Pages

Search This Blog

Friday, November 18, 2016

உலா - எகிடு தகிடு தாரே

எகிடு தகிடு தாரே ஏழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ 
சிக்கி முக்கி கல்லுலுள்ள
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு

நா சிக்கி முக்கி கல்லு
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஓ சூபாருதான்
சூபாரியா சொக்க வைக்க
நானும் வரவா
ஆ ஆ ஆ அயா
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
மந்தாகினி
நீ அடி நீ

யே உனக்கும்
எனக்கும் இருக்கும்
நெருக்கம்
முடியிற வரையில்
சல சல சலனம்
ஹே
விடிய விடிய வெளக்கு
எரியும் அனஞ்சா
நடக்கும்
கல கல கலகம்
நட்சத்திர கூட்டம்தான்
டாலடிச்சு காட்டும்
மெல்ல விடும் நோட்டம்
இது ஆடு புலி ஆட்டம்
அட
நட்சத்திர கூட்டம்தான்
டாலடிச்சு காட்டும்
நீ
மெல்ல விடும் நோட்டம்
இது ஆடு புலி ஆட்டம்
எக்கு தப்பா
தொட்டு புட்ட
தொட்ட பெட்டா நான்
யே
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ

ஹே
இதுதான் வழக்கம்
இதுதான் தயக்கம்
பொதுவா மயக்கம்
தொட தொட தொடரும்
ஒடம்பு முழுக்க
கேறக்கம் பரவி
படியா சுத்திதான்
பட பட படரும்
வெப்பம் தீர்க்கும் காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு
பூந்து விழாயாடு போ
பூத்திருக்கும் காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு நீ
பூந்து விழா யாடு
அத்த பெத்த
த்தத்த என்ன
அள்ளிக்கவா
ஆ ஆ ஆ
எகிது தகிடு தாரே
எழாக்கி ழாரே
அசஞ்சூ வரும் தேரே
தங்கத் தேரே
நா ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினு மினுக்கிற மேனி
கொண்டாடு நீ
சிக்கி முக்கி கலுல
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
நா சிக்கி முக்கி கல்லு
சிக்கி கிட்டா அள்ளு
ஒத்த மற கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
ஓ சூபாருதான்
சூபாரியா சொக்கா வைக்க
நானும் வரவா

Ula - Egidu Thagidu

உலா - உலகம் உலகம்

உலகம் உலகம் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
ஓ ஹோ ஓ எதையும் தாங்கும்
நெஞ்சமே உடைந்தே உடைந்தே போகிறாய்
ஹோ ஓ 
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது
காணவில்லை வழியே
மொழி என்றால்
இருளே தான் ஒளி என்றால்
இது ஒன்றே வழி என்றால்
இது நீளும் வரை போவோமே
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ

கசங்கிய மலர்களும் மணம் தரும்
கசங்களே ஓர் ஓவியம்
கிழிந்திடும் நிலையிலும்
இசை வரும் கிழித்தாலும் இங்கே
தவம் ஊர் பார்க்கும்
கண் வேறு என் பார்வை
வேரடி என் காதல் மாறாமல்
நான் நின்றேன் பாரடி
ஓ ஓ ஓ ஓ ஓ
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது
காணவில்லை

வண்ணங்கள் வண்ணங்கள்
எங்கும் தேடி துவைக்கும்
என் கண்கள் நான்கைந்தை
ஒண்னும் கழித்து வந்தோம்
நீயின்றி நானில்லை
என்று உயிர் இணைந்து
ரக்கைகள் நாம் கொண்டு
ஒன்றாய் பறந்திட வான் வண்ணம்
வேறாக நான் இங்கே
பார்க்கிறேன் உன் எண்ணம்
மாறாதா வேறென்ன கேட்கிறேன்
ஓ ஓ ஓ ஓ ஓ
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது காணவில்லை
வழியே மொழி என்றால்
இருளே தான் ஒளி என்றால்
இது ஒன்றே வழி என்றால்
இது நீளும் வரை
போவோமே உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ

