Pages

Search This Blog

Friday, October 25, 2013

எதிர்நீச்சல் - நிஜமெல்லாம் மறந்து

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...

Ethir Neechal - Nijamellam Maranthupochu

எதிர்நீச்சல் - பூமி என்ன சுத்துதே

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...

Ethir Neechal - Boomi Enna Suthudhe

எதிர்நீச்சல் - எதிர்நீச்சல் அடி

யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...

அ ஹா ஆடவா.../////// ஒன் த floor

நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே
என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
விசை boat-ஐ போல் நில்லாமல் ஓடு
பழடன தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்

நாங்கள் ரிசியம் இல்லை
ஓர் சியில் சொன்னோம்
புடிச்ச புடி டா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

மச்சான் தூளு

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்

ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு

பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
கசழஅ மும்மை டு மேரின
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா...

வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா

ஜோர் லகாதி ஹாய்...///

ஜோர் லகாதி ஹாய
மச்சி அ யு ரெடியா
(ஜோர்...//)

மச்சி அ யு ரெடியா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

Ethir Neechal - Ethir Neechal

புது வசந்தம் - பாட்டு ஒன்னு நான்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)

Pudhu Vasantham - Pattu Onnu Paadattuma

பஞ்சதந்திரம் - வந்தேன் வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
(வந்தேன் வந்தேன்..)

பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
(வந்தேன்..)

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
(வ்ந்தேன்..)

எனக்கு எனக்கு நீ சரிசம கம
தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா?
வாயேண்டி ஜதி போடேண்டி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

Panchathantiram - Vandhen Vandhen

முகவரி - ஹே ஹே கீச்சு கிளியே

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

Mugavaree - Hey! Keechu Kiliye

நான் ஈ - லாவா லாவா

லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!

ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா?
ஓ.. வதைத்தாயா?

உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்

ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவே

Naan Ee - Lava Lava

Followers