அட்ரா சக்க எவண்டா முகன் ஸ்டைலு வக நெருங்கி செய்ய வந்தா மகன் மஞ்ச சோறு உள்ளுக்குள்ள மோதிப் பாரு லெப்ட் வந்தா வாங்கப் போற ரைட்டு போனா வீங்கப் போற முட்டக் கொத்த நானும் ரெடி ஒன்னு வெச்சா தாங்க மாட்ட ஓடப் போற தெரிக்கப் போற உள்ளுக்குள்ள நடுங்கப்போற வந்து பாரு வந்து பாரு இருமுகன் சேட்டை விழியில் சிக்காது நிக்காது வெறட்டு வெக்கத்த கேக்கப்பால ஓகேன்னு கடத்து ஒன்னோட சீனு மெல்லாம் வட்டமான மொக்க சீனு என் பெட்டகுள்ள நாந்தான்டா ராஜா கேட்டுப் பாரு மச்சி எப்போதும் ஆஜா என்னோட தாடி மிஸ்டர் ச்வாக் செம்மா கெத்து நல்லவனா இவன் கெட்டவனா நீ ஒரு தடவ சொல்லு காளி பங்காளி வந்தா நீ ஜோரு மச்சி செம்ம மச்சி அடாவடிடா பால்லோ மீ யூ நோ மீ கம் கெட் மீ ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா ராக் பேபி ராக் பேபி லெட் மீ கிவ் மீய மார்க் நவ்… மொட மொட டகிறு தகிரியா காதுக்குள்ள வந்து சைலன்சர் வெடிக்க வர வர ச்பீடத்தை ஏதுனா நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒரு முகன் போகப் போக அறிவாய் இவன் இரு முகன் வந்துட்டான் செதருது அடிதடி பறக்குது வரியா நீ பிரியாணி டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா நெவெர் மிஸ் மீ வன்ன சேஸ் மீ கேன்ட் டச் மீ ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா… (வரியா நீ)
திஸ் இச் த பர்சன்ஹதீ வீ ஆர் கெட்டிங் டுகெதர் ஓ பேபி ஐ ஹேவ் டூ செகூர் யூ யூ நெவர் டோல்ட் மீ வான்ட் டூ மேரி தட் அண்ட் சென்ட் பேக் வீ ஸா தே சன் அண்ட் மூன் டுகெதர் இட்ஸ் ட்ரூ தட் யூ ஆர் மை ஒன்லி வெதர் ஐ வான் ப்லே தட் லவ் இன் சவர் நெவர் காட்டா கிஸ்ஸிங் யூ லைக் எவர் துகிரே என் துகிரே என் இதயம் தொலைத்த துகிரே துளிரே இளம் துளிரே எந்தன் நிலவில் முளைத்த துளிரே புதிரே உயிர் புதிரே என் இளமை குழப்பும் புதிரே எதிரே எதிரெதிரே நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே அழகே ஓவியமே என்னை கவிஞன் ஆக்கும் தமிழே ஹாலென ஹேல ஹேல் ஹாலென ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென கஜன காஸ காஸ கஜன காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன… காதல் விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு ஆசை தொடு திரையே என் விரல்கள் தடவ படரு வெயிலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே கடலில் குளிக்கையிலே நான் உனது மேனி திரையே கடலில் குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே உலகின் கடலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன் உலகின் முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன் (ஹாலென) சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம் செல்லாமை கொஞ்சும் போது செல்பி எல்லாம் வேண்டாம் பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பார்த்து பேசிடு மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு காதலை வேறெங்கோ வேண்டாம் இங்க வேண்டும் காதலா தேன் நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும் (ஹாலென)
அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும் முன்பின் நான் உன்போல் ஒரு பெண்ணோடு ஒன்றாகவே எங்கேயும் சென்றெனில்லை அறிவாய் கண் பார்த்து நான் பேசனும் கை கோர்த்து உலாவனும் என் தொழில் நீ சாயனும் அழகே அணியும் உடையில் தடவும் வாசம் என்மேல் படும் தூரம்தான் என்று உனக்கும் மனதில் சலனம் வருதா வரணும் எனில் நானும் என்ன செய்யனும் கண்மேலே கலாபமோ என்மேலே உலவுமோ ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு நீ நிற்கும் தராசிலே நான் வைத்தேன் நிலாவினை நீ கீழே நிலா அது மேலே சிரிக்கும் அழகில் சிதறும் இதயம் கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை புருவம் இரண்டும் வளையும் இடத்தில் புததயால் இருந்தாலும் பொய் இல்லை அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும்
