Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

சவாலே சமாளி - எத்தனை கவிஞன் எழுதி

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

எத்தனை காதல் யுத்தங்கள் நடந்தும்
காதல் தோற்க்காமல் இருக்கு

எத்தனை கண்ணீர் சிந்தியும் காதல்
ரொம்ப சுகமா இருக்கு

இந்த காதல் இல்லையேல் மனிதன் யாவரும்
மிருகமாக நேரம்

அன்பே வா உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

பொய் காதல் எத்தனை மெய் காதல் எத்தனை
ஹே எதுவாக இருந்த போதிலும்
புதிய காதல்கள் தினமும் மலருதே

ஏ பொதுவாக தோற்றிட்ட காதலும்
நல்ல காவியம் சொல்லி போகுதே

பொய்களால் காதல் தொடங்கும் என்று
தெரிந்தும் கூட ரொம்ப பிடிக்கும்

பல ஆதாம் ஏவாள்கள் தோன்றி மறைந்த பின்னும்
காதல் உயிர் வாழுதே

அன்பே உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

புவியாளும் கடவுளும் புகழ் பெற்ற மன்னரும்
ஹே காதலால் அடங்கி போவதும்
அடிமை ஆவதும் தேவ ரகசியம்

ஏ காதலால் புத்தன் கூடத்தான் பித்தான் ஆனது
வாழ்வின் அதிசயம்

மொழிகளே இன்றி பேசி வாழ்ந்திடும்
காதல் என்ற ஒரு ஜீவன்

இந்த உலகம் முழுக்கவே அதிகம் பேசிய
ஒரே வார்த்தை காதல்

அன்பே உயிரே
அன்பே வா உயிரே

அரே ரெ வா உயிரே

எத்தனை கவிஞன் எழுதி பார்த்துட்டான்
காதல் தீர்ந்து போகல

எத்தனை நடிகன் நடிச்சி பார்த்துட்டான்
காதல் போரே அடிக்கல

Savaale Samaali - Ethanai Kavignen

சவாலே சமாளி - ஏ நல்லவனா கெட்டவனா

டேய் நிறுத்துங்கடா
எப்ப பாத்தாலும் தண்ணிய போட்டுட்டு
எங்களையே திட்டுறீங்க
நீங்க மட்டும் என்ன யோக்கியமா

ஏ நல்லவனா கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள

ஏ நல்லவனா கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான் தவிக்கிறாடா பொம்பள

அட ஆம்பளையில் உத்தமன காணல
இனி பூமியிலே பொறப்பான்னு தோணல

அட எவனுக்குமே பொண்ணா மதிக்க தெரியல
அட எங்க மேல என்ன கோவம் புரியல

ஆம்பலைங்க எல்லாருமே ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளயோ தண்டிக்கல அவனுங்கள

பொண்ணுங்கள எப்போதுமே போத பொருளா நெனைக்குறான்
மானே தேனே மயிலேனுதான் பொய்யா சொல்லி கவுக்குறான்

காதலையும் காமத்தையும் ஒண்ணா தானே நெனைக்குறான்
பாவம்னு எறங்கிப் போனா பட்டா போட்டு குதிக்குறான்

பொண்ணுங்களே இவன் எப்போதுமே தினம்
கட்டிலுக்கு மட்டும்தானே லாயக்குனு நெனைக்குறான்

காரியந்தான் அட முடிஞ்சிச்சினா
அட அடுத்த பொண்ணா தேடி அவன் நாய போல அலையுறான்

ஆம்பளைங்க எல்லாருமே ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளயோ தண்டிக்கல அவனுங்கள

ஏ ஏ நிறுத்து மொதல்ல
நீ யாரு எங்க இருந்து வர்ற

இருவது வருசமா ஜேயில்ல இருந்துட்டு வர்றண்டா

அதான் உனக்கு பொண்ணுங்கள பத்தி தெரியல

இப்ப கேளு

பொண்ணுங்கள ஏம் படச்சா கடவுளே
எங்க நிம்மதிதான் போயிடிச்சே கடவுளே

பொண்ணுங்கள ஏம் படச்சா கடவுளே
எங்க நிம்மதிதான் போயிடிச்சே கடவுளே

அவ கண்ணு ரெண்டும் நல்ல பாம்பு கடவுளே
அவ பார்த்தா வெசம் ஏறுதடா கடவுளே

அவ சிரிப்பு கூட தூக்கு கயிறு கடவுளே
அதுல மாட்டிக்கிட்டு தொங்குறோமே கடவுளே

ஆம்பலைங்க ஆட்டத்ததான் பொண்ணா வச்சி முடிக்கிற நீ
இந்த பொண்ணுங்கள பாசத்தால மாட்டிகிட்டு தவிக்கிற நீ

