கொய்லா கொய்லா கொய்லா கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ
உயிரை உடல் தேடுவேன் இங்கே இங்கே இங்கே
இங்கே இங்கே இங்கே
விட்டுச் சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு
விட்டுச் சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு
அந்த மூச்சை வாங்கி வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி வாழ்கிறேன்
ஆவி தேய்கிறேன்
உன் மல்லிகையில் ஒத்தப்பூவு மார்பிற்குள் கிடக்கு
மார்பிற்குள் கிடக்கு
அந்த பூவு வாட வாட வாட
வாட ஆவி வாடுதே
கண்கள் மூடுதே
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
காயத்தில் கத்தி குத்த கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு
காயத்தில் கத்தி குத்த கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு
உன் ஈரமான பார்வை போதும்
மாறும் காயம் ஆறுமே ஜீவன் ஓடுமே
இடி பட்ட கண்ணாடி போல் நொருங்குது உசுரு
நொருங்குது உசுரு
என்னை தீண்டும் கைகள்
தீண்டும் போது உடைந்து ஜீவன் சேருமே
உண்ணிக் கூடுமே
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ.....
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
Appu - Koila Koila