ஹே அங்க என்ன பண்ற நான் தூங்க போறேன் நீ இன்னும் தூங்கலயா அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ… என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே ஓ ஓ…. அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ… விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே ஓய்வில்லையே விரல்களுக்கு நோகின்றதே நக இடுக்கு ஆனாலும் ஏன் சுகம் இருக்கு நெஞ்சே சொல் ஓ ஓ…. நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு நான் கலையில் எழுந்ததுமே தானாகவே தலை திரும்பும் உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன் ஓ ஓ…. அங்கே இப்போ என்ன செய்கிறாய் ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ… என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே ஓ ஓ….
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன் நீ சொல்லாததால் மொழி இல்லை நீ செல்லாததால் வழி இல்லை நீ பாராததால் ஒளி இல்லை நீ பாராததால் நிழல் இல்லை உயிர் போனாலும் போகட்டும் இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் நான் உன்னை காணும் வரை என் வாழ்வில் ஏதோ குறை உன்னை கண்ட அந்நாள் முதல் அன்றாடம் மூன்றாம் பிறை கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க நான் கேட்டேனே அன்பின் சிறை பார்க்கும்போதே பாவை சிலை காணாமல் போன கதை என்னை வாவென்றாய் நீ கேட்டு ஓடோடி பக்கத்தில் வந்தேன் கண்கள் பொய் சொன்னதால் கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன் சாலை ஓரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் நீ வந்தால் நான் தானே புல்லாங்குழல் ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் காற்றை தூதாக நான் விட கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ உன் கண்ணின் மை பூசி நீவீட காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ முன்னும் முன்னூறு ஆண்டுகள் ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் ஏங்கி நான் பெற்ற என் வாரம் ஐயோ இப்போது யாரிடம் உன்னை பாராது முத்தம் தாரது இனி தூங்காதே என் கண்களே பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன் நீ சொல்லாததால் மொழி இல்லை நீ செல்லாததால் வழி இல்லை நீ பாராததால் ஒளி இல்லை நீ பாராததால் நிழல் இல்லை உயிர் போனாலும் போகட்டும் இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா Hello Brother என்னமா Party-கு தான் போலாமா Vodka ஒரு Sip-உ No Water-மா என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா Wine Rain-உ அடிக்குது நம்ம காட்டிலா Dance Floor-ல் நிக்கும்போது எல்லோருமே Single-ஆ போறப்ப மட்டும் தான்மா Double Double-ஆ ஹே இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா உன் உச்சி பிச்சுக்க இதழ் வெச்சு தெச்சுட்டா ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பாட்டுட்டா கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா மாயா லோகமிது தேயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது Hello Brother என்னமா Party-கு தான் போலாமா அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ நான் என்னை யாரென ஏன் கேக்க சொல்லுதோ நெஞ்சே மாறிவிடு ஆட்டம் அடவிடு துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு Hello Brother என்னமா Party-கு தான் போலாமா Vodka ஒரு Sip-உ No Water-மா என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா Wine Rain-உ அடிக்குது நம்ம காட்டிலா Dance Floor-ல் நிக்கும்போது எல்லோருமே Single-ஆ போறப்ப மட்டும் தான்மா Double Double-ஆ