ஆம்பளைக்கு எப்போதுமே பொம்பளாதான் சகுனிடா
எப்போ என்ன செய்வாளுன்னு உத்து நீயும் கவனிடா

காரு பணம் இருந்துச்சின்ன கால கூட புடிக்குறா
காதலுன்னு சொல்லி சொல்லி பாக்கெட்டையும் கரைக்குறா

முள்ளா குத்தும் பொண்ணுங்களே அட பூவுன்னு
சொன்ன கவிஞர்கள அட தூக்கி போட்டு மிதிங்கடா

அடங்காத பொண்ணுங்கள அட தப்பா வளர்த்த
அப்பாக்கள டேய்
அம்மாக்கள
கட்டி வச்சி அடிங்கடா அடிங்கடா

ஆம்பலைங்க எல்லாருமே ஏமாத்துறான் பொண்ணுங்கள
ஆண்டவனோ ஆம்பளயோ தண்டிக்கல அவனுங்கள

ஏ நல்லவனா கெட்டவனா ஆம்பள
தெரியாமத்தான் தவிக்கிறாடா

ய்யா, இந்தோரும்மா ஒழுங்க போயிரு
இல்ல ஒண்ணைய வெட்டிட்டு நாங்க ஜெய்லுக்கு போயிருவோம்

Savaale Samaali - Nallavana Kettavana

சவாலே சமாளி - பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊதி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை தாக்கி
எங்கோயோ போனாய் பெண்ணே

மழையாக என்னை நனைத்து
போனாயே பெண்ணே நீ

அழகான யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் பெண்ணே

அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே

அணு குண்டு கூட அசைக்காத நெஞ்சை
துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே

உந்தன் வெல்வெட்டு உதட்டாலே
வெட்டி சாய்க்கின்றாய்

என்னை நாய் குட்டி போல தான்
மேய்க்கின்றாய்

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

நான் பார்த்த பெண்கள் ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் யாரும் இல்லையே

எனை பார்த்த பெண்கள் பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்த்ததில்லையே

உன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ
இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடி

பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே

Savaale Samaali - Penne Penne

சவாலே சமாளி - யே சவாலே சமாளி

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி
நம்ம ஜெயிக்கிறவன் யாருடா

இனிமே நமக்குத்தான் பேருடா

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

எட்டு திசையும் கிழக்கு நமக்கு
எழுந்து நடந்தால் இலக்கு நமக்கு
முட்டி மோதி தடையை நொறுக்கு
வெற்றி நமக்கே தாண்டா

மலையை கூட முட்டி உடைப்போம்
இடியை கூட வெட்டி சாய்ப்போம்
வந்தையும் தட்டோ திரப்போம்
நம்ம தாண்டா ஜெயிப்போம்

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சொல்டு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி
நம்ம ஜெயிக்கிறவன் யாருடா