Ula - Ulagam Kaalame

உலா - ஏண்டா ஏண்டா

ஆச குடி சரக்கும்
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே
வீண் வாதங்கள் பிறக்கும்
நல்ல பெயர் கெடுக்கும்
இது கொரங்கு போல
நடிக்கும் பொழுது விடிஞ்சி புட்ட
போதை தெளிஞ்சு விடும் உனக்கும்

டால் மேனி டால் மேனி
டகிலு காட்டுது அந்த டல்லான
பிகருக்கும்தான் பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி
அழக ஏதுது நம்மள
பின்னாடி அலய விட
அடிக்கல் நாட்டுது
கூவமும் ஆறுதான்
குளிச்சிட முடியுமா
காதலும் போதைதான்
சரக்கு போல ஆகுமா
போதையில் நான் படுத்தா
போதி மரம் ஞானமின்னா
ட்யூப் லைட் ட்யூப் லைட் ஆ
எறியும் தெரியுமா
ஏண்டா ஏண்டா
டால் மேனி டால் மேனி
டகிலு காட்டுது அந்த டல்லான
பிகருக்கும்தான் பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி அழக ஏதுது
நம்மள பின்னாடி அலய விட
அடி க்கல் நாட்டுது
ஏண்டா ஏண்டா ஏண்டா ஏண்டா

போதிசுல புடவ வாங்கி
பொத்தி காதல் வழத்தாலும்
சாம்சங் நோக்கியான்னு போன்னு
வாங்கி கொடுத்தாலும்
ஐநாக்ஸ் சத்தியமுன்னு ஒன்னாவே
திரிஞ்சாலும் ஐ லவ் யூ
சொல்லி நீயும் கட்டிப்புடிச்சு உருண்டாலும்
பொண்ணுகெல்லாம் காதல் இங்கே
டைம் பாஸு தாண்டா
கண்டுக் காம போய் ட்ட
உன் லைஃப் பாஸு தாண்டா
ஏண்டா ஏண்டா

ஏ காதல பத்தி தப்பா சொன்ன
பிசிடுவேன் பிசி ஒரு
தேவதைய பாத்துரிந்தா
உனக்கு புரியும் மச்சி
லவ் ஒண்னும் பண்ணிதத
எம்ப்டீ ஆனா இதயம்
வெறும் குப்பா சேரும் தொட்டியின்னி
கோய்ந்தைக்கும்தான் தெரியும்
ஏண்டா ஏண்டா

ஏண்டா
ஏண்டா
பட பட பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள பறக்கனுமா
பாத ரெண்டு பூமியில
பத்தாமலே நடக்கனுமா
அனுஷ்கா போல ஒரு பொண்ணு
உனக்கு வேணும்
நீ அனுமார இருந்து புட்ட
லவ் எங்க தோணும்
சரக்கு போத தீர்ந்து
போகும் காதல் போல வருமா
அந்த காதலால சாதிக்கலாம்
லவ் பண்ணிடு மாமா

ஏண்டா ஏண்டா
காஃபீ டேயில் தொடங்கும்
காதல் டாஸ்மாக்கில் முடியுது
காசிருந்தா மட்டும்தாண்டா
காதல் கண்ண தொறக்குது
அனுஷ்காவே வந்தாலும்
எனக்கு ஒண்னும் வேணாம்
நா ஆஃப் அடிச்சு படுத்துகிட்ட
அவ வருவா தான
கனவுல அவ வருவா தான
ஏண்டா அட ஏண்டா 

நீல வானம் நீல வானம் நீல வானம் போல
தான தந்தசாமி தந்த ஜீவாதாரம்
வாழ மரம் ஏழ நாளும் ஓடிப் போகும் 
இந்த பூமியிலே காதல் மட்டும் நிலையா நிக்கும் 
லவ் அ போல டாஸ் மாக்கு எப்பவுமே மாசு 
பொதுவா தான் சொல்றேன் கேட்டுக்கோங்க பாஸு
ரெண்டையும் பாத்த நம்ம தேவதாசு
அவனுக்கு முன்னாலே நீங்க டமி பீஸூ
ஏண்டா அட ஏண்டா ஏண்டா

