Pages

Search This Blog

Thursday, November 17, 2016

அச்சம் என்பது மடமையடா - இது நாள் வரையில்

இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் 
எனை ஓங்கி அறைந்தாளே 
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் 
ஒரு பாடல் வரைந்தானே 
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து 
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேனே ஏ… ஏ… ஏ… 

இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கிநாள் 
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாய் 
இதுவரை காற்றிலே தூய்மை இல்லை 
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள் 

ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று 
உக்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால் 
அய் அய் அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ? 

என் வாழ்க்கை முன் போல் இல்லை 
அதனால் என்ன… பரவா இல்லை… 
இனிமேல் நீ என்ன செய்வாயோ?...... 
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் ஆ… ஆ… ஓ… ஓ… 

அழகில்லை என்றேன் நான் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
இசை சுகம் இல்லை என்றேன்  
அதை அவள் பொய் ஆக்கினாள் 
மொழியில் சுவை இல்லை என்றேன் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள், அவள் அவள் அவள்…

Achcham Yenbadhu Madamaiyada - Idhu Naal

அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும் அமுதும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூறும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உறையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்

Achcham Yenbadhu Madamaiyada - Avalum Naanum

அச்சம் என்பது மடமையடா - ராசாளியே நில்லு

பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா
நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன்
போலாகினேன் நெடுந்தூரம்

சிறகும் என் கைகளும்
என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்

முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ

ஆ குளிர்காய்கின்ற தீ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை

நின்னுக் கோரி
நின்னுக் கோரி
நின்னுக் கோரி

ஓ நான் உஷா

நின்னுக் கோரி உன்னோடுதான்
நின்னுக் கோரி கோரி
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ

Achcham Yenbadhu Madamaiyada - Rasaali

Wednesday, November 16, 2016

பிச்சைக்காரன் - உனக்காக வருவேன் உயிர் கூட

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் 
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும் 
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே 
நான் இறந்து போகிறேன்
 
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்

யார் என்ன சொன்னாலும் 
என்னை இன்று கொன்னாலும் 
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும்
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்
இந்தக் காதல் உனக்காக என்றும் தீராது
உயிர் போகும் என்றாலும் அது போதாது

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் 
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும் 
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே 
நான் இறந்து போகிறேன்

Pichaikkaaran - Unakaaga varuven

மிருதன் - முன்னாள் காதலி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி 
வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை 

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் 

ஹே முன்னாள் காதலி ....

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் 
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது அதிர்வின்றியே நுழைந்தாயடி 
வெளிக்கிளம்பிடும் போதோ தொடர் பூகம்பம் விளைத்தாயடி 
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய் 

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் 

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி 
வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

Miruthan - Munnal Kadhali

மிருதன் - வெறி வெறி வெறி

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
 
குருதியில் பரவிடும் 
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழித்திடும் 
வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் 
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எரித்திடும்
வெறி வெறி வெறி வெறி

விழி வலி வெறி வெறி 
விரல் வலி வெறி வெறி
முடி முதல் 
அடி வரை
இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

நகங்களில் தெரிந்திடும்
வெறி வெறி வெறி வெறி
நரகத்தை எழுப்பிடும் 
வெறி வெறி வெறி வெறி

நசுக்கிட துடித்திடும் 
வெறி வெறி வெறி வெறி
நரங்களை முறித்திடும் 
வெறி வெறி வெறி வெறி

துடித்திடும் வெறி வெறி
உடைத்திடும் வெறி வெறி
திசுக்களின் திரிகளில்
உடும்பென பிடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

இருட்டினை இருளினில்
புதைத்திட
வெளிச்சத்தை ஒளியினில்
அழித்திட.

உயிருறும் முனையையும் 
மரணத்தின் முனையையும்
இணைத்திட வெறி வெறி

சுழளுரும் புவியினை
நொறுக்கிட
விழுந்திடும் மழையினை
நறுக்கிட

மனிதரை அளித்திட
படைகளை திரட்டிட
பெருகுது வெறி வெறி

குருதியில் பரவிடும் 
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழித்திடும்
வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் 
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எரித்திடும்
வெறி வெறி வெறி வெறி

விழி வலி வெறி வெறி 
விரல் வலி வெறி வெறி
முடி முதல் 
அடி வரை
இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

Miruthan - Veri Veri Veri

கெத்து - முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம்

கோ சோ

தித்தாத்தோ  தித்தாத்தோ
தித்தாத்தோ  தித்தாத்தோ

என்னா

தித்தாத்தோ  தித்தாத்தோ
தித்தாத்தோ  தித்தாத்தோ

தக்கிருத தக்கிருத தக்கிருத தக்கிருத
தக்கிருத தக்கிருத தக்கிருத தா

முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம்
லவ் பண்ணுதே இப்போ

என்னா

முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம்
லவ் பண்ணுதே இப்போ
ஜெனிமா என்னாண்டதான்
லவ்வு சொல்றது எப்போ
எம்மா நாளா தோண்டித் தோண்டி
ரயில உட்டான் இப்போ