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

பழசை எல்லாம் தூக்கி போடு
எதுவுமே தேவ இல்ல

பஞ்சாங்கத்தை பார்த்து வாழ
நாம எல்லாம் கோளை இல்ல

கட்டு கட்டா நோட்டு வேணும் என்பதே
நமது எல்ல

கட்டுப்பாடு என்பதெல்லாம் என்றுமே
நமக்கு இல்ல

நீதி நியாயம் பார்ப்பதாலே
நன்மை ஒன்றும் வந்திடாதே

எக்கு தப்ப வாழ்ந்த போதும்
வெற்றி தாண்டா வேணும்

வானம் நம்க்கு பாரம் இல்ல
பூமி நமக்கு தூரம் இல்ல

நம்மை நாமே தூக்கி சுமப்போம்
துணிஞ்சு நீயும் வாடா

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

சவாலே சமாளி
வாடா டே பங்காளி

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

யாரு கிட்ட நியாயம் கேட்க
யாருமே ஞானி இல்ல

வேட்டையாட துணிந்து விட்டால்
கொலைகளும் பாவம் இல்ல

சோதனைகள் வந்து போகும்
எதுவுமே நிலைப்பதில்லை

சாதனைகள் செய்து விட்டால்
போதனைகள் தேவை இல்ல

ஊரப் பத்தி கவல இல்ல
உறவ பத்தி கவல இல்ல

ஓடும் வரையில் ஓடுவோண்டா
கவல வேண்டாம் வாடா

நாளை இங்கே நமக்கு இல்ல
மீண்டும் இங்கே பிறப்பதில்ல

இந்த நிமிடம் வாழ்ந்து பாப்போம்
எழுந்து நீயும் வாடா

குறுக்கு வழியில் போனால் கூடக்
குற்றம் ஒன்றும் இல்லை

நீ போகும் பயணம் தான்
முடியும் இடத்தில் இருக்க வேண்டும் எல்லை

உந்தன் நாளை தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு

நீ ஓடும் போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

யே சவாலே சமாளி
வாடா டே பங்காளி

நம்ம ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான் பேருடா

சவாலே சமாளி
வாடா டே பங்காளி

அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத கொளுத்துடா

Savaale Samaali - Savaale Samaali

சவாலே சமாளி - யாரோ யாரோ நித்தம்

யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ

பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்
நீ யாரோ உன் முகவரி தருவாயா

தீக்குள் என்னை
நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ

இடியாக என்னை தாக்கி
போனாயே நீயே நீயே

மழையாக என்னை நனைத்து
போனாயே ஏனோ நீ

அழகாலே யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் நீயே

ஆனாலாக என்னை மோடி
கொன்றாய் நீயே

யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ

பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்

நீ யாரோ
உன் முகவரி தருவாயா

பூகம்பம் கூட
புட்டாது என்னை
பூ பந்து ஒன்று
ஊதி தள்ளுதே

அணு குன்னு கூட
ஆசைக்காது நெஞ்சை

துணு குன்னு பார்வை
தூளாய் ஆக்குதேய

உந்தன் வெல்வெட்டு கண்ணாலே
வெட்டி சாய்கின்றாய்

என்னை நாய் குட்டி போலே தான்
மேய்க்கின்றாயே

யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

நான் பார்த்த ஆண்கள்
ஒரு கோடி தாண்டும்

ஆனாலும் உனை போல்
யாரும் இல்லயே

எனை பார்த்த ஆண்கள்
பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே

உன் அழகாலே எனை கொல்ல
கடவுள் நினைத்தானோ

இல்லை எனக்காக
உனை வாழ சொன்னானோடா

யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ

உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

Savaale Samaali - Yaaro yaaro

மாஸ் - தெறிக்குது தெறிக்குது மாஸு

ஹே ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

டோன்ட் ஸ்டாப்

ஹே யாரு நான் யாரு
நீ கேட்டுப் பாருடா

கெட்டப் பய தான் அட காசு கெடச்சா
ரொம்ப நல்லவன் நான் தாண்டா

ஹே கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா
அந்த ஆண்டவன் நான் தாண்டா

என் மனசும் ரொம்ப லேசு
ஏன் இதயத்தில் இல்ல தூசு

ஹே நானே நானே எனக்கு பாசுதான்
ஹே

பிரிங் த பீட் பேக்

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு
இது கன்னா பின்னா மாஸு

ஹே பறக்குது பறக்குது மாஸு
இது பக்க பக்க மாஸு

ஹே கலக்குது கலக்குது மாஸு
இது மாஸுக்கேல்லாம் மாஸு

ஹே இனிமே இனிமே
இவன் தொட்டது எல்லாம் காசு

ஹே ஹே ஹே
என்னோட போடோ இல்லாத போலிஸ் ஸ்டேசன்
இங்க இல்ல

நான் அந்த காந்தியப் போல இல்ல
ஆனாலும் ப்ராப்ளம் தான்

அதனால் எனக்கு தினம்
ப்ராப்ளம் தான்

என் நண்பன் எனக்காக
உயிர் கொடுப்பான்

ஹே அது வரை தினம் எந்தன்
உயிர் எடுப்பான்

இந்த வாழ்க்கை இல்ல லேசு
அந்த கரன்சி புளிவேன் ஜூசு

அட திக்கே தெரியாத
கடிவாளம் தெரியாத
புயல் காத்தப் போல என்கூட நீ வீசு

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

மம் மம் மம்

மாமறை ஈன்ற மா முகிலே
மானிடர் மேலே பொளிவீரே

நாவிது வடிவந்த தாரகையே
தாகம் தணிக்க எழுவீரே

ஹோசனா ஹோசனா யூதரின் மன்னனே
ஹோசனா

ஹோசனா ஹோசனா தேவரின் மைந்தரே
ஹோசனா

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

மம் மம் மம்

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

தெறிக்குது தெறிக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு

Masss - Therikkudhu Masss

மாஸ் - பிறவி என்ற தூண்டில்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

யார் விழியில் யார் வரைந்த
கனவோ

பாதியிலே கலைந்தால்
தொடராதோ

ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன

இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்

உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன

மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

Masss - Piravi Endra Thoondle

Followers