Pages

Search This Blog

Tuesday, December 18, 2018

மாரி 2 - ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்

ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு
ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு
ஏய் நம்மாளு

ஏ ஏ ஏ
ஏஏ ஏஏ ஏஏ ஏஏ

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு
ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு
ஏய் நம்மாளு

மாரி நீ நல்லவரா கெட்டவரா
தெரியலையே பா

ஹஹஹஹா ஹஹஹா

ஏ விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா
போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா

போடா
ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

கட கட கக் காடா
நட நட நன்னாட

நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்படஆஅ

பட பட பப்பாட
நொறுங்கிடும் தட்டாட
இங்க வந்து நீ நீயும்
சுடாதடா வட

ஏய் ஏறிடுச்சு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஏய் துர்ர்ரர்ர்ர்
மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு

மாட்டிகிச்சு
ம மமம

மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு

என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்

என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்

ஏ விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா
போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா

போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரிஈ

ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே

ஏஏ ஏஏ
ஏஏ ஏஏ

ஏய் கெத்து ஏய் கெத்து
ஏய் ஒத்தே ஏய் ஒத்தே

ஜிந்தா ஜிந்தா(8)

ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

{ஏ ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா தக்குடி} (4)
ஜிந்தா ஜிந்தா (4)
ஜிந்தா ஜிந்தா (8)

யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது



Maari 2 - Maari Gethu

Followers