ஜெனிமா என்னாண்டதான்
லவ்வு சொல்றது எப்போ
அலுமா அலுமா
டோலுமா டோலுமா
நீ மஞ்சாப் பங்க்கு பாலுமா
ஜில்லோமா கில்லோமா
நான் கிறுக்கல் உட்ட கோலிமா

முனிம்மா கண்ணிம்மா
என் ஊட்டாண்டதான் வாயேம்மா
ஜில்லோமா கில்லோமா
என் மனசுக்குள்ள நீயம்மா

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கேட்காமத்தான் போது

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கண்டுக்காம போது

பானிப்பூரி ஓட்ட போட்டு
பானிப்பூரி ஓட்ட போட்டு

அழுத்தி வைப்பான் கிழங்கு
ஓகேன்னா ஊட்டாண்டத்தான்
எனக்கும் உனக்கும் நலங்கு
சீனப்பன்னி போல உனக்கு
ஊதிப்போச்சு உடம்பு
வீணாப்போன மச்சானுக்கு
உடம்பு ஃபுல்லா எலும்பு

பனனா
பனனா
பனனா சோனாக்குட்டி
சோஜாமேல ஆசம்மா
வாந்தினா கூட்டுனுபோயி
வாங்கித்தாரேன் கொலுசம்மா
உன்ன நான் கெட்டா உட்டு
வருசம் போச்சு ரெண்டும்மா
அதுக்கோச ட்ரீட்டு வைப்பேன்
பாண்டிச்சேரில ஃப்ரெண்டும்மா

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கேட்காமத்தான் போது

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கண்டுக்காம போது

தித்தாத்தோ  தித்தாத்தோ
தித்தாத்தோ  தித்தாத்தோ

என்னா

தித்தாத்தோ  தித்தாத்தோ
தித்தாத்தோ  தித்தாத்தோ

என்னா

மொட்டைப்பையன் இவன் மொள்ளமாறி
லவ்வுல உழுந்துட்டான் கேப்புமாறி
என்னத்தத்தான் இது பாத்துக்கிச்சு
தினம் கத்திக்கிட்னிக்குது கழுதைமாறி

என்னா ஐயே…… என்னா…. ஆ…. ஐயே….. ஊ
என்னா ஐயே…… என்னா…. ஆ…. ஐயே….. ஊ

பொக்கை வாய் இருக்க ஆயாகிட்ட
நீ மொக்க வாங்கிக்கின்னா தாங்கமாட்ட
கசமுச இது களிச்சடை இவன்
லவ்வுல காஞ்சின கறிவடை

தக்கிருத தா எகே எகே
தக்கிருத தா எகே எகே

தக்கிருத தக்கிருத தக்கிருத
தக்குத தக்குத தக்குத தக்குத தக்குத தா

லவ்வு வந்தா லுக்கு உட்டு
கண்ணு வலிக்கும்
அவ ஓகேவானா சண்டைபோட்டு
வாயு வலிக்கும்

எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல
இவ வரலன்னு காலைல்ல இருந்து
நான் சாப்டல
என்ன விட்டுப் போனாக்கா
நெஞ்சு வெடிக்கும்
ஒன்டியா நீ போனின்னாக்கா
பேய் புடிக்கும்

சைட்டடிச்சு ஆள இப்ப நாத்தடிக்குது
என் பாட்டக்கேட்டு ஆடியென்சு கூத்தடிக்குது
எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல
நீ வரலன்னு காலைல்ல இருந்து
நான் சாப்டல

முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம்
லவ் பண்ணுதே இப்போ
ஜெனிமா என்னாண்டதான்
லவ்வு சொல்றது எப்போ
எம்மா நாளா தோண்டித் தோண்டி
ரயில உட்டான் இப்போ
ஜெனிமா என்னாண்டதான்
லவ்வு சொல்றது எப்போ

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கேட்காமத்தான் போது

ஜிகிர்தண்டா தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி
லவ்வு சொல்றான்
கண்டுக்காம போது

எக்கா மக்கா மக்கா
எக்கா மக்கா கொக்கா
எங்கொக்காமக்கா எக்கானக்கா
டக்காமக்கா பக்கா

எக்கா மக்கா மக்கா
எக்கா மக்கா கொக்கா
எங்கொக்காமக்கா எக்கானக்கா
டக்காமக்கா பக்கா

Gethu - Mutta Bajji

Followers