Ula - Yen Da

தூங்காவனம் - நீயே உன்னக்கு ராஜா

நீயே உன்னக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல் வேளையில் , கடல் தூங்குமா 
அதுபோல் இவன் தூங்காவனம் 
இந்த பக்கமும் திசைகள் திறந்தேன்
உள்ளதே முன்னேன்றம் உனதே நண்பா
எந்த துக்கமும் உன்னக்கு தடையே
இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா

நீயே உன்னக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

வேலை வீசியே வாளை  ஏந்தியே
வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது
சிவ ஜோதியாய் நீயும் மாறினால்
அழிவே கிடையாது

தோல்வி என்பதே ஞான வெற்றிதான்
தொழிந்தால் கடல்களும் தொடை அளவே
உள்ளம் என்பது என்ன நீளமோ
அதுதான் உணதளவே

உன் தள்ளும் உள்ளம்
அது தூங்காவனம்

நீயே உன்னக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல் வேளையில் , கடல் தூங்குமா 
அதுபோல் இவன் தூங்காவனம் 
இந்த பக்கமும் திசைகள் திறந்தேன்
உள்ளதே முன்னேன்றம் உனதே நண்பா
எந்த துக்கமும் உன்னக்கு தடையே
இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா

நீயே உன்னக்கு ராஜா
உனது தலையே உனது கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

Thoongaa Vanam - Neeye Unakku Raja

தாக்க தாக்க‌ - சாரல் மழையை

சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்

காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்

ஒரு நொடி என்னை அணைத்தாய்
நாடு கடல் அதில் மிதந்தேன்

மறு நொடி ஈதழ் பதித்தாய்
வானில் நான் பறந்தேன்

எதிர் பாரா நேரததிலே
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்

தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே
நீ தந்தை

சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்

காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்

Thaakka Thaakka - Saaral Mazhaiyai

தாக்க தாக்க‌ - ஏகம்பனே மச்சி ஏகம்பனே

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
பாச பிணைப்பில் மயங்கும் மானிடம்
பாச கயிற்றில் மாட்டும் ஓரிடம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
எ முன்னும் எத்தன ஜென்மங்களும்

இன்னும் எத்தன ஜன்மங்களும்
அறியாமல் புரியாமல்

அறியாமல் அது புரியாமல்
உயிரற்ற பிணம் கண்டு

உயிருள்ள பினமெல்லாம் அழுகின்றதே
பாவம் அழுகின்றதே

ஐயோ அழுகின்றதே
தேம்பி அழுகின்றதே

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
பம்பரம்

ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்

Thaakka Thaakka - Egambane

தாக்க தாக்க‌ - ஏதும் சொல்லாமல்

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே

உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே

என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே

என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே

ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ வேண்டுமே

ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ போதுமே

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே

என் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே
உந்தன் உருவம் அங்கே தெரியும்

எல்லா நொடியும் உன்னை நினைத்தே
உள்ளம் துடிக்கும்

உன் நிழலைப் பார்த்தனே
அங்கே நிலவினைப் பார்த்தேனே
அதில் வன்னனால் நான் தூவினேன்

நம் காதலைக் கண்டேனே
அங்கே கடவுளைக் கண்டேனே
அதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்

ஒரு கவிதையின் வடிவிலே
இனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்

உன் இமை முழுதும் சுமை இருக்கும்
அதை துடைக்க மனம் துடைக்கும்

எனை வழங்க விழி முழுதும்
உன்னை சுமக்கும்

என் வாழ்வில் இது போலே
எந்த உறவையும் அறியேனே
ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்

என் வாழ்வை இனிமேலே
உந்தன் கைகளில் தரத் தானே
என்னை அறியாமல்
நான் ஏங்கினேன்

இனி உயிருள்ள வரையிலும்
தினம் உனக்கேனே நான் வாழுவேனே

ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே

என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே

என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னால் நாளே

ஹே ஹே நீவேண்டுமே
ஹே ஹே ஹோ ஒத்
நீ போதும்

Thaakka Thaakka - Eathum Sollama

Followers