேர்மையின்னா மருது
மருது மருது

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது
சூறாவளிடா

Marudhu - Sooravalida

தொடரி - போன உசுரு வந்துருச்சு

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி

போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி

இது போல ஒரு நாளே
வருவேனா இனிமேல்
நொடி கூட எட்டி இருக்காதா
என்ன விட்டு நீயும்
முன்ன செல்ல நினைக்காத

போன உசுரு வந்துருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்

சேந்து இருக்கும் உள்ளத்துல
தொல்லை யாரு நம்மக்கு வெள்ளத்துல
உயிர் காதல் அடங்காது
நெருப்பிலும் பொசுங்கத்து

நடந்தாலே அது சுகம் தானே
துணையாக நானும் வருவேன்
சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்த
அனாலும் குளிர மாறுமே
ஆகமொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவி கடனும் தீருமே

ஓஹோ ஓஹோ..

ஆடி அடங்கும் பூமியே
நாம வாடி வதங்க தேவை இல்ல
ஒரு வாடி வரும் வாழ்க்கை
துணிவோமே அதா ஏற்க
சிரிப்போம் நந்தா வானம் போல
அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்த காதல்
நம்ம காக்குமுன்னு நெனச்ச
விலகும் வேதனை
போகையிலும் நாம ஒத்துமையா
போக போறோம்
இது தான் பெரிய சாதனா

போன உசுரு வந்துருச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்

Thodari - Pona Usuru

தொடரி - அடடா இது என்ன

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே
தெரியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிஜமாவே நிமிந்தேன
உன்ன பார்த்து தொடு வானம் 
ஓசைந்தென

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

ஆச ஆலா பாயாது பாயாது
ஆள பாலி போடுது போடுது
என்னூ ஒரு மாதிரி அகுதடி

தேகம் கொட சாயுது சாயுது
பார்வை பட காயுது காயுது
தான உயிர் தீயிலே வெகுதடி

மோகம் ஒரு நாடகம் போடுது
வேணாம் அதா பாகத்தை
சூட பல சேதியும் பேசுது
நீயும் தல ஆட்டத்தை

பச்சை மன்னா பாத வெச்சி
போக்கு காட்டாத

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

ஆச மழை தூறுது தூறுது
ஊரே நேரம் மாறுது மாறுது
எதோ புது வசன பூக்குதடி
காதல் தலைக்கேறுத்து ஏறுது
வேரா சோகம் உருது உருது
ஜோரா அது வேலைய காட்டுதடி

வார்த்தை ஏதும் பேசிட தோணல
வாரேன் உன் பின்னால
வேற ஒரு வார்த்தையை தேடிட
ஆகாது இனி என்னால

மொத்த சென்மம் ஒஞ்சி போச்சே
ஒத்த பார்வையில

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

நிழலாக கிடந்தேன் நான்
நிஜமாவே நிமிந்தேன
உன்ன பார்த்து தொடு வானம் 
ஓசைந்தென 

அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே
புரியலையே

Thodari - Adada Idhuyenna

ரெமோ - வாடி என் தமிழ்செல்வி

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கிள்ளி

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத

ஒன் சைடா லவ்வு பண்ணித் தான்
போறெ அடிகிதடி

டபல் சைடா லவ் பண்ணதன்
ரொம்ப நாளா ரெடி

ஹாஃப் ரேட்லல வண்டி வாங்கி
உனக்கு ஊர சுத்தி காட்டட்டுமா

ஃபுல் ஆகாத தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கிள்ளி

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கிள்ளி

சம்பள கவர தொரக்கே மாட்டேனே
அத்த முழுசா தருவேனே

ஆம்பளைக்கு அழகாக வேல செய்யிர கேப்புல
கால் பண்ணி நான் கொஞ்சுவேனே

உண்ண பெத்த என் அத்தை மாமன
தினம் பூச பண்ணுவேனே

மரண மொக்க நீங்க எல்லாம் போட்டாலும்
நல்ல வாய் விட்டு சிரிப்பேனே

ஒரு வாடி நீ சொல்லி பாரு
உசுர உனக்கே எழுதி தரேன்

மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசொடு மனசு சிங் ஆனா போதும்

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
வாய் இச் வலிசிங் சொல்லி சொல்லி

