ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹ ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே life-u குள்ள wife-u இருந்தா ஜொலி ஜொலி டா...// wife-u மேல wife-u இருந்தா காலி காலி டா...// ஹொய்யா... ஹேய் தழுக்கு நட குலுக்கு நட பொண்ண பாருடா...// உன்னெதிரே கண் குளிர மொபைல் பாருடா...// ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஹொய்யா... கமா மேல கமா போட்டு இரவ கூட்டு டா...// கொக்கி மேல கொக்கி போட்டு figure-a தாக்கு டா...// ஹொய்யா... ஜிகுருதண்டா ஜிகுருதண்டா நமக்கு எதுக்கு டா அதுக்கு மேல சரக்கு எல்லாம் இங்கே இருக்கு டா ஒலிச்சு வச்ச போட்டலுக்கு கிக்கு யேரும் டா மரச்சு வச்ச figure-a கெல்லாம் மவுசு கூடும் டா ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே ஓ மரிய பிதாசே... ஓ... மரிய பிதாசே...
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் கணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஓ... ஓ... நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா கனவே கனவே... கரங்கள் ரணமாய்... நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
ஓ... மனமே.ஓ... மனமே. ஓ... மனமே.தீயாய் தீண்டு ஓ... ரணமே ஓ... ரணமே.ஓ... ரணமே.வழியை தாண்டு யுத்தம் என்பதில் ரத்தம் என்பது தர்மம் தானடா காயம் மாறினால் நியாயம் மாறிடும் உடனே தொடங்கடா வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட வேகம் கொல்லடா மாயம் புரிந்ததும் வாழ்கை கசந்திடும் உண்மை தானட
ஓ... மனமே.. ஓ... மனமே. ஓ... மனமே.தீயாய் தீண்டு ஓ... ரணமேஓ... ரணமே ஓ...ரணமே.வழியை தாண்டு பாவம் என்று எதுவும் இல்லை பாதை மாறடா நியாயம் தர்மம் எல்லாம் இங்கே சந்தை பொருளடா உலகம் உன்னை வணங்கிட நீயும் கோபம்கொல்லடா பேயும் தெய்வமும் மனிதா உனது பயமே தானடா ஹேய் பாதை மாறும் போதும் நெஞ்சில் அச்சம் தேவை இல்லை ஒரு வண்ணம் மருத்த போதும் அங்கே புத்தன் தோன்றினாறே ஓ... மனமே.. ஓ... மனமே. ஓ... மனமே.தீயாய் தீண்டு ஓ... ரணமே ஓ... ரணமே ஓ... ரணமே.வழியை தாண்டு
தீராது போக போக வானம் தீராது போக போக வானம் தீராது போக போக வானம் தீராது போக போக வானம் வானம் தீராது போக போக வானம் மனதில் எனக்கு பாரம் மனதில் எனக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் தீராது போக போக வானம் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே துள்ளி துள்ளி துள்ளி கவிதை படிக்குதே சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே அழகானதே யாவும்... அழகானதே யாவும்...
தீராது போக போக வானம்... தீராது போக போக வானம்... மனதில் எனக்கு பாரம் மனதில் எனக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் தீராது போக போக வானம். தீராது போக போக வானம்.
மச்சி சொல்லு மச்சி நீ தான் எங்க போர கையில் கிடார மரந்துட்டு அட நீயும் எங்க போர ராஜா சொல்லு ராஜா இன்னும் பாட முடியல அட நீயும் எழுத நடுவுல அட சொன்னா கேளுடா லலலா... மச்சி நா சொல்றே உன்னோட நம்பர் அடிச்சுட்டு பட் நீ தான் அதையும் எடுக்கல போடா உனக்கு தெரியல ராஜா என் ராஜா உன்னோட டைமு சுப்பரு பட் நீ தான் அதையும் பாக்கல போடா உனக்கு தெரியல அட போடா உனக்கு தெரியல போடா யாரு என்ன போல யாரும் இல்ல... ஸ்டார் நா தான்... ஒன்னுமில்ல... ஏ... மேதிடவே... யாரு என்ன போல யாரும் இல்ல... ஸ்டார் நா தான்... ஒன்னுமில்ல... ஏ... மேதிடவே... யாரு என்ன போல...