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கிள்ளி

வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி

போகாதடி தள்ளி தள்ளி
போயேண்டி ஓகே சொல்லி

Remo - Tamilselvi

ரெமோ - டாவுயா நோவுயா நோ வேனாயா

டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன

காதுலதான் பூவ அழக வெச்சாளே
காதலததான் கழட்டி எறிஞ்சலே

ஹார்ட்டுலதான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஓதறி விட்டா கதறி அழூறேனே

அட சோனு சோனு என்ன சோனு
என்தூயம்மா இம்மா சீனு

நம்ம ப்ரொ தான் நல்ல ப்ரொ தான்
ஊட்டு புடாத

அட சோனு சோனு என்ன சோனு
என்தூயம்மா இம்மா சீனு

நம்ம ப்ரொ தான் நல்ல ப்ரொ தான்
ஊட்டு புடாத

டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

ஓடு உயிரில உண்ண ஓட்டிடப் பாத்தேன்
அட ஏண்டி பேபி நீயும் பிச்சிட்டு போன

இரத்த சதையுமா நானும் வாழ்ந்திடப் பாத்தேன்
ஏண்டி அருவாள போட்டு நீயும் அறுத்துப் போன

கல கலனு வாழ்ந்தவான் நானே
கலங்க வெச்சி பொரியே மானே

கல கலனு வாழ்ந்தவான் நானே
கலங்க வெச்சி பொரியே மானே

ஆயயயோ பொலம்ப உட்டாலே
காத்துலதான் சூணு காதலதான்
ஊத்டலே

ஹார்ட்டுலதான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஓதறி விட்டா கதறி அழூறேனே

அட சோனு சோனு என்ன சோனு
என்தூயம்மா இம்மா சீனு

நம்ம ப்ரொ தான் நல்ல ப்ரொ தான்
ஊட்டு புடாத

அட சோனு சோனு என்ன சோனு
என்தூயம்மா இம்மா சீனு

நம்ம ப்ரொ தான் நல்ல ப்ரொ தான்
ஊட்டு புடாத

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

அட சோனு சோனு என்ன சோனு
என்தூயம்மா இம்மா சீனு

நம்ம ப்ரொ தான் நல்ல ப்ரொ தான்
ஊட்டு புடாத

Remo - Daavuya

ரெமோ - மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி

மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாடீ லூட்டி இவன் அல்வா கிண்டுற
பேக்டரி

ப்லேட் ஆ மாத்தி கிளாமர் எத்தி
இப்போ மிஸ்சு வேர்ல்ட் போட்டி

மாஸ் கட்டி இங்க
சால்வார் ஆச்சுடா வேட்டி

வெது வேட்டியா கத்து குட்டியா
ஊரு சுத்துறான் தன்னால

என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரும் சுத்துது இவன் பின்னாலே

ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ

தல முடி விக்கா மருத்து
திமிங்கலம்டக்க மருத்து

உலகமே கிக்கா மருத்து
ஜொலிக்கிற உன் முக ரசிக்கிற வாரம் இது

சைத்தான் ஜி பபச்சா ப்ளான்ஸ் மா
கேடச்சுது பக்க சான்ஸ் மா

தெரிஞ்சிதட்டா டப்பா டான்ஸ் மா
நடக்குமா

தெரிகிற நடிப்புள
பிரிக்குது வவிசிலுமா

ரன் ஓடி நான் வின் ஆவேனா
உன்னோடு நான் ஒன்னாவென

நீ இல்லான என்னவென
குண்டே இல்லாத கன் ஆவேனா

பிரீ டைமுல கோட் ஓட தான்
போட்டு வெச்சேன் டீல் ஒண்ணு மா

என்ன னு தான் நீ கேளு மா
என்னைக்கும் நீ என் ஆளு மா

ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ

ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ

மீச பியூட்டி

மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாடீ லூட்டி இவன் அல்வா கிண்டுற
பேக்டரி

ப்லேட் ஆ மாத்தி கிளாமர் எத்தி
இப்போ மிஸ்சு வேர்ல்ட் போட்டி

மாஸ் காட்டி இங்க
சால்வார் ஆச்சுடா வேட்டி

என் மா
வெது வேட்டியா கத்து குட்டியா
ஊரு சுத்துறான் தன்னால

என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரும் சுத்துது இவன் பின்னாலே

ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ
ஓ ஓ ஓ ஓ ரெமொ ரெமொ

Remo - Meesa Beauty

Followers